Essayer OR - Gratuit
கொய்யா கஞ்சா... சீரழியும் பெண்கள்!
Nakkheeran
|November 15-18, 2025
காவல்துறை விழிக்குமா?
தமிழகத்தில் மதுபான விற்பனை அதிகரித்துக்கொண்டு வரும் சூழ்நிலையில் ராஜபோதை தரும் ‘கொய்யா கஞ்சா’ இளம்பெண்களைச் சீரழித்துக்கொண்டியிருக்கிறது.
சில தினங்களுக்கு முன் காலை 8 மணியளவில் நாகர்கோவில் -வடசேரி பேருந்து நிலையத்தில் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ -மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள், பொதுமக்கள் என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஜீன்ஸ் -டிசர்ட் மற்றும் சுடிதார் அணிந்த இரண்டு இளம் பெண்கள் அங்குமிங்குமாக போதையில் சுற்றிக் கொண்டிருந்தனர்.
ஆங்கிலம் மற்றும் தமிழில் சரளமாகப் பேசிய அந்த இரண்டு இளம்பெண்களும் படித்த நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போன்று தெரிந்தாலும், அலப்பறையில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் ஜீன்ஸ் அணிந்திருந்த பெண்ணின் பேண்ட் இடுப்பிலிருந்து நழுவ, அதை சுடிதார் அணிந்திருந்த பெண் சரிசெய்ய... இதையெல்லாம் அங்கு பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அருவருப்பே எஞ்சியது.
தகவல் போய் அங்குவந்த இரண்டு மகளிர் போலீசார், அந்த இளம்பெண்களிடம் விசாரிக்க, அவர்கள் வள்ளியூர் போகவேண்டுமென்று கூறியதால், திருநெல்வேலி பஸ்சில் ஏற்றிவிட, தலைக்கேறிய போதையால் நிமிர்ந்து இருக்க முடியாமல் பஸ் சீட்டில் படுத்துக்கொண்டனர்.
Cette histoire est tirée de l'édition November 15-18, 2025 de Nakkheeran.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Nakkheeran
Nakkheeran
காக்கி சட்டையின் காமச் சேட்டை!
குமுறும் பெண்கள்!
3 mins
November 19-21, 2025
Nakkheeran
தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!
“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”
5 mins
November 19-21, 2025
Nakkheeran
கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!
\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
காணாமல் போன அ.தி.மு.க.!
புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
தலைமறைவான சில்மிச டாக்டர்!
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
கைதி எண் 9658
ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!
கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!
தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!
அதிர்ச்சியில் விஜய்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.
2 mins
November 19-21, 2025
Listen
Translate
Change font size
