Facebook Pixel அறிவுத் திருவிழா! அலறிப் புலம்பிய விஜய் | Nakkheeran - news - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

அறிவுத் திருவிழா! அலறிப் புலம்பிய விஜய்

Nakkheeran

|

November 15-18, 2025

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும்தான் போட்டி என உளறிக் கொட்டிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய், தி.மு.க.வின் 75-ம் ஆண்டு பவளவிழாவை அறிவுத் திருவிழாவாக உலகுக்குப் பறைசாற்றிய நிகழ்வை கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

அறிவுத் திருவிழா! அலறிப் புலம்பிய விஜய்

சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை 75 ஆண்டு காலமாக உயிர் மூச்சாகக் கொண்டு இனம், மொழி, மண் காக்கும் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்ட இயக்கம் தி. மு.க. கருப்பு-சிவப்பு எனும் அக்கட்சியின் கொடி ஏற்படுத்திய தாக்கம் வெறும் அரசியல் அல்ல; அது ஒரு வேள்வி. எதிரிகளின் தூக்கத்தை 75 ஆண்டுகாலம் கெடுத்திருக்கிறது கருப்பு-சிவப்பு!

தி.மு.க.வும் கருப்பு சிவப்பும் ஏற்படுத்திய தாக்கத்தை அறிவுத்திருவிழாவாக உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது தி.மு.க. தலைமை. அந்த விழாவில் தி.மு.க. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர், நடிகர் விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை தாக்கிப் பேசினர். இதில், த.வெ.க.வை அஸ்திவாரம் இல்லாத அட்டை எனவும், கண்காட்சியில் வைக்கப்படும் தாஜ்மஹால் போன்ற செட்டிங் என்றும் செமையாக கலாய்த்திருப்பார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த நிலையில், இந்த அறிவுத் திருவிழாவின் வரலாற்றை, லட்சியத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத நடிகர் விஜய், தனது சோசியல் மீடியா பக்கமான எக்ஸ் தளத்தில் வன்மத்தைக் கக்கி யிருக்கிறார். அதில், 'ஆட்சி அதிகாரத்திலிருந்து விரைவில் மக்களால் தூக்கி எறியப்படப்போகும் அதிகார மமதைகொண்ட கட்சி, அவதூறு அரசியல் ஆட்டத்தைத் துவக்கியிருக்கிறது. அந்த கட்சியின் ஒரே இலக்கு நம்மைத் தூற்றுவதுதான்.

PLUS D'HISTOIRES DE Nakkheeran

Nakkheeran

Nakkheeran

கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!

\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பெரும் பலம்!

ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.

time to read

1 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

விவசாயிகளுக்கு வஞ்சனை!

விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

வார் ரூம்

(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

சீட் தேறுமா? விஜய் யாகம்!

2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!

தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?

ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?

முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.

time to read

3 mins

May 02-05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size