Essayer OR - Gratuit
விஜய் செல்வாக்கு! ரகசிய சர்வே சொல்வது என்ன?
Nakkheeran
|July 26-29, 2025
“ஹலோ தலைவரே, தலை சுற்றல் காரணமாக அப்போலோவில் அட்மிட் ஆன முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தபடியே நிர்வாகப் பணிகளைச் செய்துவருகிறார்.”
-
“ஆமாம்பா, முதல்வரின் இந்த மனஉறுதி தமிழக மக்களை நெகிழ வச்சிருக்கு.”
“உண்மைதாங்க தலைவரே, மருத்துவ மனையிலாவது முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுப் பார்னு பார்த்தால், அங்கும் கூட அவர் பிஸியாகவே இருக்கிறார். தனது திருமதி துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' நூல் வெளியீட்டு விழாவை, மருத்துவ மனையில் இருந்தே லைவ்வில் கண்டுகளித்தவர், மாவட்ட ஆட்சியர் களுடன் காணொலியில் கலந்துரை யாடினார். அதோடு, கோட்டையில் உள்ள உயரதிகாரிகளை அழைத்து ஆலோசித்தார். அதேபோல் 'உங்களுடன் ஸ்டாலின்' என்கிற திட்டத்தின் பயனாளி கள் சிலருடனும் அவர் காணொலியில் உரையாடினார். இதில் சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறின. அவர் உரையாடியபோது, கோவை 7ஆவது வார்டைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண்மணி, முதல்வரின் உடல்நலத்தை நெகிழ்ச்சியோடு விசாரித்துவிட்டு, 'நான் அரசு முகாமில் விண்ணப்பித்த உடனேயே எனக்கான வீட்டு வரி பெயர் மாற்ற ஆணையும், புதிய குடிநீர் இணைப்புக்கான ஆணையும் வழங்கப்பட்டு விட்டது' என்று தனது ஆச்சரியத்தை மனம் குளிர்ந்துபோய் பகிர்ந்துகொண்டு, நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், 'இம்மாதிரியான முகாம்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.
"சரிப்பா, 'கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல' என்று சொன்ன எடப்பாடி மீது அமித்ஷா கோபமாக இருக்கிறார்னு சொல்லப்படுதே?”
Cette histoire est tirée de l'édition July 26-29, 2025 de Nakkheeran.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Nakkheeran
Nakkheeran
கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!
\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"
3 mins
May 02-05, 2026
Nakkheeran
திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
பெரும் பலம்!
ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.
1 mins
May 02-05, 2026
Nakkheeran
விவசாயிகளுக்கு வஞ்சனை!
விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.
3 mins
May 02-05, 2026
Nakkheeran
இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!
தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
வார் ரூம்
(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!
3 mins
May 02-05, 2026
Nakkheeran
சீட் தேறுமா? விஜய் யாகம்!
2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!
தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?
ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?
முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.
3 mins
May 02-05, 2026
Translate
Change font size
