Facebook Pixel சீனிவாசனுக்கு எதிராக செந்தில்குமார்! ஆத்தூரில் பெரியசாமி! இந்திரா | Nakkheeran - news - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

சீனிவாசனுக்கு எதிராக செந்தில்குமார்! ஆத்தூரில் பெரியசாமி! இந்திரா

Nakkheeran

|

July 26-29, 2025

-திண்டுக்கல் நிலவரம்!

- -நா.ஆதித்யா

சீனிவாசனுக்கு எதிராக செந்தில்குமார்! ஆத்தூரில் பெரியசாமி! இந்திரா

கொங்கு மண்டலத்திற்கு அடுத்தபடி யாக அ.தி.மு.க.விற்கு கணிசமான எம்.எல்.ஏ.க்களை தருவது திண்டுக்கல் மாவட்டம் என்றால் அது மிகையல்ல! கடந்த கால வரலாறுகளும் அதனையே பிரதிபலிக்கும். மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சமு குன்றத் தொகுதிகளில் பெரும்பாலும் அ.தி.மு.க., என இரு கட்சிகளும் 4:3 என்ற விகிதத்திலேயே ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி தொகுதி களைக் கைப்பற்றிவருகின்றன. அதேபோல வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக வந்துவிடக்கூடாது என்று தி.மு.க. தலைமை நினைக்கிறது. எப்படியாவது இந்த மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளையும் இம்முறை கைப்பற்றியாக வேண்டுமென்று பல வியூகங்களை முன்னெ டுத்து களமிறங்கியுள்ளது தி.மு.க. தலைமை.

“பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது திண்டுக்கல் மாவட்டம். இதில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் மற்றும் வேடசந்தூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் தி.மு.க. வசமும், மீதமுள்ள திண்டுக்கல், நத்தம் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகள் அ.தி.மு.க. வசமும் உள்ளன. அ.தி.மு.க., தி.மு.க.வை பொறுத்தவரை, நிர்வாக ரீதியாக மாவட்டம் கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்றாலும் கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் இரண்டும் வேறு வேறு சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளன. தி.மு.க. கட்சியில் பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திலும், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் நத்தம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் மேற்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. தி.மு.க. கட்சியின் கிழக்கு மா.செ-வாக ஐ.பி.செந்தில்குமாரும், மேற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் சக்கரபாணியும் மா.செ.வாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி ஆகியோர் அமைச்சர்களாக பணியாற்றி வருகின்றனர்.

PLUS D'HISTOIRES DE Nakkheeran

Nakkheeran

Nakkheeran

கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!

\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பெரும் பலம்!

ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.

time to read

1 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

விவசாயிகளுக்கு வஞ்சனை!

விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

வார் ரூம்

(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

சீட் தேறுமா? விஜய் யாகம்!

2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!

தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?

ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?

முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.

time to read

3 mins

May 02-05, 2026

Translate

Share

-
+

Change font size