Facebook Pixel பொதுக்குழுவில் அழகிரி? -மதுரை பரபரப்பு! | Nakkheeran - news - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

பொதுக்குழுவில் அழகிரி? -மதுரை பரபரப்பு!

Nakkheeran

|

May 28-30, 2025

தி.மு.க.வின் பொதுக்குழு எப்போதுமே சென்னை அறிவாலயத்தில்தான் நடைபெறும்.

- அண்ணல்

பொதுக்குழுவில் அழகிரி? -மதுரை பரபரப்பு!

தி.மு.க.வின் 75 வருட வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே மதுரையில் பொதுக்குழு நடைபெற்றது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மதுரையில் மீண்டும் பொதுக்குழு நடைபெற உள்ளது.

இந்த பொதுக்குழு ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தியின் கையில் ஒப்படைத்துள்ளது தலைமை. இதன் எதிரொலியாக மதுரை நகரெங்கும் தி.மு.க. கொடிகள் பறக்கின்றன. நிகழ்ச்சி நடைபெறும் ஒத்தக்கடை பகுதியில் அறிவாலய மாடலில் மிகப் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்படுகிறது. தி.மு.க.வைப் பொறுத்தவரை தமிழகம் எங்குமுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பகுதிச் செயலாளர்களில் ஆரம்பித்து, அனைத்து அணியைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் என 10,000 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்குபெறுவார்கள்.

பொதுக் குழுவில் பங்கேற்க முதல் நாளே (மே 31) முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகிறார். மதுரை மேற்கு, மத்தி, வடக்கு தொகுதிகளில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இந்த ரோடு ஷோ முதல்வரின் அண்ணன் அழகிரி இருக்கும் பகுதியில் தொடங்கி முன்னாள் மேயர் முத்து சிலை திறப்பு விழா, மூக்கையா தேவர் மணிமண்டபம் துவக்க விழா நிகழ்ச்சி என நீள்கிறது.

PLUS D'HISTOIRES DE Nakkheeran

Nakkheeran

Nakkheeran

கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!

\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பெரும் பலம்!

ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.

time to read

1 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

விவசாயிகளுக்கு வஞ்சனை!

விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

வார் ரூம்

(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

சீட் தேறுமா? விஜய் யாகம்!

2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!

தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?

ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?

முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.

time to read

3 mins

May 02-05, 2026

Translate

Share

-
+

Change font size