Essayer OR - Gratuit
ஊடக சுதந்திரத்தைப் பறிக்க போலீசுக்கு அதிகாரமில்லை!
Nakkheeran
|February 05-07, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி, ஞானசேகரனால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்குல எஃப்.ஐ.ஆர். தரவிறக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஒரு பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. தெரிந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தீங்கன்னா, எந்தப் பத்திரிகையாளரும் இதுல தவறு செய்யலன்னு தெரியுது. அதற்கு ஆதாரம் கிடையாது.
-
பத்திரிகையாளர்கள், அவங்க கடமையைச் செய்திருக்காங்க.
சி.சி.என்.எஸ். வெப்சைட் போர்ட்டலை தங்களோட பணிநிமித்தமா, சகஜமா பார்ப்பாங்க கிரைம் ரிப்போர்ட்டர்ஸ். அது அவங்க வேலையில ஒரு முக்கியமான பகுதி. எஃப்.ஐ.ஆரை எடுத்தாத்தான், அந்த சார்ஜ்ஷீட்ல போலீஸ் என்ன சொல்லியிருக்காங்க (ஃபஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்), கம்ப்ளெயிண்ட்ல என்னென்ன சொல்லியிருக்காங்கன்னு புரியும். யாராவது சொன்னா போதாது, செக் பண்ணணும் அதுல. அது ஒரு ஸ்டாண்டர்ட். அவங்களோட புரொபஷன் அது.
தவறு எங்கு நடந்திருக்கிறது?
அந்த எஃப்.ஐ.ஆரை, காவல்துறை குறிப்பிட்ட வலைத்தளத்துல அப்லோடு பண்ணுனது. அப்லோடு பண்ணும் போது அந்த பேரையாவது எடுத்திருக்கணும். அடையாளத்தை மறைச்சிருக்கணும்.
யாருன்னு கண்டுபிடிக்க முடியாதபடி பேர், முகவரி, போன் நம்பர் எல்லாத்தையும் எடுத்திருக்கணும். வயசுக்கூட எடுத்திருக்கலாம். அத எடுக்க அவங்க தவறிட்டாங்க.
எதனால் செய்தாங்க? கவனக்குறைவா செய்தாங்களா? இல்ல வேற ஏதாவது மோட்டிவ் இருந்ததாங்கிறதுதான்...
விசாரணைக்கான காரணமா இருக்கணும். பத்திரிகையாளர்கள் அதுல அவங்களோட பேரு போட்டு ஓ.டி.பி. பெற்று, அத அவங்க டவுன்லோடு பண்ணுனாங்களன்னா... அது அவங்க பணியோட ஒரு பகுதி. அவங்களுக்கு ஷாக்கா இருக்கும்...
அதுல பேரு போட்டுருக்கான்! வழக்கமா இந்த மாதிரி வழக்குகள்ல போடுறதில்லை.
சிலர் அவங்களோட வேலை ஷேர் செய்றவங்களோட பண்ணியிருக்கலாம். அது தவறில்லை... அது பப்ளிக்ல வரல. பப்ளிஷ் பண்ணல அதை.
அந்த எஃப்.ஐ.ஆர்.ல வெறும் பேர் மட்டும் இல்ல, பல விவரங்கள் இருந்திருக்கும். அத ஷேர் பண்ணுறதுல ஒண்ணும் தப்பில்ல. இதுல அதுதான் முக்கியமான பாயின்ட். எந்த பத்திரிகையாளரும், எந்த ஆர்கனைசேஷனும் இதுல தவறு செய்யவில்லை. இருந்தாலும் வெளியில் சில ஐடென்டிட்டி வெளிவந்திருக்கு.
Cette histoire est tirée de l'édition February 05-07, 2025 de Nakkheeran.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Nakkheeran
Nakkheeran
காக்கி சட்டையின் காமச் சேட்டை!
குமுறும் பெண்கள்!
3 mins
November 19-21, 2025
Nakkheeran
தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!
“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”
5 mins
November 19-21, 2025
Nakkheeran
கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!
\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
காணாமல் போன அ.தி.மு.க.!
புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
தலைமறைவான சில்மிச டாக்டர்!
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
கைதி எண் 9658
ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!
கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!
தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!
அதிர்ச்சியில் விஜய்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.
2 mins
November 19-21, 2025
Translate
Change font size
