Essayer OR - Gratuit
மருத்துவச் சுற்றுலாவில் கலக்கும் இந்தியா...
Kungumam
|05-06-2026
உலகளாவிய மருத்துவச் சுற்றுலாத்துறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது.
ஆம்; வருகிற 2030ம் வருடத்துக்குள் இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா சந்தையின் மதிப்பு இரட்டிப்பாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதாவது, 2030ல் இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவின் சந்தை 1.57 லட்சம் கோடி ரூபாயை எட்டிவிடும். இப்போது 84 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
2022ம் வருடம் எடுத்த கணக்கின்படி, உலகளாவிய மருத்துவச் சுற்றுலா சந்தையின் மதிப்பு ரூ.11.19 லட்சம் கோடியாக இருந்தது. இந்த மதிப்பு 2030க்குள் ரூ. 27.69 லட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய மருத்துவச் சுற்றுலாவின் சந்தை கூட வருடத்துக்கு 10.8 சதவீத அளவுதான் உயர்கிறது. ஒவ்வொரு வருடமும் 78 நாடுகளிலிருந்து சுமார் 20 லட்சம் பேர் மருத்துவச் சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு வருகின்றனர்.
அதென்ன மருத்துவச் சுற்றுலா?
மருத்துவச் சுற்றுலா என்பது ஒரு நபர் தனது சொந்த நாட்டில் உள்ள மருத்துவ வசதிகளை விடச் சிறந்த, மலிவான அல்லது விரைவான மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதற்காக மற்றொரு நாட்டுக்குப் பயணம் செய்வதைக் குறிக்கும்.
அதாவது, மருத்துவச் சிகிச்சையும், சுற்றுலாவும் இணைந்த ஒரு வடிவமே மருத்துவச் சுற்றுலா.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை விட, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவு மிகக் குறைவு.
அடுத்து பல நாடுகளில் சில முக்கிய அறுவை சிகிச்சைகளுக்குப் பல மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதனால் உயிருக்கே ஆபத்து நேர்கிற நிலை ஏற்படலாம்.
ஆனால், மருத்துவச் சுற்றுலா மூலம் உடனடியாக சிகிச்சை பெற முடியும். இன்று குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களும் இருக்கின்றனர்.
அதனால் அந்த நாடுகளை நோக்கிச் செல்லவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. புதிய மருத்துவ முறைகள் அல்லது அரிதான மருந்துகளுக்காகவே சில நாடுகளுக்கு மக்கள் பயணம் செய்கிறார்கள்.
Cette histoire est tirée de l'édition 05-06-2026 de Kungumam.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Kungumam
Kungumam
AI என்ன செய்து கொண்டிருக்கிறது?
மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.
2 mins
05-06-2026
Kungumam
கடையைக் கொளுத்தும் AI
ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.
1 mins
05-06-2026
Kungumam
வருது வருது...போனே இல்லாத போன் வருது ..
ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!
1 mins
05-06-2026
Kungumam
முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!
ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...
3 mins
05-06-2026
Kungumam
2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...
தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!
1 min
05-06-2026
Kungumam
இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி
சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.
2 mins
05-06-2026
Kungumam
ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?
ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.
2 mins
05-06-2026
Kungumam
3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..
சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.
3 mins
05-06-2026
Kungumam
கடை நடத்தும் AI
ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.
2 mins
05-06-2026
Kungumam
BRAIN STORAGE
பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.
1 min
05-06-2026
Listen
Translate
Change font size

