Essayer OR - Gratuit
AI என்ன செய்து கொண்டிருக்கிறது?
Kungumam
|05-06-2026
மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.
-
ஆந்த்ரோபிக் மாபெரும் சர்வே ஒன்றை நடத்தியுள்ளது. 81,000 நபர்கள். 159 நாடுகள். எழுபது மொழிகள். பிரம்மாண்டமான ஆய்வு. இதன் முடிவுகள் வந்துள்ளன. மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆந்த்ரோபிக் மாபெரும் சர்வே ஒன்றை நடத்தியுள்ளது. 81,000 நபர்கள். 159 நாடுகள். எழுபது மொழிகள். பிரம்மாண்டமான ஆய்வு. இதன் முடிவுகள் வந்துள்ளன.
நீங்கள் ஏஐ துறையில் இருக்கிறீர்களா? இம்முடிவுகளைப் பாருங்கள். இல்லையென்றாலும் பாருங்கள்.
மனித குலத்திற்கு ஏஐ மீது இருக்கும் எதிர்பார்ப்புகள், பயங்கள் என்னென்ன என்பதை வெளிக்கொணர்வதே இதன் நோக்கம்.
சர்வே என்றால் ஏதோ கூகுள் ஃபார்ம், சில கேள்விகள், பல செக் பாக்ஸ்கள், டிக் அடிப்பது என்று நினைத்து விடாதீர்கள்.
இதற்கென்றே பிரத்தியேகமான அவதாரம் ஒன்றைப் பயன்படுத்தி யுள்ளனர். 'கிளாட் இன்டர்வியூவர்'. இது ஒரு தேர்ந்த வல்லுநர் போலக் கேள்விகளைக் கேட்கும். முன்பு செட் செய்து வைத்த கேள்விகளல்ல. நாம் சொல்லும் பதில்களில் இருந்து அடுத்தடுத்த கேள்விகள்.
வேலைதான் என்றில்லை. இனி வேலைக்கு ஆள் சேர்க்கும் இன்டர்வ் யூக்கும் மனிதர்கள் தேவையில்லை.
இதுவரையிலும் நடத்தப்பட் டுள்ள ஏஐ பயன் குறித்த ஆய்வுக ளிலேயே இதுதான் மிகப் பெரியது என்கிறார்கள்.
Cette histoire est tirée de l'édition 05-06-2026 de Kungumam.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Kungumam
Kungumam
AI என்ன செய்து கொண்டிருக்கிறது?
மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.
2 mins
05-06-2026
Kungumam
கடையைக் கொளுத்தும் AI
ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.
1 mins
05-06-2026
Kungumam
வருது வருது...போனே இல்லாத போன் வருது ..
ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!
1 mins
05-06-2026
Kungumam
முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!
ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...
3 mins
05-06-2026
Kungumam
2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...
தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!
1 min
05-06-2026
Kungumam
இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி
சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.
2 mins
05-06-2026
Kungumam
ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?
ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.
2 mins
05-06-2026
Kungumam
3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..
சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.
3 mins
05-06-2026
Kungumam
கடை நடத்தும் AI
ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.
2 mins
05-06-2026
Kungumam
BRAIN STORAGE
பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.
1 min
05-06-2026
Listen
Translate
Change font size
