Essayer OR - Gratuit
வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பாதிப்பு?
Kungumam
|28-02-2025
அப்படித்தான் தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது.வெப்ப அலை காரணமாக ஒரு நாளில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தால், அது மோசமான வெப்ப அலை நாள் எனப்படுகிறது
1969 முதல் 2021 வரையிலான 52 ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கான தரவுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது 591 மோசமான வெப்ப அலை நாட்கள் பதிவாகியுள்ளன.
அதிலும், 2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டுகளில், சராசரியாக ஓராண்டுக்கு எட்டு வெப்ப அலை நாட்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் கூறுகின்றன. குறிப்பாக, இந்த ஆண்டுகளில் மார்ச் - ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் கூடுதலான வெப்பம் பதிவாகியுள்ளது.மனிதர்கள் சராசரியாக 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும், 60% ஈரப்பதம் இருக்கும் சூழலிலும் இருப்பது உகந்தது. ஆனால், தமிழ்நாட்டில் 74%க்கும் மேலான மக்கள் தொகை 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் கூடுதலான வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மிக வலுவான வெப்ப அழுத்தத்தை சந்திக்கும் ஆபத்துள்ள பகுதிகளில் தமிழ்நாட்டின் 50% மக்கள் வசிக்கின்றனர்.
Cette histoire est tirée de l'édition 28-02-2025 de Kungumam.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Kungumam
Kungumam
AI என்ன செய்து கொண்டிருக்கிறது?
மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.
2 mins
05-06-2026
Kungumam
கடையைக் கொளுத்தும் AI
ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.
1 mins
05-06-2026
Kungumam
வருது வருது...போனே இல்லாத போன் வருது ..
ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!
1 mins
05-06-2026
Kungumam
முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!
ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...
3 mins
05-06-2026
Kungumam
2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...
தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!
1 min
05-06-2026
Kungumam
இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி
சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.
2 mins
05-06-2026
Kungumam
ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?
ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.
2 mins
05-06-2026
Kungumam
3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..
சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.
3 mins
05-06-2026
Kungumam
கடை நடத்தும் AI
ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.
2 mins
05-06-2026
Kungumam
BRAIN STORAGE
பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.
1 min
05-06-2026
Translate
Change font size

