Facebook Pixel களைகட்டும் மகா கும்பமேளா.. | Kungumam - entertainment - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

களைகட்டும் மகா கும்பமேளா..

Kungumam

|

21-02-2025

கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவின் அத்தனை ஊடகங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று வரும் செய்தி பிரயாக்ராஜில் (முந்தைய பெயர் அலகாபாத்) நடந்துவரும் மகா கும்பமேளாதான்.

- பேராச்சி கண்ணன்

களைகட்டும் மகா கும்பமேளா..

இது பட்ஜெட் பரபரப்பை விட விஞ்சிவிட்டது என்றால் வியப்பில்லை.

ஆரம்பத்தில் இந்தக் கும்பமேளாவிற்கு வந்த அகோரிகளும், நாக சாதுக்களும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டனர். பின்னர் பாசிமணி விற்ற பெண்மணி ஒருவர் புகழ்பெற்றார்.

இதனையடுத்து நடிகை மம்தா குல்கர்னி துறவறம் பூண்டதும், பின்னர் அந்த அமைப்பிலிருந்தே அவர் நீக்கப்பட்டதும் பேசுபொருளாகின. தொடர்ந்து தை அமாவாசை அன்று இரவில் புனித நீராட கூட்டமாகத் திரண்ட பலர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தது இந்தியாவை உலுக்கியது.

பிறகு பிரதமர் மோடி உள்பட பல்வேறு விவிஐபிகள் புனித நீராடினர். குறிப்பாக ஒன்றிய அமைச்சர்கள், பூடான் அரசர், பல்வேறு நாட்டைச் சேர்ந்த தூதர்கள் எனப் பலர் கும்பமேளாவில் கலந்துகொண்டு பூஜித்தனர். இப்படி நாளொரு பொழுதும், பொழுதொரு வண்ணமுமாக மகா கும்பமேளா நடந்து வருகிறது.

imageகடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்வு பிப்ரவரி 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 நாட்கள் கொண்ட இந்த மகா கும்பமேளா பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

கும்பமேளா என்பது...

பொதுவாக கும்பமேளா, உலகின் ஓர் அமைதியான ஆன்மிக திருவிழா என வர்ணிக்கப்படுகிறது. குறிப்பாக பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து தங்கள் ஆன்மாக்களை விடுவித்து, உலகில் உள்ள தீமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக கோடிக் கணக்கான பக்தர்கள் இந்தக் கும்பமேளாவில் கூடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகின்றனர்.

புராணத்தின்படி, பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தத்தின் புனித குடத்திற்காக (கும்பம்) தேவர்கள், அசுரர்கள் இடையே போர் நடந்தது. அப்போது பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமிர்த கும்பத்தை எடுத்துச் சென்றார்.

அப்போது அதன் சில துளிகள் பூமியின் ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக் மற்றும் பிரயாக்ராஜ் என நான்கு புனித தலங்களில் விழுந்தன.

imageபகவான் விஷ்ணுவின் இந்தப் பயணம் 12 நாட்கள் நீடித்ததாகக் கூறப்படுகிறது. இது 12 மனித ஆண்டுகளுக்குச் சமம். இதனைக் கொண்டாடும் விதமாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதே கும்பமேளா.

PLUS D'HISTOIRES DE Kungumam

Kungumam

Kungumam

AI என்ன செய்து கொண்டிருக்கிறது?

மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடையைக் கொளுத்தும் AI

ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

வருது வருது...போனே இல்லாத போன் வருது ..

ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!

ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...

தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!

time to read

1 min

05-06-2026

Kungumam

Kungumam

இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி

சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?

ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..

சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடை நடத்தும் AI

ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

BRAIN STORAGE

பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.

time to read

1 min

05-06-2026

Translate

Share

-
+

Change font size