Essayer OR - Gratuit
நாடகமான நான்கு சிறுகதைகள்!
Andhimazhai
|November 2023
எழுத்தாளர் இமையத்தின் நான்கு சிறுகதைகள் சமீபத்தில் சென்னையில் உள்ள மேடை அரங்கத்தில் நாடக வடிவத் தில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. சமீபத்தில் அதிகமாக பேசப்பட்ட அவரது கதைகளில் ஒன்று 'தாலிமேல சத்தியம்'. ஊராட்சித் தலைவர் பதவித் தேர்தலில் வாக்குக்காக தலைக்கு 5000 எனப் பணம் கொடுத்தும் தோற்றுப்போனவன் வீடு வீடாக கொடுத்தப் பணத்தைத் திரும்பக் கேட்கும் அபத்தத்தை கதையாக்கி இருப்பார். இதை மூன்றே பாத்திரங்களை வைத்து இடையிடையே கதை சொல்லல் பாணியில் கதையை நகர்த்திச் சென்று அருமையாக வடிவமைத்திருந்தார் நாடக இயக்குநர் பிரஸன்னா ராமசாமி.
-
அணையும் நெருப்பு என்பது முழுக்க முழுக்க தன்னை சுற்றி அலையும் விடலைப் பையனை அமரவைத்து ஒரு விதவைப் பெண் தன் துயரக் கதையைச் சொல்லும்விதமாக எழுதப்பட்ட கதை. வாசிப்பில் அசர வைத்த அந்த கதையை நடித்த கீதா கைலாசம் நடிப்பில் மிக அற்புதமாக நிகழ்த்தி இருந்தார். ஆண் பாத்திரம் சும்மா அமர்ந்து கேட் டுக்கொண்டிருக்கும். பேசவே வாய்ப்பில்லை. அதிலும் தன் அமைதியான முகபாவனைகளால் கைதட்டல் வாங்கினார் நடிகர் பிரேம்குமார். மயானத் தில் பயமில்லை என்பது மயானத்தில் குழிவெட்டும் ஒரு பெண்ணும் அங்கே சமாதி கட்டும் வேலைக்கு வந்த சித்தாள் பெண்ண
Cette histoire est tirée de l'édition November 2023 de Andhimazhai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Andhimazhai
Andhimazhai
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
1 min
September 2024
Andhimazhai
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
2 mins
September 2024
Andhimazhai
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
1 mins
September 2024
Andhimazhai
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
1 mins
September 2024
Andhimazhai
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
2 mins
September 2024
Andhimazhai
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
1 mins
September 2024
Andhimazhai
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
1 mins
September 2024
Andhimazhai
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
2 mins
September 2024
Andhimazhai
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
1 mins
September 2024
Andhimazhai
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.
1 mins
September 2024
Translate
Change font size
