Essayer OR - Gratuit
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
Andhimazhai
|September 2024
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை உளவுத்துறை பரப்பியது, ஆதரவாளர்கள் பதறினர், செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத சூழல், ஊடகங்கள் நெருக்கடிக்குள்ளாகியிருந்தன.
அரசின் அப்போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்த நாளிதழை பிரபாகரனே படித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை அட்டைப்படமாக வெளியிட்டது நக்கீரன், பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் நொடியில் ஆற்றியது அந்தப்படம், பின்னாட்களில் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதும் உறுதியானது.
ஆனால் நக்கீரன் வெளியிட்ட அந்தப்படம் உண்மையாக எடுக்கப்பட்டதில்லை, வெட்டி ஒட்டப்பட்டது என்னும் ரகசியத்தை நக்கீரன் கோபால் ஒத்துக்கொண்டார்.
இப்போதுள்ள AI தொழில்நுட்பத்தால்கூட செய்யமுடியாத தரத்தோடு அந்தப்படம் உருவாக்கப்பட்டிருந்தது, அதைச் செய்தவர் கோபால்.. அவர் அடிப்படையில் ஒரு ஓவியர், வடிவமைப்பாளர்.
முரசொலி, தாய் போன்ற இதழ்களின் வடிவமைப்பாளராக இருந்த கோபால், தராசு பத்திரிகையின் வடிவமைப்பாளராகப் பணிபுரிந்ததோடு அதன் தயாரிப்பு மற்றும் விநியோகப்பிரிவின் பொறுப்புகளையும் கவனித்துக்கொண்டார்.
அதில் கிடைத்த தொடர்புகளைத் தவிர எந்தப் பொருளாதாரப் பின்புலங்களும் இல்லாத நிலையில் வெறும் நாலாயிரம் ரூபாயை முதலீடாகக் கொண்டுதான் அவர் நக்கீரனைத் தொடங்கினார், 1988 ஏப்ரல் 20-ல் நக்கீரனின் முதல் இதழ் வெளியானது.
அனுபவமும், திறமையும், தகுதியான பணியாளர்குழுவும் உள்ள நம்பிக்கையோடு அவர் களமிறங்கினார்..
அதன்பிறகு எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் சோதனைகளையும், தடைகளையும் சந்தித்து வென்றார்.
Cette histoire est tirée de l'édition September 2024 de Andhimazhai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Andhimazhai
Andhimazhai
குடும்பத்தின் கதை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.
1 min
March 26
Andhimazhai
குடும்ப அரசியலும் மத அரசியலும்
இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.
4 mins
March 26
Andhimazhai
அங்கே குற்றம்...இங்கே சகஜம்!
உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:
6 mins
March 26
Andhimazhai
கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்
‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.
4 mins
March 26
Andhimazhai
அவர் பாடும் பாடல்!
எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.
4 mins
March 26
Andhimazhai
நிலவின் கதைகள்
\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.
1 min
March 26
Andhimazhai
பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்
இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.
4 mins
March 26
Andhimazhai
குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...
அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.
2 mins
March 26
Andhimazhai
ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!
பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.
1 mins
March 26
Andhimazhai
வெற்று சாகசம்: முதல்வன்
ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.
2 mins
March 26
Translate
Change font size
