Essayer OR - Gratuit
உங்கள் வாகனத்துக்கு ராசியான எண் எது?
Balajothidam
|July 19-25, 2025
வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப (செயல்பட்டால்) திட்ட மிடும் அறிவுடையோருக்கு அதிர்ச்சியூட்டும் துன்பம் எதுவும் ஏற்படாது.
-
'எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.' - குறள்
எண் கணிதரீதியாக நாம் பிறந்த தேதிக்கு எது ராசியான வாகன எண் என்பதை சாஸ்திர வாயிலாக அறிவோம்.
எந்த எண் அதிகமான நற்பலனைத் தரும்?
எண்- 1
எந்த மாதம், எந்த வருடம் பிறந்தாலும், அவர்களுக்கு ராசியான வாகன எண், வர்ணம், எதிர்வினை செய்யும் எண், அதிர்ஷ்டம் தரும் வயதுகள், ராசியான லக்னம் இவை போன்றவற்றை பார்ப்போம். உங்களுக்கு ராசியான எண் 1, 4, 8 நன்மை தரும். உதாரணமாக 5230=10=1 வாகனத்தின் இறுதியில் வரும் நான்கு எண்களை பார்க்கவேண்டும். எண்- 8 என்றாலே அச்ச உணர்வு என்றாலும் (ஹெவி லோட்) அதிக பாரங்களை சுமந்துவரும் தன்மைக்கு எண்- 8 கச்சிதமானது. நீண்டதூரப் பயணத்திற்கு எண் 8 துணைவரும். கெடுதலுக்கு துணைவரும் எண் என்றும் கூறலாம். எண் 8 சிலருக்கு நல்ல சந்தர்ப்பங்களைத் தரும்.
எண் 1-ன் அதிர்ஷ்ட தினம்: ஞாயிறு, திங்கள். அதிர்ஷ்டமான லக்னம்: விருச்சிகம், சிம்மம், மேஷம். ராசியான நிறம்: லைட் ரெட், பாதாம் பருப்பு தோல் நிற பிரவுண் (லைட் பிரவுண்) நீலம் தவிர்க்கவும். வாழ்வில் மாற்றம் தரும். வயதுகள்: 19, 28, 37, 46, 54, 64, 73, 82 ஆகியவை.
எண்- 2
நல்வழிப்படுத்தும் எண்கள் 2, 7, 9 ஆகியவை. உதாரணமாக 5231=11=2. நீங்கள் பிரயாணத்தின்போது தங்கும் ஹோட்டல் அறை எண் இவ்வாறு இருத்தல் நன்று. ஆனால் 102=3 இந்த எண்ணை தவிர்க்கவும். அதிர்ஷ்டம் தரும் கிழமை: ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகியவை. அதிர்ஷ்டம் தரும் லக்னம்: மேஷம், விருச்சிகம், மிதுனம். ராசியான வர்ணம்: வெள்ளை பால் நிறம். கிரீம் கலர். தவிர்க்கப்படவேண்டிய வர்ணம்: கருப்பு, நீலம் ஆகியவை. மாற்றம் தரும் வயதுகள். 20, 29, 38, 47, 56, 65, 74 ஆகியவை. 5, 8 ஆகிய எண்களைத் தவிர்க்கவும். வாகனம் நிறுத்தும் திசை: (கார்ஷெட்) வடமேற்கில் அமைதல் நன்று. வருடத்தில் ராசியான மாத கால அளவு: 16.7 (ஜூலை) முதல் 16.8 (ஆகஸ்ட்) மற்றும் 13.5 (மே) முதல் 13 (6) ஜூன் இவ்வாறாக இருக்கும்.
எண்- 3
Cette histoire est tirée de l'édition July 19-25, 2025 de Balajothidam.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Balajothidam
Balajothidam
கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!
அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.
2 mins
August 02-08, 2025
Balajothidam
சாபத்தால் தடையாகும் திருமணம்! அகத்தியர் காட்டிய வழி!
சென்னையிலுள்ள எனது அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் ஜீவநாடியில் பலனறிய வந்தனர். அவர்களை அமர வைத்து, “என்ன காரியமாகப் பலனறிய வந்தீர்கள்” என்றேன்.
2 mins
August 02-08, 2025
Balajothidam
சங்கடங்கள் தரும ராகுபகவான்!
ராகு+குரு இந்த கிரக சேர்க்கையால் குரு வினுடைய தன்மையும், காரகத்துவமும் ராகுவினால் பாதிப்பு அடைகிறது. ஜாதகருக்கு குணக்கேட்டை ஏற்படுத்துகிறது.
1 min
August 02-08, 2025
Balajothidam
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பெயர், புகழ் உள்ள மனிதராக இருப்பார்.
1 mins
August 02-08, 2025
Balajothidam
போர்களும் விபத்துகளும்...
ஓர் ஜோதிட ஆய்வு!
1 mins
August 02-08, 2025
Balajothidam
செயல்படாத தோஷங்கள்!
மனித பிறவிக்கு காரணமாக அமைவது தோஷங்களும் சாபங்களுமாகும்.
3 mins
August 02-08, 2025
Balajothidam
சூரிய தோஷம் விலக மூலிகைக் குளியல் பரிகாரம்!
பரிகாரம் என்ற சொல்லுக்கு நிவர்த்தி என்னும் பொருளும் உள்ளது.
2 mins
August 02-08, 2025
Balajothidam
குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு!
குலம் காக்கும் தெய்வம், குலதெய்வ வரலாறு.
2 mins
July 26-Aug 02, 2025
Balajothidam
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், இரக்க குணம் இருக்கும். ஜாதகர் பலருக்கும் நன்மைகள் செய்வார்.
2 mins
July 26-Aug 02, 2025
Balajothidam
சங்கடங்கள் தரும் ராகுபகவான்!
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு படிக்கும் வயதிலேயே படிப்பில் தடைகள் ஏற்படும். படிப்பின்மீது அதிகம் ஆர்வமில்லாமல் இருப்பது.
1 mins
July 26-Aug 02, 2025
Translate
Change font size
