Essayer OR - Gratuit
சாபத்தால் தடையாகும் திருமணம்! அகத்தியர் காட்டிய வழி!
Balajothidam
|August 02-08, 2025
சென்னையிலுள்ள எனது அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் ஜீவநாடியில் பலனறிய வந்தனர். அவர்களை அமர வைத்து, “என்ன காரியமாகப் பலனறிய வந்தீர்கள்” என்றேன்.
-
ஐயா, “எங்கள் மகளுக்கு 28 வயதாகின்றது. கடந்த மூன்று வருடங்களாக திருமணம் செய்ய முயற்சித்து வருகின்றோம். ஆனால் சரியான வரன் அமைய வில்லை. தடையாகிக்கொண்டே வருகின்றது. மகளின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள் ராகு- கேது தோஷம் உள்ளதால் திருமணம் தடையாகின்றது எனக் கூறி தோஷம் விலக பரிகாரங்களைக் கூறினார்கள். அவர்கள் கூறிய அனைத்தையும் முறையாகச் செய்தோம். ஆனாலும் பலனில்லை.
ஜோதிடர்களில் சிலர் இவளுக்கு ராகு- கேது தோஷம் இருப்பதால் இதேபோன்று தோஷமுள்ள ஆணுக்குத்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். ராகு- கேது தோஷமில்லாத ஆணுக்கு திருமணம் செய்துவைத்தால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை, பிரிவு உண்டாகும் என்று கூறினார்கள். ராகு-கேது தோஷமுள்ள பையனாகப் பார்த்து தேடினோம். ஆனாலும் வரன் அமையவில்லை. என் மகளின் திருமணத் தடைக்கு உண்மையான காரணம்தான் என்ன? மகளுக்கு திருமணம் எப்போது? எப்படி நடைபெறும் என்பதை அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளோம்” என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
Cette histoire est tirée de l'édition August 02-08, 2025 de Balajothidam.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Balajothidam
Balajothidam
மருமகளை அடையாளம் காட்டிய அகத்தியர்!
கணவன்- மனைவி இருவர் நாடியில், பலன் கேட்க வந்திருந்தனர்.
3 mins
March 14-20, 2026
Balajothidam
தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும் காலம் எது?
இந்த பூமியில் மனிதர்களுக்கு கட்டுப்படாத ஒரு சக்தி உள்ளது.
3 mins
March 14-20, 2026
Balajothidam
மாமனார், மாமியார் உறவில் ஒற்றுமை ஏற்படுத்தும் கிரகம்!
திருமணத்திற்குமுன் பெண் ஜாதகத்தில், சூரியன் மாமனாரையும், சந்திரன் மாமியாரையும் குறிக்கும் காரகத்துவ கிரகங்களாகச் செயல் படும்.
2 mins
March 14-20, 2026
Balajothidam
தெய்வீக ராசிகளின் எதிர்காலம்!
இந்த ஜோதிடவியலின் துணையினால் இது பன்னிரண்டு ராசிகளாக பகுக்கப்பட்டு, ஒவ்வொரு ராசிகளுக்கும் தலா 30 பாகைகள் வழங்கி, 7 கிரகங்களுக்கு உரித்தாக்கி, 9 கிரகங்களை ஆள வைத்து, இதில் 27 நட்சத்திரங்கள் பாதைகள் அமைத்துக் கொடுத்து, வாழ்வின் வளத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் கை சேர்க்கின்றது.
2 mins
March 14-20, 2026
Balajothidam
நலம் தரும் நட்சத்திரம்!
பொருள்: அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவன், அறிவு, அடக்கமுடையவன், பிறர் பொருளை களவாட மாட்டான்.
1 min
March 14-20, 2026
Balajothidam
வானியல் விஞ்ஞானமும், வேத ஜோதிடமும்...
உலகுக்கு இந்தியா அளித்த கொடை களில் முக்கியமானது பூஜ்ஜியம்.
4 mins
March 14-20, 2026
Balajothidam
ஜோதிட சந்தேகங்கள்
40 வருடங்களாக பால ஜோதிடம் வாசகி நான். என் மகன் இப்போது பி.எச்.டி செய்து கொண்டிருக்கிறார். அவர் எப்போது பட்டம் பெறுவார்? வேலை மற்றும் திருமணம் பற்றி கூறவும்?
3 mins
March 14-20, 2026
Balajothidam
ராகு தரும் யோகங்கள்!
ஜோதிடத்தில் ராகு பகவான் ஒரு நிழல் கிரகமாகவே இருந்தாலும் யோகங்களை உருவாக்குவதில் மற்ற கிரகங்களை விட வேறுபட்டவர்.
2 mins
March 14-20, 2026
Balajothidam
வாஸ்து சந்தேகங்களும் விடைகளும்...
சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பதுதான் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.
4 mins
March 14-20, 2026
Balajothidam
கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!
அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.
2 mins
August 02-08, 2025
Translate
Change font size

