Essayer OR - Gratuit

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

12 ஆண்களுக்கு காதல் வலை வீசி நகை, பணம் பறித்த ‘காதல்ராணி’

விவாகரத்து ஆகி தனியாக வசிக்கும் ஆண்களுக்கு காதல் வலை வீசி நகை, பணத்தை பறித்து சென்ற இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அனந்தனார் கால்வாயில் மண் சரிவு

அனந்தனார் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் நிரந்த சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்க கால தாமதம் ஏற்பட்டு வருகி றது.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தக்க லையில் வக்கீல்கள் நீதி மன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

கூலித்தொழிலாளி சாவு

கொல்லங்கோடு அருகே சங்குருட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (57). கூலித்தொழி லாளி. இவர் கடந்த 22ம் தேதி இரவு சூழால் கொல்லங்கோடு சாலையில் சங்குருட்டி கோயில் அருகே சாலையை கடக்கும் போது அந்தபகுதி வழியாக வந்த பைக் ராஜேந்திரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் ராஜேந்திரனுக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

அதிமுக பிரமுகர் கைது

கன்னியாகுமரி அருகே வக்கீலை தாக்கிய அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசியதால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை

பத்தாம் வகுப்பு மாணவன் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பள்ளி ஹெச்எம் உள்பட 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள் ளனர்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

அண்ணா, பெரியார் குறித்து வீடியோ ஒளிபரப்பியதே தெரியாது முருக பக்தர் மாநாட்டில் அரசியல் இருக்காது என்று நம்பி சென்றோம்

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவைப் பற்றி, பெரியாரைப் பற்றி வீடியோ ஒளிபரப்பியது எங்களுக்குத் தெரியாது. அரசியல் இருக்காது என்று நம்பிச் சென்றோம் என அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

2026ம் ஆண்டு மார்ச்சுக்குள் இந்திய விமானப் படைக்கு 6 தேஜஸ் விமானங்கள்

எச்ஏஎல் தலைவர் உறுதி

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

நள்ளிரவில் யாருடைய வீட்டு கதவையும் போலீசார் தட்டக்கூடாது

நள்ளிரவில் யாருடைய வீட்டுக் கதவையும் தட்டுவ தற்கு போலீசுக்கு அதிகா ரம் இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித் துள்ளது.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

வாலிபர்கள் மோதல் 2 பேருக்கு வெட்டு

நாகர்கோவில், ஜூன் 25:குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள அப்பட்டுவிளை கிருஷ்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது மகன் மிபிஸ் (21). டெம்போ டிரைவர். சம்ப வத்தன்று இரவு இவரது செல்போன் தொலைந்து விட்டது.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

உள்நாட்டில் தயாரித்த ஆயுதங்கள் மூலம் எதிரிகளை 22 நிமிடங்களில் சரணடைய வைத்த இந்திய ராணுவம் பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் மிகச்சிறந்த ஆன்மீகத்தலைவர் ஸ்ரீநாராணய குருவும், தேசத்தந்தை மகாத்மா காந்தியும் டெல்லியில் சந்தித்து உரையாடியதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது. விஞ்ஞான் பவனில் நடந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

82 பேரின் மதிப்பெண்களில் மாற்றம்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப் பட்டது. அதன் தொடர்ச் சியாக அந்த தேர்வின் மதிப்பெண்களில் சந்தே கம் இருப்பவர்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப் பீடு செய்ய விண்ணப்பிக்க லாம் என்று தேர்வுத்துறை அறிவித்தது. பல மாணவ, மாணவியர் மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண் ணப்பித்தனர்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

ஓய்வுபெற பலன் வழங்க கோரிய வழக்கு அரசு கருத்து தெரிவிக்க நீதிபதி உத்தரவு

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், மக்களுக்கு வழங்குவதற்காக சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப் பட்டது.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாஜ கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

சென்னை, ஜூன் 25: முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா பற்றி விமர்சித்த வீடியோ ஒளிபரப்பப்பட்ட நிலையில், பாஜ கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நேற்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆவேசமாக பேசினர்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

உணவுவாங்க காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்

மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். 146 பேர் படுகாயமடைந்தனர்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

வெள்ளிச்சந்தை அருகே தலைவலியால் அவதிப்பட்ட முதியவர் சாவு

வேம்பனூர் அருகே விளைவீடு பகுதியைச் சேர்ந்தவர் பக்தன் (61). கூலிவேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மண்டைக்காடு கோயிலில் ரூ.32 லட்சம் காணிக்கை வசூல்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயி லில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 7 குடங் கள் ஆகியன வைக்கப்பட்டுள் ளன.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற 3 பேர் கைது

குமரிமாவட்டத்தில் சட்ட விரோத போதை பொருள் விற்பனைக்கு எதிராக மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை பொறி வைத்து கைது செய்யும் நடவடிக்கையும் அடிக்கடி நடந்து வருகிறது.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

ஐநா வளர்ச்சி தரவரிசை 99வது இடத்தில் இந்தியா

முதல் முறையாக டாப்-100ல் இடம் பெற்றது

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் எம் சாண்ட் கடத்திய டெம்போ பறிமுதல்

நேசமணிநகர் இன்ஸ்பெக் டர் விஜயன் தலைமையில் போலீசார் ராமன்புதூர் பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப் போது எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு ஒரு டெம்போ வந்தது. அதனை போலீ சார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் எந்த வித ஆவணங்களும் இல்லா மல் எம் சான்ட் கொண்டு வந்தது தெரியவந்தது.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முன்னாள் பஞ். தலைவியின் கணவர் லாரி ஏற்றிக் கொலை?

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா குறுக்குச்சாலையை அடுத்த கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர், கடந்த 1996 முதல் 2001 வரை கொல்லம்பரும்பு பஞ்சாயத்து தலைவியாக பதவி வகித்துள்ளார். தற்போது அதிமுக கிளை செயலாளராக உள்ள முத்து பாலகிருஷ்ணன், இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

பெரியண்ணன்

எப்போதும் போல், இப்போதும் அமெரிக்கா தனது பெரியண்ணன் தனத்தை காட்டத் தொடங்கியிருக்கிறது. உலகில் எங்கு மோதல் நடந்தாலும், அதில் தீ மூட்டி குளிர்காய்ந்து விட்டு, அதன் பின் அந்த தீயை நான் தான் அணைத்தேன் என்று உதார் விடுவது அமெரிக்காவின் போக்காக மாறிவிட்டது. அதிலும் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு இன்னும் அதிகமான வீம்புகளும், வம்புகளும் அதிகரித்து உள்ளன. டிரம்ப் தினம் தினம் உதிர்க்கும் 'பொன் மொழிகள்' கண்டு உலகமே கொஞ்சம் ஜெர்க்காகித்தான் போய் இருக்கிறது. அத்தனை நாட்டு தலைவர்களிடமும் வம்பு பிடித்துக்கொண்டு இருக்கிறார் டிரம்ப்.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அதிமுக மாஜி அமைச்சரின் பண்ணை வீட்டில் ரூ.200 கோடி கொள்ளை?

மதுரை, ஜூன் 25: அதிமுக மாஜி அமைச்சரின் பண்ணை வீட்டில் ரூ.200 கோடி ரூபாய் பணத்தை பாஜவினர் கட்டப்பஞ்சாயத்து செய்து ரவுடிகள் மூலம் பறித்ததாக சமூக வலைதளத்தில் பாஜ பிரமுகர் வெளி யிட்ட பதிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பத்துகாணி சந்திப்பில் குடிநீர் தொட்டியுடன் இணைக்கப்பட்ட ராட்சத ஏணி சாலையில் விழுந்தது

பத்துகாணி சந்திப்பில் குடிநீர் தொட்டியுடன் இணைக்கப்பட்டிருந்த ராட்சத ஏணி திடீரென சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பொழிக்கரை பகுதியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு

குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மாவட்டம் முழுவதும் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈத்தாமொழி காவல் நிலைய போலீசார் சார்பில் பொழிக்கரை கடற்கரை பகுதியில் எஸ்ஐ சுரேஷ் தலைமையில் காவலர்கள் விஜய், லிபின் ஆகியோர் இணைந்து இளைஞர்களுக்கு ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்தனர்.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள் ளது. அவை சாலையோரம் சுற்றித்திரிவதோடு நடந்து செல்பவர்கள், பைக்கில் செல்பவர்களை குறிவைத்து விரட்டுகிறது. குறிப்பாக நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடித்து விடுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று சாலையில் சென்ற 9 பேரை விரட்டி விரட்டி கடித்தது.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

பாதுகாப்பு தணிக்கை முடியும் வரை ஏர் இந்தியாவின் போயிங் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும்

கடந்த 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய நிறுவனத்தின் போயிங் ரக விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விமான நிலையம் அருகே உள்ள கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியதில் 275 பேர் பலியானார்கள். இந்த நிலையில் வழக்கறிஞர் அஜய் பன்சால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநலமனுவை தாக்கல் செய்துள்ளார்.

1 min  |

June 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாமகவில் இருந்து அன்புமணி சஸ்பெண்டா?

ராமதாஸ் - சரஸ்வதி 60ம் ஆண்டு திருமண நாளில் அன்புமணி ஆப்சென்ட்

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்பிக்கு புதிய அறை

சென்னை, ஜூன் 25: சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்பிக்கு புதிய அறை ஒதுக்கப்பட்டுள்ளது. கனிமொழியை இருக்கையில் அமர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

1 min  |

June 25, 2025

Dinakaran Nagercoil

4 நீதிமன்றங்கள் பாரம்பரிய கட்டிடத்துக்கு மாற்றம்

நாகர்கோவில், ஜூன் 25: ஐகோர்ட்ட தலைமை நாகர்கோவிலில் உள்ள நீதிபதி ஸ்ரீராம் ஆகியோர் மாவட்ட முதன்மை மாவட்ட ஒருங்கிணைந்த திறந்து வைத்தனர். முன்சீப் நீதிமன்றம்,

1 min  |

June 25, 2025