Newspaper
Dinakaran Nagercoil
தீவிரவாத அமைப்புக்கு ரூ.50 கோடி பரிவர்த்தனை செய்ததாக பெண் அதிகாரியை மிரட்டி ரூ.21.30 லட்சம் பறிப்பு
வேலூர் சத்துவாச்சாரி பகுதி-1ஐ சேர்ந்தவர் 72 வயது ஓய்வு பெற்ற இன்சூரன்ஸ் நிறுவன பெண் மேலாளர். கடந்த மாதம் டெல்லியில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து பேசுவதாக பெண் அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், 'உங்கள் வங்கி கணக்கில் இருந்து தீவிரவாத அமைப்பினர் ரூ.50 கோடி வரை பணபரிவர்த்தனை செய்து, அதற்காக உங்கள் கணக்கில் ரூ.50 லட்சம் வரை கமிஷனாக செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்காக உங்களை விசாரிக்க வேண்டும். விசாரணைக்காக டெல்லி அல்லது லக்னோவுக்கு அடிக்கடி வர வேண்டியிருக்கும்' என்று தெரிவித்துள்ளனர்.
1 min |
September 27, 2025
Dinakaran Nagercoil
நாமக்கல், கரூரில் இன்று விஜய் பிரசாரம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த 13ம்தேதி முதல் சனிக்கிழமை தோறும் பிரசாரம் செய்து வருகிறார். அந்தவகையில், இன்று காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பிரசாரம் செய்கிறார். இதற்காக நாமக்கல் - சேலம் ரோடு கேஎஸ் தியேட்டர் மெயின் ரோடு பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
1 min |
September 27, 2025
Dinakaran Nagercoil
கோவை மருத்துவமனையில் 184 அடி முருகன் சிலை அமைக்கும் பணியை நிறுத்த கோரி வழக்கு
அறநிலையத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
September 27, 2025
Dinakaran Nagercoil
துப்பாக்கியால் சுட்டு வாலிபர் படுகொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, கொட்டபுத்தூர், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சன் (50), விவசாயி. இவருக்கு விஜய் (29), பிரகாஷ் (26) என்ற 2 மகன்கள் உள்ளனர். வேலை நிமித்தமாக பிச்சனும், அவரது மகன்களும் காட்டு குடியிருப்பில் உள்ள வீட்டிற்கும், கொட்டபுத்தூரில் உள்ள வீட்டிற்கும் அவ்வப்போது சென்று வருவது வழக்கம்.
1 min |
September 27, 2025
Dinakaran Nagercoil
இசையமைப்பாளர் இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் எவ்வளவு?
சோனி நிறுவனம் விவரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
September 27, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவ தளபதி சந்திப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் மற்றும் ராணுவ தளபதி முனீர் ஆகியோர் வெள்ளை மாளிகையில் சந்தித்துப்பேசினார்கள்.
1 min |
September 27, 2025
Dinakaran Nagercoil
ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வந்தால் உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகி விடுவேன்
ஜெலன்ஸ்கி சொல்கிறார்
1 min |
September 26, 2025

Dinakaran Nagercoil
7972 பேர் பட்டம் பெற்றனர் திறந்த நிலை பல்கலை பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தலைமை வகித்தார். விழாவில் குஜராத் டாக்டர் அம்பேத்கர் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆமி உபாத்யாய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
1 min |
September 26, 2025

Dinakaran Nagercoil
முதல் முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
முதல் முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக வெற்றியடைந்துள்ளது. இதனை தொடர்ந்து விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
பள்ளி வகுப்பறையில் 2 மாணவருக்கு வெட்டு
நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே டோனாவூரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் களக்காடு அருகே ஊச்சிக்குளத்தில் உள்ள விடுதியில் தங்கி பயிலும் மேலச்செவலை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனுக்கும், அதே வகுப்பில் படிக்கும் வடுகச்சிமதிலை சேர்ந்த மற்றொரு மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
கார்மேனி செல்வம் தீபாவளிக்கு வெளியாவதா?
இயக்குனர் விளக்கம்
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
திருப்பதியில் 2ம் நாள் பிரமோற்சவம் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி கையில் தாமரை மலருடன் ஜனார்த்தன அலங்காரத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நடனமாடியும், பஜனைகள் செய்தும், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடியும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
டெல்லி எச்சரிக்கையால் கடல்தாண்டி பயணமான மலையாளி பற்றி சொல்கிறார் wiki யானந்தா
மலராத கட்சியின் மாநில தலைவராக இருந்த கர்நாடக மாஜி போலீஸ்காரரால் பதவி இல்லாமல் இருக்கவே முடியாத நிலை ஏற்பட்டிருக்காம்.. இவர் தலைவராக இருந்த போது தன்னை தவிர வேறு யாரும் பேட்டிக் கொடுக்க கூடாதுன்னு தடைபோட்டாராம். டெல்லி தலைமை தன்னிடம் அதிக பவரை கொடுத்ததாக நினைத்து ரெண்டாங்கட்ட தலைவர்களை எல்லாம் நசுக்கி எடுத்தாராம்.. அவர்கள் பட்ட அவமானங்களை வெளியே சொல்லகூட தயங்குறாங்களாம்.. அந்த அளவுக்கு அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. அவர்கள் எல்லோரும் தற்போது ரொம்பவே ஹேப்பியாக இருக்காங்களாம்.. இந்த நிலையில் டெல்லி தலைமை மாஜி போலீஸ்காரருக்கு பதவி கொடுக்காததால் பெரும் மனப்புழுக்கத்தில் இருக்காராம்..
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
வெளி மாநில பொருட்களுக்கு அதிக வரி விதிக்க முடியாது
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
அதிபர் டிரம்ப் பிரதமர் மோடி விரைவில் சந்திப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி விரைவில் நேரில் சந்திக்க உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடிக்கு நாவடக்கம் வேண்டும் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் வேண்டும் என்று செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
டிரோன் ஊடுருவல்: டென்மார்க் விமான நிலையம் மூடல்
டிரோன்கள் ஊடுருவல் காரணமாக டென்மார்க்கில் உள்ள ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டது.
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பா.ஜ.வி.ற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜவிற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையொட்டி 3,380 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்
90 ஆயிரம் பேர் முன்பதிவு
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
1.68 லட்சம் லிட்டராக பால் கொள்முதல் உயர்வு
அமைச்சர் தகவல்
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ், பாடகி சைந்தவியை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த 2013ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
850 டீசல் பேருந்துகள் சி.என்.ஜி.யாக மாற்றம்
தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும்
என்டிஏ கூட்டணி வேண்டாம் பாஜவுக்கு டிடிவி. தினகரன் புதிய நிபந்தனை 2026க்கு பிறகு கட்சியை கைப்பற்ற பிளான் ரெடி
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
மருமகளுடன் தகாத உறவு கண்டித்த மாமனார் கொலை
பெரியப்பா மகன் வெறிச்செயல்
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
ஏதும் இப்போதைக்கு சொல்ல முடியாது யாருடன் சந்திப்பு, பேச்சு என்பது சஸ்பென்ஸ்
\"எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது. யாருடன் சந்திப்பு, பேச்சு என்பது சஸ்பென்ஸ்\" என்று செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டு ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீலகிரி பிரசாரத்துக்கு செல்லும் வழியில் கோபியில் எடப்பாடிக்கு வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்தனர். இந்த தகவல் கிடைத்ததும் செங்கோட்டையன் கோபியில் இருந்து ரகசியமாக வெளியேறி சென்னைக்கு சென்றுவிட்டார். அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் சென்ற செங்கோட்டையன் அவருடன் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
மேற்கு திசை காற்று மாறுபாடு தமிழகத்தில் மழை நீடிக்கும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
பிரசார நிதி முறைகேடு முன்னாள் பிரான்ஸ் அதிபர் சர்கோசி குற்றவாளி
முன்னாள் பிரான்ஸ் அதிபர் சர்கோசி நிகோலஸ் லிபியா பிரச்சார நிதி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
பாமக சட்டப்பேரவை கட்சி தலைவர் ஜி.கே. மணியை மாற்ற வேண்டும்
பேரவை செயலரிடம் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்மனு
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
இந்தியா-பாக். பிரச்னை காஷ்மீர் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை
அமெரிக்கா திட்டவட்டம்
1 min |
September 26, 2025
Dinakaran Nagercoil
லே நகரில் வெடித்த வன்முறைக்கு 4 பேர் பலி லடாக்கில் ஊரடங்கு உத்தரவு 50 இளைஞர்கள் அதிரடி கைது
லே நகரில் வெடித்த வன்முறைக்கு 4 பேர் பலியானதை தொடர்ந்து லடாக் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |