Newspaper
Dinakaran Nagercoil
நடிகை வினிதா மிஷன் கேட்டார் நடிகை ஷோ சாக்கோ
ஷைன் டோம் சாக்கோ ஒரு மலையாள படப்பிடிப்பின் போது தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார் என்று பிரபல மலையாள நடிகையான வின்சி அலோஷியஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மலையாள நடிகர்கள் சங்கத்திடம் புகார் செய்தார்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடிக்கு போட்டியாக ஓபிஎஸ்சும் போகிறார் சுற்றுப்பயணம்
தமிழகம் முழுவ தும் விரைவில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள இருப்பதாக சென்னை விமான நிலையத்தில் ஒ.பன் னீர்செல்வம் தெரிவித் தார்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
எம்.ஆர்.ஐ கருவி, ஜெனரேட்டர் வசதி கோரி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி முன்பு பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதியின்றி நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
காசாவில் குண்டு வெடிப்பு 5 இஸ்ரேல் வீரர்கள் பலி
இஸ்ரேல் படைகள் நேற்று முன்தினம் ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹவுதி படைகளும் இஸ்ரேலின் முக்கிய தளங்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டன. இந்நிலையில் வடக்கு காசாவில் 5 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை
கேரளாவில் கடந்த மே 24ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சூர், மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய வட மாவட்டங்களில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில்
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
மாம்பழத்துறையாறு அணையில் தண்ணீர் திறப்பு
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந் தது. இதனை தொடர்ந்து பாச னத்திற்காக தண்ணீர் ஜூன் 1ம் தேதி முதல் திறந்துவிடப்படு கிறது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
நாய் குறுக்கே பாய்ந்ததால் மின் கம்பத்தில் மோதிய பைக்
பத்துகாணியில் இருந்து கற்றுவா செல்லும் வழியில் உள்ள தேவாலயம் அருகே, நேற்று முன்தினம் நாய் திடீரென குறுக்கே பாய்ந்ததால் பைக்கில் சென்ற வாலிபர் படுகாயம் அடைந்தார்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
கோயில் காவலாளி மரணம் சட்டவிரோத லாக்கப் டெத்
விசாரணை அறிக்கையை நீதிபதி தாக்கல் • ஆக.20க்குள் குற்றப்பத்திரிகை • சிபிஐக்கு ஐகோர்ட் கிளை கெடு
2 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
சிறுவன் கொலைக்கு பழிக்குப்பழி கை, கால்களை கட்டி தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை
கை, கால்களை கட்டி தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுவன் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இடையே மோதல் ?
நடிகை நயன்தாரா வெளியிட்ட இன்ஸ் டாகிராம் பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
100 வது வாவுபலி பொருட்காட்சி இன்று தொடக்கம்
மார்த்தாண்டம், ஜூலை 9: குழித்துறை 100 வது வாவுபலி பொருட் காட்சி இன்று துவங்குகிறது. அமைச்சர் மனோ தங்க ராஜ் திறந்து வைக்கிறார்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
பத்மநாபபுரம் அரண்மனையில் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
பத்மநாபபுரம் அரண்மனையில் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தப்பட்டது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
ஜனாதிபதி குறித்து அவதூறு கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்
பாஜ வலியுறுத்தல்
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
போதைப்பொருள்கள் பயன்படு்த்திய வழக்கு நடிகர்கள் மீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்
போதைப் பொருள் வழக்கில் கைது செய் யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
டெம்போ மோதி பிளம்பர் சாவு
மகன் படுகாயம்
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
9 மாதம் குடும்பம் நடத்திவிட்டு திருமணத்திற்கு மறுப்பு காதலனுக்கு நடுரோட்டில் கும்மாங்குத்து விட்ட காதலி
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சாலை மக்கள் நடமாட்டத்துடன், போக்குவரத்து நெரிசலுடனும் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கலெக்டர் அலுவலகம் முன் ஒரு இளம் காதல் ஜோடி பேசிக் கொண்டு இருந்தனர்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
சீன வல்லுநர்கள் வெளியேறினாலும் ஐ போன் உற்பத்தியில் பாதிப்பு இல்லை
பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் அமைத்துள்ள ஐபோன் தொழிற்சாலையில் சீனா நாட்டை சேர்ந்த பலர் பணி புரிந்து வந்தனர். இந்த தொழிற்சாலையில் பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட சீன தொழில்நுட்ப வல்லுநர்கள் திடீரென சீனா திரும்பிவிட்டனர்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
சென்னை நம்பர் 1
2021 ஆம் ஆண்டுக்கு முன்பு 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பல்துறைகளில் தமிழ்நாடு பின்தங்கியிருந்தது. இன்று எங்கும், எதிலும் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறி இருக்கிறது. கல்வி, தொழில்துறை, உயர் கல்வி உள்ளிட்ட அத்தனை துறைகளிலும் நம்பர் 1 இன்று தமிழ்நாடு தான். இந்திய அளவில் அத்தனை துறைகளிலும் நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது தமிழ்நாடு.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பி.இ.,-படித்தவர்களுக்கு வாய்ப்பு
பணி: சயின்டிஸ்ட்/இன்ஜினியர்- “எஸ்சி” i) சிவில்: 18 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் 65% மதிப் பெண்களுடன் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் தொழிலாளியை வெட்டிய வாலிபர் மீது வழக்கு
கன்னியாகுமரி மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் அழகேசன் (40). கட்டிட தொழிலாளி. இவரது மைத்துனர் கொட்டாரம் பெருமாள் புரத்தைச் சேர்ந்த சஞ்சய் சுமன் (24). சம்பவத்தன்று இவர் அழகேசனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
1 min |
July 09, 2025

Dinakaran Nagercoil
“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை
திருவள்ளூர் கிழக்கு ஒன் றியம், செவ்வாய்பேட் டையில் வீடு வீடாகச் சென்று ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ திமுகவில் உறுப் பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
காலை உணவின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சிக் குட்பட்ட கள்ளியங்காடு, வெட்டூர்ணிமடம் அரசு நடுநிலைப்பள்ளி, வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட புலியூர்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
தக்கலை அருகே விபத்தில் லாரி டிரைவர் மீது 3 பிரிவில் வழக்கு
மீட்பு பணி செய்த எஸ்.ஐ.க்கு பாராட்டு
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
ஓரிரு நாளில் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் பிஎப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுகிறது ஒன்றிய அமைச்சர் தகவல்
பிஎப் கணக்கில் நடப்பாண்டிற்கான 8.25 சதவீத வட்டி வரவு வைக்கும் பணிகள் இந்த வாரத்தில் முழுமையாக முடிக்கப்படும் என ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
கால்வாயில் விழுந்தவர் பரிதாப சாவு
பூதப்பாண்டியை அடுத்துள்ள திடல் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி தாஸ் (70). இவர் நேற்று முன்தினம் பிற்பகல் திடல் பகுதியில் செல்லும் தோவாளை கால்வாய் கரையோரம் தனது சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார்.
1 min |
July 09, 2025

Dinakaran Nagercoil
6 ஆயிரம் பேரின் மதிப்பெண்களில் மாற்றம்
பொதுத்தேர்வில் மறுகூட்டல், மறு மதிப்பீடு கோரிய
1 min |
July 09, 2025

Dinakaran Nagercoil
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு ஏன் வழங்கப்படுகிறது?
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்
மண்டபம் மீனவர்களை, இலங்கை கடற்ப டையினர் விரட்டியடித்த சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தேர்தல் கமிஷனுக்கு எதிராக அணிதிரளும் எதிர்க்கட்சிகள்
பீகாரில் வரும் நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டுள்ளது.
1 min |
July 09, 2025

Dinakaran Nagercoil
ரயில்வே கிராசிங் சாலையில் மேம்பாலம்
மார்த்தாண்டம்- கருங்கல் சாலையில் விரிகோடு ரயில்வே கிராசிங்-ல் ரயில்கள் சென்று வரும்போது ரயில்வே கேட்டுகள் மூடப்படும். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதனை தவிர்க்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசு பங்களிப்புடன் அந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் திடீரென அதிகாரிகள் மாற்று வழி பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
1 min |