Newspaper

Dinakaran Nagercoil
பாம்பன் பழைய ரயில் பாலத்தில் அகற்றும் டெண்டர்
நூற்றாண்டை கடந்த பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற, இந்திய ரயில்வே நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது.
1 min |
August 25, 2025

Dinakaran Nagercoil
விஜயகாந்த் வாக்குகளுக்காக விஜய் பயன்படுத்தினால் மக்கள் ஏற்க மாட்டார்கள்
விஜயகாந்தை அரசியலுக்காக, வாக்குகளுக்காக விஜய் பயன்படுத்தினால் மக் களும் ஏற்க மாட்டார்கள். நாங்களும் ஏற்க மாட் டோம் என்று பிரேமலதா கூறினார்.
1 min |
August 25, 2025

Dinakaran Nagercoil
கரூரில் வரும் 17ம் தேதி நடக்கிறது திமுக முப்பெரும் விழா
கனிமொழி உள்ளிட்ட 6 பேருக்கு விருது அறிவிப்பு
1 min |
August 25, 2025

Dinakaran Nagercoil
கரூரில் அருகே இளம்பெண்ணை வைத்து விபசார விடுதி நடத்திய பாஜ நிர்வாகி கைது
கரூர் அருகே விபசார விடுதி நடத்திய பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
1 min |
August 25, 2025
Dinakaran Nagercoil
இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 1 கோடி மாணவர்கள் பயன்
ரூ.3,117 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ரூ.660 கோடியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் ஒரு கோடி மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2 min |
August 25, 2025

Dinakaran Nagercoil
உயிரின் மதிப்பு தெரியாதவர் விஜய்
மகனை குப்பையை வீசுவது போல தூக்கி வீசினர். உயி ரின் மதிப்பு தெரியாதவர் விஜய் என்று மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டவரின் தாய் மனவேதனையுடன் தெரிவித் தார்.
1 min |
August 25, 2025
Dinakaran Nagercoil
தேர்தலுக்கு பிறகே யார் முதல்வர் என பீடி முடிவெடுக்கப்படும்
பாஜ, அதிமுக இணைந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நெல்லையில் அமித்ஷா பேசினார். இதற்கு அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். இந்நிலையில், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் யார் என்பதுபற்றி பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
1 min |
August 25, 2025
Dinakaran Nagercoil
அரசியலுக்கு அப்பாற்பட்டவன் அனைத்து உறுப்பினர்களிடமும் ஆதரவு கேட்பேன்
சுதர்சன் ரெட்டி பேட்டி
1 min |
August 25, 2025

Dinakaran Nagercoil
யூஎஸ்பி பிராண்ட் தூதர்களாக 6 தமிழக மாணவர்கள் தேர்வு
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (யுஎன்டிபி) தமி ழகத்தை சேர்ந்த 6 மாணவ, மாணவியர் பிராண்ட் தூதர்களாக தேர்வு செய் யப்பட்டுள்ளனர்.
1 min |
August 25, 2025

Dinakaran Nagercoil
யுஎஸ்பி பிராண்ட் தூதர்களாக 6 தமிழக மாணவர்கள் தேர்வு
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (யுஎன்டிபி) தமி ழகத்தை சேர்ந்த 6 மாணவ, மாணவியர் பிராண்ட் தூதர்களாக தேர்வு செய் யப்பட்டுள்ளனர்.
1 min |
August 25, 2025
Dinakaran Nagercoil
ஆத்திரம் மனைவி, மகனை தீ வைத்து எரித்துக் கொன்ற தந்தை
தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி
1 min |
August 25, 2025
Dinakaran Nagercoil
தசர்தன் ரெட்டி.மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு...முதல் பக்க தொடர்ச்சி
இந்தியா கூட்டணியின் சார்பில் குடியரசு துணை தலைவருக்கு போட்டியிடும் சுதர்சன் ரெட்டி சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு, தி.நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அருகில், எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, தெலங்கானா காங்கிரஸ் எம்பி மல்லு ரவி மற்றும் வைகோ, செல்வப்பெருந்தகை, திருமாவளவன், பெ. சண்முகம்.
2 min |
August 25, 2025

Dinakaran Nagercoil
சென்னையில் வி.சி.பி.பிரவின் தலைமையில் பிஸ்கான் 25 தொழில்முனைவு மாநாடு
சென்னையில் வி.சி. பிரவீன் தலைமையில் கான்பெடரேஷன் ஆப் மலையாளம் அசோசியேஷன்ஸ் அமைப்பு, பிஸ்கான் 25 எனும் தொழில்முனைவு மாநாடு நடைபெற்றது.
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
அமித்ஷா 1,000 முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
1 min |
August 24, 2025

Dinakaran Nagercoil
வேலைநிறுத்தம் வாபஸ் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க பயணம்
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றதை தொடர்ந்து, 12 நாட்களுக்கு பிறகு நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
1 min |
August 24, 2025

Dinakaran Nagercoil
ஒன்றிய உயர்வுறை அமைச்சர் அமித்ஷா பேச்சால் அதிமுக- பாஜக கூட்டணியில் மீண்டும் குழப்பம்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சால், அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 30ம் தேதி நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
1 min |
August 24, 2025

Dinakaran Nagercoil
போயஸ் கார்டன் புது வீட்டில் சின்ன மம்மி நடத்திய ஆலோசனை கூட்டத்தைப் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“போயஸ் கார்டன் புது வீட்டில் நடந்த ஆலோசனையின்போது புது புது தகவலை சொன்னாங்களாமே சின்ன மம்மி .. ” என்றார் பீட்டர் மாமா.
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
ஆஸியுடன் 4 நாள் டெஸ்ட் இந்தியா மகளிர் ஏ அணி 254 ரன் முன்னிலை
ஆஸ்திரேலியா மகளிர் ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து, 254 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
ராணிப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகளின் நிலங்களை அபகரித்து வந்தவர் கைது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக நிலங்களை அபகரித்து வந்த வேலு என் பவரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
அரசு பள்ளியில் பாலியல் சீண்டல் புகார் மாணவி, மாணவிகளிடம் 7 மணி நேரம் விசாரணை
கோவை அரசு பள்ளியில் பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் மாணவ, மாணவிகளிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது.
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
வார இறுதி நாளில் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.800 உயர்ந்தது
போட்டிப்போட்டு வெள்ளியும் எகிறியது
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
சேலம் அருகே பிறந்து 9 நாளேயான பச்சிளம் பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை
பெற்றோர் உள்பட 4 பேர் கைது
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
மாநில அரசுக்கு ஒன்றியம் தொடர்ந்து தொல்லை...
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு, ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த உயர்நிலை குழுவின் இணையதளத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
2 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
ஒப்பந்தம் முடிவதில் சில சிக்கல்கள் அமெரிக்க வர்த்தகத்திற்காக சமரசம் செய்ய முடியாது
எகனாமிக் டைம்ஸ் உலக தலைவர்கள் மன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகத்தை கையாளும் முறை வழக்கமான பாணியிலிருந்து மிகப்பெரிய விலகலாகும். இதனால் முழு உலகமும் இந்த பிரச்னையை எதிர்கொள்கிறது. இப்போது இருப்பதைப் போல எந்த அமெரிக்க அதிபரும் வெளியுறவுக் கொள்கையை பொதுப்படையாக மேற்கொண்டதில்லை. இது, இந்தியாவுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான முக்கிய பிரச்னை வர்த்தகம் மட்டும் தான்.
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
இலங்கை மாணவர்களுக்கு வேத கணிதம், பஞ்சாங்கம்
இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட பாரம்பரிய படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு பல்கலைகழக மானிய குழு(யுஜிசி) பரிந்துரை செய்துள்ளது.
1 min |
August 24, 2025

Dinakaran Nagercoil
பல பெண்களுடன் தொடர்பு
கோவிந்தா மீது மனைவி பகீர் புகார்
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
சுங்க வரிகளில் மாற்றத்தால் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை நிறுத்தம்
நாளை அமல்; இந்தியா அதிரடி
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
கடுதல் வரி விதிப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்கத் தூதர் நியமனம்
அதிபர் டிரம்பின் தீவிர விசுவாசி
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்திலிருந்து அடுத்த ஆண்டு டிசம்பரில் ராக்கெட் அனுப்பப்படும்
குலசேகரப்பட்டினத்தில் இருந்து அடுத்த ஆண்டு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min |
August 24, 2025
Dinakaran Nagercoil
பேரணையில் ஓரணி
வாஜிராம் - ரவி ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குநர் ரவீந்திரன் மறைவை யொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1 min |