Newspaper
Dinakaran Nagercoil
சினிமா 12ம் வகுப்பு இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு?
சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 44 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல்
தமிழ்நாடு மேல் நிலை கல்வி பணி - அரசு நக ராட்சி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, முதுகலை பாட ஆசிரியர், முதுகலை மொழி ஆசிரியர், உடற் கல்வி இயக்குநர் நிலை 1. உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து அரசு நக ராட்சி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அளிக்க 1.1.2025 அன்றைய நிலவரப்படி தகுதியுடையோர் பட்டியல் தயாரிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
தேனிக்காரர் ஆதரவாளர்கள் மாற்றுக் கட்சிக்கு தாவும் முடிவில் இருப்பதைப் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“தேர்தலுக்கு முன்பாக இலை கட்சியில் தேனிக்காரர் சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராமே முக்கிய நிர்வாகி..” என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
2 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
பாக். எல்லை அருகே மீன்பிடிக்கும் குமரி மீனவர்கள்
போர் பதற்றத்தால் உறவினர்கள் அச்சம்
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
குமரி தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி
மே 27ல் தொடக்கம்
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
ரூ.4.85 கோடியில் இரணியல் அரண்மனை புதுப்பிக்கும் பணிகள்
விரைந்து முடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவு
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
சோலையில் பட்டப்பகல் தம்பதி அடித்து படுகொலை
நகைக்காக நடந்ததா?
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
40 வது வார்டில் ரூ.3.19 கோடிக்கு வளர்ச்சி பணிகள்
மேயர் மகேஷ் கள ஆய்வின் படி நடவடிக்கை
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
முக்கிய அணை,நீர்த்தேக்கங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி, ஒத்திகை
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அறிவிப்பு :
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் சிறுவர்கள் ஓட்டி வந்த 20 பைக்குகள் பறிமுதல்
பெற்றோர் மீது வழக்கு
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
எஸ்.ஐ. பணிக்கான 2 வது கட்ட மாதிரி தேர்வு
150 பேர் பங்கேற்பு
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
கிருஷ்ணசுவாமி கோயிலில் தேரோட்டம்
திரளான பக்தர்கள் பங்கேற்பு
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
உபரி ஆசிரியர் பணி நிரவல்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
சுமுக தீர்வு அவசியம்
கடந்த 15 தினங்களாகவே இந்தியா- பாகிஸ்தான் மத்தியில் நிலவிய போர் மேகங்கள், தற்போது கலையத் தொடங்கியுள்ளன. காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை ஆபரஷேன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 இடங்களில் தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தானும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் இறங்கியது. இருப்பினும் இந்தியா அதை முறியடித்தது.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
மாநில அடைவுத்தேர்வில் குமரி முதலிடம்
தமிழ்நாட்டில் 3,5 மற்றும் 8ம் வகுப்பில் பயிலும் மாணவர் களுக்கு நடத்தப்பட்ட மாநில அளவி லான அடைவுத்தேர்வில் குமரி மாவட் டம் முதலிடம் பெற்றுள்ளது.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
நவீன வசதிகளுடன் கூடிய அரோமா பல் மருத்துவமனை
திருவட்டார் பஸ் நிலையம் எதிரில் கடந்த 15 ஆண்டுகளாக அரோமா பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை நவீன வசதிகளுடன் கூடிய தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்ட நிலையில் திறப்பு விழா நடந்தது.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
சாதனைகள் பல தகர்த்த சிங்கப் பெண் ஸ்மிருதி மந்தனா
இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 101 பந்துகளில் 116 ரன்கள் வேட்டையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பல புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
காஷ்மீர் பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய தயார்
மூக்கை நுழைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு குறைவு
தமிழகத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு குறைந்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
முன்நிபந்தனையின்றி மே 15 உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் வலியுறுத்தல்
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
தலைமை தபால் நிலையத்தில் புத்தஜெயந்தி அஞ்சல்தலை கண்காட்சி
நாகர்கோவில், மே 12: புத்த ஜெயந்தியை முன்னிட்டு தபால்நிலையங்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்து ரைக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் நடந்தது.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
திமுக மகளிர் அணி அமைப்பாளர்கள் நியமனம்
திமுக மகளிர் அணி ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
பகவதியம்மன் கோயிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்
அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
மது விற்ற 4 பேர் கைது
புதுக்கடை எஸ்.ஐ. கார்த் திக் தலைமையில், தேங் காப்பட்டணம் பகுதியில் போலீசார் ரோந்து பணி யில் இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (49) என்பவரிடம் நடந்த விசாரணையில் அவர் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைய டுத்து அவரிடம் இருந்து 26 மது பாட்டில்களை பறிமு தல் செய்து, அவரை கைது செய்தனர்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
மரம் விழுந்து 2ம் வகுப்பு மாணவி பரிதாப சாவு
திருவனந்தபுரம் அருகே நாவாயிக் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சஹத். இவருக்கு 7 வயதில் ரிஸ்வானா என்ற மகளும், ஒன்றரை வயதான பாத்திமா என்ற மகளும் உள்ளனர்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
இந்தியா - பாக். போர் நிறுத்தம் மகிழ்ச்சி தருகிறது
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிப்பதாக போப் லியோ தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
தக்கலையில் பைக் திருட்டு
தக்க லையில் மோட்டார் பைக் திருட்டு போனது. தக்கலை ராமன் பறம்பை சேர்ந்த வர் காமராஜ் (50) இவர் பனவிளை பகுதியில் ஸ்வீட் கடை வைத்துள்ளார். தனது மோட்டார் பைக்கினை கடை அருகில் நிறுத்தியிருந் தார்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
எல்லையில் மூத்த அரசு அதிகாரி, 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி
பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
இந்தியராக ஒன்றுபட்டு தீவிரவாதத்தை முறியடிப்போம்
நாகர்கோவில், மே 11: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் முகம் மது ஹூசைன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
1 min |