Newspaper
Dinakaran Nagercoil
தஞ்சை, கள்ளக்குறிச்சி பகுதிகளில் கன மழை 5,700 ஏக்கர் எள், உளுந்து, நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்
சென்னை, மே 20: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை, செட்டிபத்து உள்ளிட்ட கிராமங்களில் கோடை பயிராக நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் உளுந்து மற்றும் எள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள உளுந்து மற்றும் எள் பயிர்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
கியூஆர் கோடுடன் உண்டியல் வசூல் நாதக மாநாடு வீடியோ வைரல்
கோவையில் நடைபெற்ற நாதக மாநாட்டில் உண்டியலில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டு திரள் நிதி வசூல் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பேரன் மீது பாட்டி மயங்கி விழுந்ததில் இருவர் பலி
நாமக்கல் லில், இரண்டரை வயது பேரன் மீது பாட்டி மயங்கி விழுந்தார். இதில் இருவரும் உயிரிழந்தனர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ரூ.10 கோடியில் ஆகாய நடைபாதை அமைக்க திட்டம்
130 மீட்டர் தூரம், 6 மீட்டர் அகலத்தில் தயாராகிறது மெட்ரோ அதிகாரிகள் தகவல்
2 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பா.க்.க்கு உளவு பார்த்ததாக இதுவரை ... முதல் பக்க தொடர்ச்சி
ஐஎஸ்ஐக்கு கசியவிட்டதாகக் கூறி கைது செய்தது. இருவரும் இராணுவத்தின் நடமாட்டங்கள், பிஎஸ்எப் முகாம்கள் மற்றும் விமான நிலையங்களின் இருப்பிடங்கள், புகைப்படங்கள் மற்றும் பிற முக்கியமான தரவுகள் போன்ற முக்கியமான தகவல்களை பாகிஸ்தானில் உள்ள உளவு அமைப்புகளுக்கு சேகரித்து அனுப்புவதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
3 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ஓய்வுபெற்ற அனைத்து நீதிபதிகளுக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம்
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வெவ்வேறு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது. குறிப்பாக ரூ.15,000 ஓய்வூதியம் பெறுவதாகக்கூறி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
உச்ச நீதிமன்றம் உத்தரவு மதுரையில் டைடல் பார்க் கட்டுமானத்திற்கு தடையில்லை
நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் மயில்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார் அதில், \"மதுரை மாநகராட்சியின் 16வது வார்டு பகுதியில் உள்ள பகுதிகள் மறுவரையறை செய்வதற்கு முன்பாக வண்டியூர் குளம் மற்றும் நீர் பிடிப்பு பகுதி என வகைப்படுத்தப்பட்டு இருந்தது. பின்னர் அது அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 4 வாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க வேண்டும்
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், திபங்கர் தத்தா மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
வீட்டுக்கு தீ வைத்து விட்டு தொழிலாளி தற்கொலை
கேரள மாநிலம் எர்ணா குளம் அருகே எரூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகா சன் (59). அவரது மனைவி ராஜேஸ் வரி. இவர்களது மகன் கருண் (16). பிரகாசன் 10ம் வகுப்பு தேர்வு எழுதி யுள்ளார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ஊர்வசி ரவுட்டேலா உடையில் ஓட்டை
கேன்ஸ் திரைப் பட விழாவில் ஊர்வசி ரவுட்டேலா அணிந்து வந்த ஆடையில் ஓட்டை இருந்ததால் வெளிநாட்டு மீடியாவினர் அதை செய்தியாக்கிவிட்டனர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
அணு ஆயுத அறிகுறிகள் எதுவும் இல்லை
புதுடெல்லி, மே 20: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
அகஸ்தீஸ்வரம் அருகே மருமகளுடன் தகராறில் பெண் தற்கொலை
அகஸ்தீஸ்வரம் அருகே மருகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தற்கொலை செய்துள்ளார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி
மணவாளக்குறிச்சி அருகே உரப்பனவிளையை சேர்ந்தவர் முருகேசன் (63). கூலித் தொழிலாளி. அவரது மனைவி ராஜம் (60). இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா (32) என்ற மகளும், சந்தோஷ் (30) என்ற மகனும் உள்ளனர். சந்தோஷ் தற்போது அதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
குடும்ப பிரச்னையை காரணம் காட்டி பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்தது செல்லாது
ஐகோர்ட் உத்தரவு
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்க முன்னாள் அதிபர் பைடனுக்கு தீவிர புற்றுநோய்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் (வயது 82) கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முன் கூட்டியே போட்டியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், தற்போதைய அதிபர் டிரம்பிடம் தோல்வி அடைந்தார். 4 ஆண்டு பதவிக்காலத்திலேயே பைடனின் உடல்நலம் மற்றும் அவரது வயது மிகுந்த விவாதப் பொருளாக இருந்து வந்தது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
உக்ரைன் போரை நிறுத்த முயற்சி போப் லியோ - அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் சந்திப்பு
உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் நிறுத் தம் தொடர்பாகபோப்லியோ மற்றும் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
திற்பரப்பு தடுப்பணையில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி விளங்கி வருகிறது. நாள்தோறும் திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிலையில் போலீசார் மனுக்களுடன் வந்த மக்களிடம் தீவிர சோதனை நடத்தினர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாக்.க்கு தகவல் கூறியதால் எத்தனை போர் விமானங்களை இந்திய ராணுவம் இழந்துள்ளது
ஜெய்சங்கரிடம் ராகுல் காந்தி மீண்டும் கேள்வி
2 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
தணிகாவுடன் விஷால் ஆக. 29ல் காதல் திருமணம்
நடிகை சாய் தன்ஷிகாவை நடிகர் விஷால் காதல் திருமணம் செய்ய இருக்கிறார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
‘புதிய பாரதம்’ எழுத்தறிவுத் திட்டக் கற்போருக்கு ஜூன் 15ல் தேர்வு
புதிய பாரதம் எழுத்தறிவு திட்ட கற்போருக்கு வரும் ஜூன் மாதம் 15ம் தேதி எழுத்தறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
மரக்கிளை முறிந்து விழுந்து போதகர் மகன் பலி
மும்பையில் இருந்து வந்து மலைவாழ் மக்களுக்கு உதவிய போது சோகம்
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்த மின்கட்டண உயர்வை அரசு ஏற்க கூடாது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
இறச்சக்குளம் அருகே கால்வாயில் கார் விழுந்து போதகர் பலி விபத்துக்களை தடுக்க தடுப்புகள், எச்சரிக்கை குறியீடுகள் வைக்க வேண்டும்
இறச்சக்குளம் அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து போதகர் பலியான நிலையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து கால்வாய் பகுதியில் தடுப்புகள், எச்சரிக்கை குறியீடுகள் வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
புறநகரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமையுமா?
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
3 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடியில் கூடாரம்
பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவு
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
திருடன் என நினைத்து கூலி தொழிலாளி கொலை கல்லால் அடித்த 5 சிறுவர்கள் கைது
தென்காசி அடுத்த சாம்பவர் வடகரையைச் சேர்ந்தவர் முருகன் (46). கூலி தொழிலாளியான இவர் கடந்த 15ம் தேதி இரவு 11 மணியளவில் உடையார் தெரு ரயில்வே கேட் பகுதியில், ஓடி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ட்ரம் செட் வாசிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அடங்கிய குழுவினர், அவரை வழிமறித்து திருடன் என நினைத்து சரமாரியாகத் தாக்கினர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது பெங்களூருவை புரட்டி போட்ட மழை
பெங்களூரு மாநகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை பெய்த கனமழை மாநகர மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் கடும் அவதிக்கு ஆளாகி னர். பல்வேறு பகுதிகள் தனித்தனி தீவு போல் காட்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு படை, மாநகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
சென்னையில் இருந்து புறப்பட்ட கோலாலம்பூர் விமானத்தில் மலேசிய பயணி திடீர் உயிரிழப்பு
சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் மலேசியா நாட்டு பயணி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பரி தாபமாக உயிரிழந்தார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
மினி பஸ்- கார் மோதல்
திங்கள்சந்தையில் இருந்து நேற்று மாலை கார் ஒன்று அழகிய மண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தது. காருக்கு முன்னால் மினி பஸ் ஒன்றும் சென்றது. நெய்யூரில் உள்ள நர்சிங் கல்லூரி அருகில் சென்றபோது முன்னால் சென்ற மினி பஸ் திடீரென பிரேக் பிடித்து நின்றதாக தெரிகிறது. இதை எதிர்பாராத கார் டிரைவர் நிலை தடுமாறவே கார் மினி பஸ் பின்னால் பயங்கரமாக மோதியது.
1 min |