Essayer OR - Gratuit

Newspaper

Dinakaran Nagercoil

உக்ரைன்-ரஷ்யா போர் பிரான்ஸ் அதிபருடன் மோடி பேச்சு

பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் தொலை பேசியில் கலந்துரையாடி னார்.

1 min  |

September 07, 2025

Dinakaran Nagercoil

கண் தானம்... செய்யுங்கள்!

என் நண்பனின் தந்தை சில நாட்களுக்கு முன் நள்ளிரவு மாரடைப்பால் இறந்து விட்டார். என் நண்பன் வீட்டுக்கு பக்கத்து தெருவில் என் வீடு இருந்ததால் உடனடியாக அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்ய தொடங்கினேன். இருக்கை களுக்கு ஏற்பாடு செய்வது, பந்தல் போடுவது, நண்பர்களுக்கு தகவல் சொல்வது என என் வேலைகளை செய்தேன். மெதுவாக விடியத் தொடங்கியது.

1 min  |

September 07, 2025

Dinakaran Nagercoil

யூஎஸ் ஓபன் இறுதிப் போட்டியில் ஆளத்துடிக்கும் சின்னர் ஆர்ப்பரிக்கும் அல்காரஸ்

யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு, கார்லோஸ் அல்காரஸ், ஜானிக் சின்னர் தகுதி பெற்றுள்ளனர்.

1 min  |

September 07, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

செங்கோட்டையனுக்கு ஆதரவாக மாஜி எம்பி சத்யபாமா உள்பட 2000 பேர் ராஜினாமா கடிதம்

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட் டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட் டுள்ள நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் தங்களையும் கட்சி பதவி யில் இருந்து நீக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளனர். மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்பி. யுமான சத்தியபாமா, ஐ.டி பிரிவு செயலாளர் செந்தில்குமார், மாவட்ட எம்ஜிஆர் அணி இணை செய லாளர் அருள் ராமச்சந்திரன், கோபி நகரச் செயலாளர் கணேஷ், பேரூராட்சி செயலாளர்கள் 6 பேர் உட்பட அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வா கிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனித்த னியாக கடிதங்களை எழுதி எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பினர்.

1 min  |

September 07, 2025

Dinakaran Nagercoil

ராமதாஸ் ஆதரவாளரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி 10 ஆண்டாக தொடரும் பழிக்குப்பழி பிரவிரல் ராவுடியின் உறவினர் சிக்கினர்

ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த ராமதாஸ் ஆதரவு பாமக நிர்வாகியை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன் றது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர். மேலும் 10 ஆண்டுக ளாக பழிக்குப்பழியாக நடந்த சம்பவமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

September 07, 2025

Dinakaran Nagercoil

கணவனா காதல் கொண்ட மாமனா ? தடுமாறும் பெண்...

அன்புள்ள டாக்டர், நான் இருபத்து நாலு வயது இல்லத்தரசி. எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. ஒரு வயது மகள் இருக்கிறாள். என் கணவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். என் மாமியார் கடந்த வருடம் இறந்துவிட்டார். மாமனார் எங்கள் திருமணத்துக்கு முன்பே உயிரோடு இல்லை. அதனால் நான் என் குழந்தையுடன் என் அம்மா அப்பா வீட்டில்தான் வசிக்கிறேன். வீட்டில் இருந்தால் போர் அடிக்கிறது. என அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.

2 min  |

September 07, 2025

Dinakaran Nagercoil

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செப்.10ல் தேர்தல் ஆணையம் ஆலோசனை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நாடு தழுவிய அளவில் செயல்படுத்துவதற்கான தயார்நிலை குறித்து தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் செப்.10ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர்.

1 min  |

September 07, 2025

Dinakaran Nagercoil

முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 30ம் தேதி வெளிநாடு பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.15,516 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

September 07, 2025

Dinakaran Nagercoil

அரங்கம் அதிரவே இந்திய கோல் மழை

சிஏ எப்ஏ நேஷன்ஸ் கோப்பை கால் பந்து போட்டியில் 3வது இடத்துக்கான போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற் றுள்ளது.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

நல்ல மனமதுள் சொன்னதை வரவேற்கிறேன்: தொண்டர்களின் எண்ணம்தான் செங்கோட்டையன் பேச்சு

அதிமுகவில் இருப்பவர்களும் சரி, பிரிந்து போனவர்களும் சரி அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள், அதை வெளிப்படையாகவும் பேசுகிறார்கள். அதிமுக ஒன்றிணைந்தால் தான் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை தர முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். என்னை சந்திக்கும் பொதுமக்களும் கூட அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் எஸ்டிபிஐ சார்பில் 10 பேருக்கு விருது

எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் திருத்தம்

உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

ரூ.60 கோடி மோசடி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு லுக்அவுட் நோட்டீஸ்

மும்பை போலீஸ் அதிரடி

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

ஆவின் முறைகேடு புகாரில் சிக்கிய 28 பேர் மீதான வழக்கு ரத்து

கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் பால் கலப்படம் தொடர்பாக முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட 28 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

மகாராஷ்டிரா அமைச்சர் வாங்கினார் இந்தியாவில் முதல் டெஸ்லா கார் விற்பனை

மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட பிகேசி டெஸ்லா ஷோரூமில் இருந்து இந்தியாவின் முதல் டெஸ்லா காரை மகாராஷ்டிரா அமைச்சர் பிரதாப் சர்நாயக் வாங்கினார்.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

ஸ்மார்ட் வகுப்பறைகளை கட்டிலும் ஸ்மார்ட் ஆசிரியர்கள் முக்கியம்

ஸ்மார்ட் வகுப்பறைகள் , ஸ்மார்ட் கரும்பலகைகள் மற்றும் நவீன வசதிகளை காட்டிலும் ஸ்மார்ட் ஆசிரியர்கள் மிக முக்கியம் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

1 min  |

September 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சென்னை விமான நிலைய இயக்குனர் திடீர் மாற்றம்

சென்னை விமான நிலைய இயக்குனராக சி.வி.தீபக், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் இருந்து வந்தார். இந்நிலையில், இவர் திடீரென டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள மண்டல கன்ட்ரோல் ஸ்கீமிற்கு, இயக்குனராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

September 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சைபர் உதவி மையம், இ-சலான் என்ற பெயரில் புதிய வகை மோசடிகள்

பொதுமக்கள் உஷாராக இருக்க மாநில சைபர் க்ரைம் எச்சரிக்கை

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

மகாராஷ்டிராவில் பரபரப்பு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அஜித்பவார் கடும் மிரட்டல்

மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் சட்டவிரோத நடவடிக்கையை தடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை செல்போனில் அழைத்து துணை முதல்வர் அஜித்பவார் மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

யார் இந்த செங்கோட்டையன்?

கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையம். அதிமுகவை சேர்ந்த கே.ஏ. செங்கோட்டையன் 1977ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட விரும்பி, எம்ஜிஆரை சந்தித்து சீட் கேட்டார்.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

தாய்லாந்து புதிய பிரதமராக அனுசின் சார்ன்விரத் தெரிவு

தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக அனுசின் சார்ன்விரகுல் தேர்வு செய்யப்பட்டார்.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் தமிழகத்துக்கு மொத்தம் ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு

இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ. 13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

September 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது

3வது பிரசவத்திற்கு விடுப்பு தர மறுப்பது நியாயமற்றது

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன் உக்ரைனில் வெளிநாட்டு ராணுவத்தை நிறுத்தக்கூடாது

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் பாதுகாப்பு உத்தரவாதமாக போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு துருப்புகளை அனுப்புவதாக 26 நாடுகள் உறுதியளித்துள்ளன என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

கட்சிக்குள் எந்த பிரச்னையும் கிடையாது

எங்கள் கட்சிக்குள் எந்த பிரச்னை யும் கிடையாது என்று நயி னார் நாகேந்திரன் கூறியுள் ளார்.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் பிராமணர்கள் மட்டுமே பயனடைகிறார்களா?

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து தவறானது என்றும் அதை நிராகரிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinakaran Nagercoil

திருவள்ளூர் மாவட்டத்தில் ராதாகிருஷ்ணன் சிலை அமைக்கப்படும்

>சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஆசிரியர் தினத்தை ஒட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். உடன் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் பிரியா, பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர்.

1 min  |

September 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெண் எம்எல்ஏக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் இரண்டு மாஜிக்களை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“பெண் எம்எல்ஏக்கு எதிரா ரெண்டு மாஜிக்களும் பயங்கரமா வேலை பார்க்கிறாங்க போல..” எனக் கேட்டுச் சிரித்தார் பீட்டர் மாமா.

1 min  |

September 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

16 குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க கெடு மாமன்ற ரிசார்ட்டில் நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு 10ம் தேதி வரை கெடு விதித்த நிலையில், அவர் மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

1 min  |

September 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாமல்லபுரம் அரசு சிற்பக்கலை கல்லூரியில் அமைச்சர் ஆய்வு

மாமல்ல புரம் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் அமைச்சர் மு.பெ. சாமிநா தன், ரூ.1 கோடியில் நடை பெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

1 min  |

September 06, 2025