Essayer OR - Gratuit

Newspaper

Dinakaran Nagercoil

பிஎட், எம்எட் செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) கணேசன் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

ஒரு தாயின் வைராக்கிய லிசி ஆண்டனி நடிக்கும் 'குயிலி'

பி.எம் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரித்துள்ள படம், 'குயிலி'. ப.முருகசாமி எழுதி இயக்கியுள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, 'புதுப்பேட்டை' சரவணன், 'ராட்சசன்' சரவணன் நடித்துள்ளனர். பிரவீன் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூ ஸ்மித் இசை அமைத்துள்ளார். வேட்டவலம் த. ராமமூர்த்தி பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு தாயின் வைராக்கியமான வாழ்க்கை போராட்டத்தையும், மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வையும் சொல்லும் இப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

வீரபத் திரர்

மந்திர சாஸ்திரங்களில் உருவில் பெரிய தாகவும் அட்சர எண்ணிக்கையில் ஆயிரம் கொண்டதாகவும் உள்ள யந்திரம் வீரபத்திர ருக்கே உரியது. மற்ற தெய்வங்களுக்கும் இவ்வளவு பெரிய யந்திரம் இல்லை.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாயாஜால மன்னன் விட்டலாச்சார்யா

இப்போதுள்ள சினிமாவில் நாம் என்ன நினைக்கிறோமோ அதை எளிதில் காட்சிப்படுத்தக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது. நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களையும் நம்மால் கிராபிக்ஸ், விஎஃப்எக்ஸ் போன்ற தொழில்நுட்பத்தால் கொண்டுவர முடியும். ஆனால் இந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லாத அந்த காலத்தில் ஒரு இயக்குனர் திரையில் மாயாஜால விஷயங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். ஃபிலிமில் ஒளிப்பதிவு செய்து அதில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொண்டுவருவது அத்தனை சுலபம் அல்ல. இதை படத்துக்கு படம் செய்தவர் இயக்குனர் விட்டலாச்சார்யா. இவரது பெயரை போஸ்டர்களில் பார்த்தாலே கதையில் எந்தவொரு லாஜிக்கும் பார்க்காமல் மக்கள் சினிமா கொட்டகையை நோக்கி சென்ற காலம் அது.

4 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

மேக்னஸ் கார்ல்சன் 7 ம் முறை சாம்பியன்

நார்வே கிளாசிகல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலக நம்பர் 1 செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக கைப்பற்றினார்.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் கழிவு நீர் பிரச்னை விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை தொடர்பாக அங்குள்ள தங்கும் விடுதி உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

தேசிய திறனாய்வுத்தேர்வு உதவித்தொகைக்கான பதிவுக்கு புது நடைமுறை அறிமுகம்

சென்னை, ஜூன் 8: தேசிய திறனாய்வுத்தேர்வு உதவித் தொகைக்கான ஆன்லைன் பதிவுக்கு இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, ஓடிஆர் எனப்ப டும் ஒருமுறை பதிவு கட் டாயமாக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

சென்னை, ஜூன் 8: தமிழில் 'சினம்கொள்', 'உயிர்வரை இனித்தாய்' போன்ற படங்களில் நடித்தவர், நர்வினி டெரி ரவிசங்கர். அவர் தமிழ் திரையுலகில் நடக்கும் சில சம்பவங்கள் குறித்து வீடியோவில் பேசியுள்ளார். அதில் தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து பேசியிருப்பதாவது:

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் கார், வீடுகள் சேதம்

உத்தரகாண்டில் கேதார்நாத் துக்கு பக்தர்கள் சென்ற தனியார் ஹெலிகாப்டர் அவசரமாக நடுரோட் டில் தரையிறக்கப்பட் டது. இதில் கார் சேதம் அடைந்தது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

முதலீடு இல்லாமலும் சம்பாதிக்கலாம்!

சமீபத்தில் வேலை எதற்கும் போகாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் தன் மகனுக்கு அறிவுரை கூறும்படி என்னை என் நண்பன் அழைத்து இருந்தான். தான் எதைச் சொன்னாலும் கேட்பதில்லை எனவும் நீ சொன்னால் கேட்க வாய்ப்பிருப்பதாகவும் சொன்னான்.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாஜி அமைச்சர் உதயகுமாருக்கு நெருக்கமான இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் திடீர் விலகல்

மதுரை மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருந்த ஆர்யா நேற்று அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

இந்தியாவில் தீவிர வறுமை 5.3 சதவீதமாக குறைந்தது

உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, 2011-12ம் ஆண்டில் 27.1 சதவீதமாக இருந்த இந்தியாவின் தீவிர வறுமை வகிதம் 10 ஆண்டுகளில் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வாகனங்கள் சிக்கி திணறல்

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

நண்பர்களுடன் ஆற்றில் குளித்த ஐடிஐ மாணவர் பாறையில் இருந்து தவறி விழுந்து பலி

அருமனை அருகே சோகம்

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

பட்டாசாய் வெடித்த பட்லர் இங்கிலாந்து அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

ரோகிணி கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைத்துள்ள ரோகிணி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் துறை சார்பாக உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

3 ஒன்றிய அமைச்சர்களில் அடுத்த பாஜ தலைவர் யார்?

பாஜ தேசிய தலைவராக உள்ள ஜேபி நட்டாவின் பதவிக்கா லம் முடிந்து விட்டது. புதிய தலைவரை தேர்வு செய்ய முடியாமல் பா.ஜ திணறி வரு கிறது. புதிய தலைவர் போட் டியில் 3 பேரின் பெயர்கள் அடிபடத் தொடங்கியுள் ளன.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

பஹல்காம் தாக்குதலில் மோடியின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது

பாகிஸ்தான் சொல்கிறது

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மது அருந்தியிருந்தால் பைக் தானாக ‘ஆப்’ ஆகும் ஹெல்மெட் அணியாவிட்டால் ‘ஸ்டார்ட்’ ஆகாது

உடுமலை ஐடிஐ மாணவர்களின் 'நெக்ஸ்ட் ஜென் வெகிக்கிள்'

3 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மணியன்விளை அருகே பஸ்சுக்கு காத்து நிற்பவர்களுக்கு பயன்படாத நிழற்கூடம்

ஈத்தாமொழி அருகே பூவன்குடியிருப்பு-மணியன்விளை சாலையில் பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்கூடம் உள்ளது. பஸ்சுக்கு காத்து நிற்கும் முதியோர், மாற்றுத்திறனாளி, மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் மழை, வெயில் காலங்களில் இதில் ஒதுங்கி நின்று பஸ் ஏறி செல்கின்றனர்.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆர்.எஸ்.எஸ், பாஜவுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந் தகை நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

மாற்றி மாற்றி பேசிய ராமதாஸ்

பா.ஜ.க.,வுடன் பா.ம.க., கூட்டணி வைக்க ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில், திடீரென்று நேற்று தைலாபுரம் தோட்டத்தில் இருந்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் காலை 10:00 மணியளவில் காரில் அவசர அவசரமாக சென்னை புறப்பட்டு சென்றார். அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்து சில கேள்விகளை கேட்டனர்.

2 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

பாஜ தூதர்களுடன் ராமதாஸ் ரகசிய...

உள்ளன. பாஜ தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள முயற்சித்து வருகிறது. இதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு அடிக்கடி படையெடுத்து வருகிறார். அதன்படி கடந்த ஏப்ரலில் தமிழகத்திற்கு வந்த அமித்ஷா, கூட்டணி வர மறுத்த எடப்பாடியை அவர் மீது உள்ள பல்வேறு ஊழல் வழக்குகள், அவரது உறவினர் மீது உள்ள அமலாக்கதுறை வழக்குகள் மற்றும் எடப்பாடி தலைமையில் நடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல் வழக்குகளை காட்டி மிரட்டி கூட்டணியை உறுதி செய்துவிட்டு சென்றார்.

2 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

12.30 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

பக்ரீத் மற்றும் வாரவிடுமுறையை யொட்டி கடந்த ஜூன் 4ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை 12.30 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வெளிநாடு செல்ல இருந்த தொழிலதிபரின் பண்ணை வீட்டில் கொள்ளை

ஈத்தாமொழி, ஜூன் 8: நாகர்கோவிலை சேர்ந்த பிரபல தொழிலதிபருக்கு, ஈத்தாமொழி அடுத்த நரையன்விளை பகுதியில் உள்ள தோட்டத்தில் பண்ணை வீடு உள்ளது. இந்த தோட்டத்தையும், வீட்டையும் அதே ஊரை சேர்ந்த தங்கவேல் (68) என்பவர் பராமரித்து வருகிறார். இவர் தினமும் காலை தோட்டத்தில் உள்ள மரங்கள் மற்றும் வீட்டை சுத்தம் செய்து பராமரித்து விட்டு மாலையில் வீட்டை பூட்டி விட்டு செல்வது வழக்கம்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

எத்தனால் பதுக்கலா? குமரி கெமிக்கல் விற்பனை கடைகளில் திடீர் சோதனை

குமரி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் எத்தனால் மற்றும் மெத்தனால் போன்ற வேதிப்பொருட்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வந்தது

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வந்தது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

தமிழுக்கு வரும் இலங்கை நடிகை

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழ்நாட் டுக்கு வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூர்வீக தமிழ்க்குடி மக்க ளுக்கு இந்நாட்டில் குடியுரிமை வேண்டி, அகதிகளாக வந்தவர் களில் ஒரு பெண் தமிழ் மக்களின் ஆதரவுடன் தனிப்பெரும் போராட் டம் நடத்தி, இந்த விஷயத்தை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று குடியுரிமையை பெறும் கதையுடன் உருவாகியுள்ள படம், 'இரவுப்பறவை'.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

நித்திரவிளை அருகே கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது

நித்திரவிளை சிறப்பு எஸ்.ஐ. கிறிஸ்டோபர் மற்றும் போலீசார் நேற்று மதியம் கல்வெட்டான்குழி பகுதி வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூன்று வாலிபர்கள் கூட்டாக கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

குமரி போலீஸ் கேன்டீனில் பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றம்

குமரி போலீஸ் கேன்டீனில் வெளி ஆட்களும் வந்து பொருட்களை வாங்கி செல்வதால் போலீசார் பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள்.

1 min  |

June 08, 2025