Essayer OR - Gratuit

Newspaper

Dinakaran Nagercoil

5 ஆண்டுகளுக்கு பின்னர் நெல்லை வழக்கறிஞர் கைது

போலி ஆவணங்கள் உருவாக்கிய வழக்கில் நெல்லை வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அ.தி.மு.க.வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம்

குளச்சல் நகராட்சியில் 24 வார்டுகளில் 25 வாக்குச்சாவடிகள் உள்ளன. வரும் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றதேர் தலை எதிர்க்கொள்ளும் வகையில் இந்த வாக்குச்சாவடிகளில் நகர அ.தி.மு.க. சார்பில் தலா 3 பெண்கள் உள்பட 9 பேர் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

15 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கோதைகிராமம் அரசு தொடக்க பள்ளி மீண்டும் திறக்கப்படுமா?

15 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கோதைகிரா மம் அரசு தொடக்க பள் ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழுவில் கேள்வி, கடும் வாக்குவாதம்

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 18வது பொதுக் குழு கூட்டம் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடந்தது. தலைவர் சிவன் சீனிவாசன், பொதுச்செயலாளர் போஸ் வெங்கட் உள்பட 100க்கும் மேற் பட்ட சின்னத்திரை நடிகர்கள் கலந்துகொண்டனர்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு

திமுக இளைஞரணி செயலாள ரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளம் பதிவில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

வார இறுதிநாளில் தங்கம் விலை அதிரடி சரிவு

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1200 குறைந்தது

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

வெளிநாடு செல்ல இருந்த கொத்தனார் டாரஸ் லாரியில் சிக்கி பலி

குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கி வந்தபோது பரிதாபம்

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்து பண்டிகைகளையும் மாணவர்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் கொண்டாடப்படுகிறது இந்த வகையில் பக்ரீத் பண்டிகை மழலையர் பிரிவு மாணவர்களால் கொண்டாடப்பட்டது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

மணவாளக்குறிச்சி அருகே தனியாா் பள்ளி ஆசிரியை தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே குடும்ப பிரச்னை காரணமாக ஆசிரியை சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

ஒடிசாவில் பரபரப்பு கலெக்டர் வீட்டில் குத்தாட்டம் 5 போலீசார் சஸ்பெண்ட்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் மயூர் விகாஸ் சூர்யவன்ஷி. இவர் கடந்த 1ம் தேதி அலுவ லக பணியாக வெளியூர் சென்றிருந்தார்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

தமிழகத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் 2.0 விரைவில் துவக்கம்

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம் திட் டம் 2.0 விரைவில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலில் 342 பேர்

பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரிப்பதற்கு ஏதுவாக தகுதியுள்ள அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அரசு, நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரது விபரம் முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் பெறப்பட்டது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

சிஐடி போலீஸ் விசாரணை தொடங்கியது

ஆர் சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் சின்னசாமி ஸ்டேடியத்தில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கை மாநில அரசு சிஐடி வசம் ஒப்படைத்த நிலையில், சிஐடி போலீசார் நேற்று சின்னசாமி ஸ்டேடியத்தில் சம்பவம் நடந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

படகு கட்டண உயர்வுக்கு பாஜ கண்டனம்

கன்னியாகுமரி நகராட்சி பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

ஆள்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் டிரிப்ஸில் விஷமருந்து செலுத்தி திண்டுக்கல் டாக்டர் தற்கொலை

கொடைக்கானலில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த டாக்டர் காருக்குள் அமர்ந்தபடி டிரிப்ஸில் விஷமருந்து செலுத்தி கொண்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

நாளை மறுநாள் பூமியில் இருந்து புறப்படும் 4 விண்வெளி வீரர்கள்

ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ஆக்சியம் -4 நான்காவது மனித விண்வெளி பயணம் நாளை மறுநாள் ஜூன் 10ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் புறப்பட்டுச் செல்கின்றனர்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

சாலையில் சிதறி கிடக்கும் வண்டல் மண்ணால் விபத்து அபாயம்

அருமனை, ஜூன் 8: குமரி மாவட்டத்தில் குளம்தூர் வாரும் பணி உள்ளிட்ட வற்றின்போது வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அருமனை சுற்றுவட்டார பகு திகளில் உள்ள குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு வாகனங்க ளில் கொண்டு சென்று விளை நிலத்தில் கொட்டு கின்றனர்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

தமிழகத்தின் பல்வேற் பகுதிகளில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்க அதிபர் டிரம்புடனான நட்பு முறிந்தது விஸ்வரூபம் எடுக்கும் எலான் மஸ்க்!

அமெரிக்க அதிபர் டிரம்புடனான நட்பு முறிந்ததைத் தொடர்ந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கி அடுத்த அதிபராக விஸ்பரூபம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புகள் பிரதமர் மோடி வலியுறுத்திய 5 முக்கியமான விஷயங்கள்

பேரி டர் தாங்கும் உட்கட்ட மைப்புகள் குறித்த சர்வ தேச மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்ப ரன்சிங் மூலம் பங்கேற்று பேசியதாவது:

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கிறார்கள்

கோவை மாவட்டத்தில், புரவிபாளையம் கிராமத்தில் கே.டி. செந்தாமரை என்பவர் பட்டா நிலங்களில் 2009ம் ஆண்டு முதல் குவாரிகளை நடத்தி வருகிறார். இவரது குவாரிகளில் விதிமீறல் உள்ளது என ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

2 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

மோதிரமலை பகுதியில் யானை கூட்டம் அட்டகாசம்

கடையால் அருகே மோதிரமலையில் யானைகள் கூட்டம் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அதிமுக கூட்டணிக்கு நாங்கள் போகவில்லை எங்கள் கூட்டணிக்குதான் எடப்பாடி வந்திருக்கிறார்

‘அதிமுக கூட்டணிக்கு நாங்கள் போகவில்லை. எங்கள் கூட்டணிக்குத்தான் எடப்பாடி வந்திருக்கிறார்’ என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

பிஎட், எம்எட் செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) கணேசன் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

ஒரு தாயின் வைராக்கிய லிசி ஆண்டனி நடிக்கும் 'குயிலி'

பி.எம் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரித்துள்ள படம், 'குயிலி'. ப.முருகசாமி எழுதி இயக்கியுள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, 'புதுப்பேட்டை' சரவணன், 'ராட்சசன்' சரவணன் நடித்துள்ளனர். பிரவீன் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூ ஸ்மித் இசை அமைத்துள்ளார். வேட்டவலம் த. ராமமூர்த்தி பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு தாயின் வைராக்கியமான வாழ்க்கை போராட்டத்தையும், மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வையும் சொல்லும் இப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார்.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

வீரபத் திரர்

மந்திர சாஸ்திரங்களில் உருவில் பெரிய தாகவும் அட்சர எண்ணிக்கையில் ஆயிரம் கொண்டதாகவும் உள்ள யந்திரம் வீரபத்திர ருக்கே உரியது. மற்ற தெய்வங்களுக்கும் இவ்வளவு பெரிய யந்திரம் இல்லை.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாயாஜால மன்னன் விட்டலாச்சார்யா

இப்போதுள்ள சினிமாவில் நாம் என்ன நினைக்கிறோமோ அதை எளிதில் காட்சிப்படுத்தக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது. நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களையும் நம்மால் கிராபிக்ஸ், விஎஃப்எக்ஸ் போன்ற தொழில்நுட்பத்தால் கொண்டுவர முடியும். ஆனால் இந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லாத அந்த காலத்தில் ஒரு இயக்குனர் திரையில் மாயாஜால விஷயங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். ஃபிலிமில் ஒளிப்பதிவு செய்து அதில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொண்டுவருவது அத்தனை சுலபம் அல்ல. இதை படத்துக்கு படம் செய்தவர் இயக்குனர் விட்டலாச்சார்யா. இவரது பெயரை போஸ்டர்களில் பார்த்தாலே கதையில் எந்தவொரு லாஜிக்கும் பார்க்காமல் மக்கள் சினிமா கொட்டகையை நோக்கி சென்ற காலம் அது.

4 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

மேக்னஸ் கார்ல்சன் 7 ம் முறை சாம்பியன்

நார்வே கிளாசிகல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலக நம்பர் 1 செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக கைப்பற்றினார்.

1 min  |

June 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் கழிவு நீர் பிரச்னை விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை தொடர்பாக அங்குள்ள தங்கும் விடுதி உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

1 min  |

June 08, 2025

Dinakaran Nagercoil

தேசிய திறனாய்வுத்தேர்வு உதவித்தொகைக்கான பதிவுக்கு புது நடைமுறை அறிமுகம்

சென்னை, ஜூன் 8: தேசிய திறனாய்வுத்தேர்வு உதவித் தொகைக்கான ஆன்லைன் பதிவுக்கு இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, ஓடிஆர் எனப்ப டும் ஒருமுறை பதிவு கட் டாயமாக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 08, 2025