Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

DINACHEITHI - MADURAI

வீட்டு வேலை செய்யாததை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் அருகேயுள்ள சென்னயம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கார்த்திபிரியா (20 வயது). இவர் கோவில்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

1 min  |

June 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சோலார் விரிவாக்க பணிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

சார் ஆட்சியரிடம் மனு

1 min  |

June 07, 2025

DINACHEITHI - MADURAI

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ராமதாஸ், அன்புமணி இடையே விரைவில் சமாதானம் ஏற்படும்

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது.

1 min  |

June 07, 2025

DINACHEITHI - MADURAI

உலகின் உயரமான ரெயில்வே பாலம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பிரதமர் மோடி நேற்று (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் சென்றார். அங்கு உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைத்தார்.

1 min  |

June 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நார்வே செஸ் தொடர்: 9வது சுற்றில் சீன வீரரை வீழ்த்தினார் குகேஷ்

நார்வேகிளாசிக்கல் செஸ்போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியன் உள்பட 6 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

1 min  |

June 07, 2025

DINACHEITHI - MADURAI

விருதுநகர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கிபடிக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: - தமிழ்நாடு அரசால் விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் /சீர்மரபினர் நலத்துறையில் மாணவ / மாணவியர்களுக்கென கீழ்கண்டவாறு மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

2 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி: கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள்- அனில் கும்ப்ளே இரங்கல்

ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா விதான சவுதாவில் நடைபெற்றது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள்: அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்

திண்டுக்கல், ஜூன்.6திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி வழங்கினார்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சுற்றுச்சூழலை பாதுகாப்போம்:

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி தங்களது எக்ஸ் சமூகவலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நியாய விலைக்கடையில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டார்

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - MADURAI

கடையநல்லூர் ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மானியத்துடன் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்யலாம்: ஆட்சித்தலைவர் தகவல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- திண்டுக்கல் மாவட்டம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன் வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து பல்வேறு அரசு மானியத் திட்டங்களைப் பெற்று பயனடைந்து, மீன் உற்பத்தி பணிகளை செய்து வருகின்றனர்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பினாயில் ஒழிப்பு உறுதிமொழி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் ரேவதி பாலன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு கட்டணம் உயர்ரந்தது

கன்னியாகுமரி கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - MADURAI

10 நாட்களுக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. அதன் தொடக்கத்தில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாளை போக்குவரத்தில் மாற்றம்

1 min  |

June 06, 2025

DINACHEITHI - MADURAI

பெங்களூரு சம்பவம் - மனித உரிமைகள் ஆணையம் வழக்கு

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - MADURAI

மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம் - ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில்களை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றானபிரெஞ்சு ஓபன்டென்னிஸ் போட்டிபாரீஸ்நகரில்நடைபெற்று வருகிறது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நான் இதுவரை செய்த சிறந்த காரியங்களில் அயோத்தி பயணமும் ஒன்று

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவன தலைவராகவும் உள்ளார். இவருடைய தந்தை எர்ரல் மஸ்க் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை வரை இந்தியாவில் தங்கி விட்டு பின்னர் நாடு திரும்புகிறார்.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - MADURAI

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், ஊத்துமலை, நெடுங்கல் தெருவை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக்(எ) கருவா கார்த்திக் (வயது 23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அரசியலில் வந்தவுடனேயே விஜய்க்கு முதலமைச்சர் கனவு கூடாது

தமிழக வாழ்வுரின் மக்கட்சி தலைவர் வேல்முருகன் கருத்து

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே எடுத்து வருகிறது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - MADURAI

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார். காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. காயிதே மில்லத்தின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - MADURAI

திராவிட மாடல் ஆட்சியை பக்தர்கள் போற்றுகிறார்கள், அற்பர்கள் கதறுகிறார்கள்

சென்னை: ஜூன் 6நாகை அருகே திருப்புகலூரில் வேளக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்- அக்னீஸ்வரசாமி கோவிலில் நேற்றுக் காலை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - MADURAI

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்கு தடை

அதிபர் டிரம்ப் அறிவிப்பு

1 min  |

June 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

2024-25 நிதியாண்டில் ரூ.74,945 கோடி வரி செலுத்திய அதானி குழுமம்

அதானி குழுமம் 2024-25 நிதியாண்டில் மட்டும் ரூ.74,945 கோடி வரி செலுத்தியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - MADURAI

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில் கிரிவலப்பாதையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகில் மரக்கன்றுகள் நடும் பணியை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

1 min  |

June 06, 2025