Newspaper
DINACHEITHI - MADURAI
‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வாகி உள்ளார். இந்த கௌரவத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - MADURAI
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு
பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு பற்றிய அறிவிப்பை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தகவல் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
இலங்கைக்கு கடத்த முயன்ற 70 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சனிக்கிழமை கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, 6 பேரை கைது செய்தனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
பாதாள சாக்கடை வைப்புத் தொகையை தவணை முறையில் செலுத்தலாம்
தேனி அல்லிநகரம் நகராட்சியில் புதை சாக்கடை இணைப்பு வைப்புத் தொகையை பொதுமக்கள் தவணை முறையில் செலுத்தலாம் என்று நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறினார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தால் குடிசையில்லாத தமிழகமாக மாறுகிறது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை செயல்படுத்திகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி சென்னை மெட்ரோ - நிர்வாகம் பெருமிதம்
மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி சென்னை மெட்ரோ முன்னேறுகிறது என நிர்வாகம் பெருமிதத்துடன் கூறி இருக்கிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
கொலை - கொள்ளை சம்பவங்களை தடுக்க தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
எடப்பாடி பழனிசாமி கேள்வி
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
பிரதமர் மோடிக்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம்
\"பரஸ்பர உறவையே விரும்புகிறோம்
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
கொள்கை பிடிப்புடன் உள்ள கட்சி த.வெ.க.தான் - அருண்ராஜ் பேட்டி
தமிழக வெற்றிக்கழகத்தில் அருண் ராஜுக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. த.வெ.க.வில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல்
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- போர்ச்சுகல் அணிகள் மோதின.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
சாலையோரங்களில் நடுவதற்காக மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி தொடக்கம்
மதுரையில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சாலையோரங்களில் நடவு செய்ய புதிய மரக்கன்றுகளை தயாரிக்கும் பணிகளை வனத்துறையினர் தொடங்கினர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
அரசு மருத்துவமனையில் இளம் பெண் மீது தாக்குதல்: 3 பெண்கள் மீது வழக்கு
கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளம் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
கடந்த 11 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்
கடந்த 11 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம் என எல். முருகன் பேசினார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
சின்னவிளை கடற்கரை பகுதியில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், மீன்வளத்துறையின் சார்பில் சின்னவிளை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று (09.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் - ராமதாஸ்
தமிழகத்தில், 2026-ல் ஆட்சி மாற்றம் வரும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் 2 நாட்கள் தங்கிய ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் அலோசனை நடத்தினார். மீண்டும் தைலாபுரம் செல்வதற்கு முன்பாக கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், பேசியதாவது;
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்குள் காயத்தில் சிக்கிய இந்திய முன்னணி வீரர்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - விடுதி காவலர் கைது
சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது செய்ய ப்பட்டார். அரசு விடுதியில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்கு பாதுகாப்பு இல்லை
அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்குபாதுகாப்புஇல்லை என இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
மினிலாரியில் பைக் திருடிய 3 பேர் கைது
தமிழக கேரளா எல்லையான புளியரை பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எஸ். அரவிந்த் குற்றவாளிகளை கைது செய்ய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.500 கோடி ஊழல் குற்றச்சாட்டு கானா நிதி மந்திரி சர்வதேச போலீசின் தடை பட்டியலில் சேர்ப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் முன்னாள் நிதித்துறை மந்திரி கென் ஒபோரி அட்டா (வயது 65). அவர் அரசு அலுவலகத்தை தனிப்பட்ட லாபத்துக்கு பயன்படுத்தி சுமார் ரூ.500 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியை எட்டியது டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந் தேதி அணையை மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
டிஎன்பிஎல் 2025: அவுட் கொடுத்தார், பெண் நடுவர்
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
பா.ஜ.க. மத அரசியல் செய்கிறார்கள், மக்கள் நல அரசியல் செய்யவில்லை
பா.ஜ.க. மத அரசியல் செய்கிறார்கள், மக்கள் நல அரசியல் செய்யவில்லை என சீமான் கூறினார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தீ விபத்து
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
தூத்துக்குடியில் 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா 13-ந் தேதி தொடக்கம்
தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடியில் வருகிற 13ஆம் தேதிமுதல் 15ஆம் தேதி வரை 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை
சென்னை ஜூன் 10 - சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென வானம் இருண்டது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
காதல் திருமணம் செய்த கணவன், மனைவி தற்கொலை
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள முக்குடியைச் சேர்ந்த அப்பையா மகன் வினோத்குமார் (22). இவரும், திருப்புவனம் அருகேயுள்ள சொட்டதட்டியை சேர்ந்த ஐயப்பன் மகள் பவித்ராவும் (19) காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர்தான் அமித்ஷா
தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர் அமித்ஷா.- மதுரையில் கபடவேடம்தரிக்கிறார் என ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார்.
2 min |
June 10, 2025
DINACHEITHI - MADURAI
குச்சனூர் முல்லை பெரியாற்றின் குளிக்கும் போது தண்ணீரில் அடித்துச் சென்று பாலத்தின் அடியில்தப்பித்து நின்ற பெண்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் முல்லைப் பெரியாற்றில் தற்போது முல்லை பெரியாற்றிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ துணி துவைக்கவும் கூடாது என்று அறிவிப்பு செய்திருந்த நிலையிலும் இதனை யாரும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குளித்து வருகின்றனர்.
1 min |
