Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

DINACHEITHI - MADURAI

“குழந்தைகள் மேம்பாட்டு கண்காணிப்பு” செயலி

திண்டுக்கல், ஜூன்.26ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள், சத்துணவுத் திட்டம் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை ஆகியவற்றின் திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

80 முன்களப்பணியாளர்களுக்கு பணி ஆணை

அரியலூர் மாவட்டம் அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ள முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சியினை மாவட்ட கலெக்டர் பொ. இரத்தின சாமி பார்வையிட்டு 80 முன்களப் பணியாளர்களுக்கு பணி ஆணையினை வழங்கினார்.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

உலக கோப்பை கிளப் கால்பந்து: செல்சியா, பிளமென்கோ 2-வது சுற்றுக்கு தகுதி

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கிளப் அணிகளுக்கான 21-வது உலககோப்யை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

அரசு பல்நோக்கு உயர் சிறப்பு....

கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டடம், வேலூர் ஊராட்சி ஒன்றியம், ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டடம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், வேலூர் மாநகராட்சி, லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம்.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

போதைப்பொருள் விவகாரம் முன்னணி நடிகர் முதல் இளம் இசையமைப்பாளர் வரை நீளும் பட்டியல்

சென்னை ஜூன் 26போதைப்பொருள்பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்த்திரைப்படத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் போதைப்பழக்கத்துக்கு அடிமையானது எப்படி? என்பது குறித்து அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.

2 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

சமூகநீதி காவலர் வி.பி. சிங் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

\"ஆதிக்க அருளை அகற்றிட போராடியவர்

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை சீரானது

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை நேற்று காலை பாதிக்கப்பட்டது.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்தது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி சுற்றுலா தலம் உள்ளது. இந்த பேரிஜம் ஏரி சுற்றுலா தலமானது வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், தினந்தோறும் குறிப்பிட்ட அளவிலான சுற்றுலாபயணிகளின் வாகனங்களுக்கு வனத்துறை அனுமதியுடன், இதற்குரிய நுழைவு கட்டணம் செலுத்தி, அங்குள்ள இயற்கை எழில் மிகு காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

இனியாவது அதிமுக விழித்துக் கொள்ள வேண்டும்..

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியான அதிமுக, முதல்வர் நாற்காலிகளை அலங்கரித்த அதிமுக, இன்று நாளொரு தேய்மானமும் பொழுதொரு நொம்பலமும் அடைந்து வருவது கொள்கை சறுக்கலால் தான். ஆளுமையான தலைவர்கள் இல்லாததால் ஆளுக்கு ஆள் அக்கட்சியை விமர்சிப்பது கண்கூடாக தெரிகிறது.

2 min  |

June 26, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நிலவின் தரையில் மோதிய ஜப்பான் விண்கலம் லேசர் கருவி செயலிழந்ததாக விஞ்ஞானிகள் தகவல்

ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையமான ஜாஸா ஏற்கனவே நிலவில் விண்கலத்தை தரையிறக்கி உள்ளது. அங்குள்ள தனியார் நிறுவனமான ஐஸ்பேஸ் நிறுவனம், ரெசிலியன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த ஜனவரி மாதம் நிலவுக்கு அனுப்பியது.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

படி... படி... என்று சொன்னதால் ஆத்திரம் தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற கல்லூரி மாணவர்

படி... படி... என்று சொன்னதால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர் தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்றார்.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தலைநகர் காத்த தமிழ்ச் செம்மல் ம.பொ.சிவஞானம் 120 -வது பிறந்த நாள்

தமிழ்நாடு அரசின் சார்பில், 'சிலம்புச் செல்வர்' ம. பொ. சிவஞானம் அவர்களின் 120 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர்கள் இன்று, 26.6.2025 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, தியாகராயநகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அணு ஆயுதங்களால் கூட இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பை அழிக்க முடியாது

2025ஆம் ஆண்டுக்கான விசிக விருது வழங்கும் விழாவில் நேற்று, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.2,629 கோடி மானியத்தை விடுவிக்க கோரினோம்

12 சதவீத ஜிஎஸ்டி வரியால் விவசாயிகள்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய மீனவளத்துறை ஆய்வாளர் கைது

ராமநாதபுரம் மீன் வளத்துறை ஆய்வாளர் வீட்டில் ரூ.42 லட்சத்தை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நள்ளிரவில் கைப்பற்றி உரிய விசாரணைக்குப்பின் வங்கி கணக்கில் செலுத்த அறிவுறுத்தினர்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

பாக்குவெட்டியில் குண்டாறு,ரெகுநாத காவிரி கால்வாய் மராமத்து பணிகள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பாக்குவெட்டியில் குண்டாறு, ரெகுநாத காவிரி கால்வாய் மராமத்து பணியினை வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

தொழில் மையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிற்சிப்பட்டறை

கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தில், கார்பன் வெளியீட்டை குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடந்தது.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் குறைபாடு

அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு

1 min  |

June 26, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார், த.வெ.க. தலைவர் விஜய்

த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சியின் அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு - 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு - 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இறந்தவர்களுக்கு தான் கூட்டுப்பிரார்த்தனை: நான் உயிரோடு தான் இருக்கிறேன்

விழுப்புரம் மாவட்டம்தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளசேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது :-

1 min  |

June 26, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவை தடுக்க தொழில்நுட்ப முறையில் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு பிரபலமான சுற்றுலா தலம் இருப்பதால், தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இயற்கை அழகினை ரசிக்க வந்து செல்கின்றனர். மேலும் கொடைக்கானலுக்கு வருவதற்கு மூன்றாவது சாலையாக, கொடைக்கானலில் இருந்து அடுக்கம் கும்பக்கரை வழியாக தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

எல்லா அதிகாரமும் எனக்கு தான்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்

எல்லா அதிகாரமும் எனக்கு தான்:என்னுடன்இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் உண்டு என ராமதாஸ் கூறினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும்,அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்துமுரண்பாடு காரணமாக பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களைடாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TN Skills), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூன் மாதம் 28 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒழுங்குச் செய்யப் பட்டுள்ளது.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

விளையாட்டுத்துறை சாதனை புரிந்தவர்கள் “பத்ம விருது” பெற விண்ணப்பிக்கலாம்

இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம விருது” என்ற பெயரில் பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று விருதுகள் வழங்கி வருகிறது.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.6.90 லட்சம் நூதனமுறையில் மோசடி

மாட்டுப்பண்ணை உரிமையாளரை ஏமாற்றியவர் கைது

2 min  |

June 26, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சீனா அச்சுறுத்தலால் ஜப்பான் சொந்த மண்ணில் முதல் ஏவுகணை சோதனை

ஜப்பான் தனது முதல் ஏவுகணை சோதனையை அதன் மண்ணில் நடத்தியுள்ளதாக ஜப்பானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

மாணவிக்கு பாலியல் தொல்லை: புரோட்டா மாஸ்டர் கைது

நாகை அருகே 7-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புரோட்டா மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - MADURAI

வேலூர் மாவட்டத்தில் 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வழங்கினார்

நான்கு ஆண்டுகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 39,811 வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்ப்பட்டுள்ளன.

1 min  |

June 26, 2025