Newspaper
DINACHEITHI - MADURAI
தமிழக ஆளுனர் பதில் அளிக்க வேண்டும்
தமிழக பல்கலைகழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு, ஆளுநர் மாளிகை, யுஜிசி பதிலளிக்க வேண்டும் என்று 4 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடைக்கு, தடை விதிப்பது பற்றி அடுத்த விசாரணையின்போது முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
நீலகிரி: ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி மும்முரம்
நீலகிரி, ஜூலை.5பாடந்தொரை, கொட்டாய்மட்டம் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை முதுமலை வனப்பகுதிக்கு விரட்டுவதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற டிரோன் இயக்கும் குழு வரவழைக்கப்பட்டது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடு ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - MADURAI
காவலாளி மீதான தாக்குதல் பற்றி தெரிந்தவர்கள் நீதிபதியிடம் நேரடியாக சாட்சியம் அளிக்க அழைப்பு
தீவிர விசாரணை தொடருகிறது
2 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு
திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப் பட்டுள்ள சேமிப்பு கிடங்கை, காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
அமைச்சர் சிவசங்கர் குத்துவிளக்கு ஏற்றினார்
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
ராமநாதபுரத்தில் வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையம்
ராமநாதபுரத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை வளாகத்தில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் சந்தை நுண்ணறிவு, விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடம், போகலூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - MADURAI
ஜூன் 30-ந்தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா?
குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்சஒழிப்புத் துறை விசாரணை
தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பணிபுரியும் ஏகராஜாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் அன்றையதினம் அவர் மருத்துவ விடுமுறையில் வெளியூர் சென்றிருந்ததால் தேனி பொம்மைய கவுண்டன்பட்டியில் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள ஆணையர் ஏகராஜாவின் இல்லத்தில் தேனி லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ராமேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
2026 சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி?
2026 சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கி உள்ளன. ஆளும் தி.மு.க. 200 தொகுதிகளை குறி வைத்து ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டது. மேலும், 2 கோடி உறுப்பினர் சேர்க்கை பணிகளையும் தி.மு.க. தீவிரப்படுத்தி உள்ளது.
1 min |
July 05, 2025

DINACHEITHI - MADURAI
21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (வயது50). இவர் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு. கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்: இளைஞர் அணி செயலாளராக 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
திமு கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம் என்று இளைஞர் அணிச் செயலாளராக 7ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளபதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது சமூக வலைதள பதிவு வருமாறு :-
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
அரசு அதிகாரியை எட்டி உதைத்து தாக்கிய ஓடிசா பாஜக தலைவர் கைது
ஒடிசா நிர்வாக சேவை (ஓ.ஏ.எஸ்) அதிகாரி ரத்னாகர் சாஹூ தாக்கப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் பிரதான் சரணடைந்தார்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - MADURAI
ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் சித்ரா தேவி கைது
திருப்பூர்:ஜூலை 5திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுப்பெண்ரிதன்யாதற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம்தொடர்பாகநாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில்கைதுசெய்யப்பட்டுள்ள கணவர்கவின்குமார்,மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின்பெற்றோர்சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில் \"ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்.
3 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
காசா இனப்படுகொலையால் லாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் இனப்படுகொலையிலிருந்து லாபம் ஈட்டியதற்காக உலகளாவிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடை உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - MADURAI
ஜெர்மனியில் சத்குருவிற்கு “புளூ டங்” விருது
ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 'கிரேட்டர் விழா 2025' எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு “புளூடங்”விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
1 min |
July 05, 2025

DINACHEITHI - MADURAI
ஷேக் ஹசீனாவை நாடுகடத்த வங்கதேசம் கோரிக்கை
இந்தியாவுக்கு தப்பி வந்த முன்னாள் பிரதமர்
1 min |
July 05, 2025

DINACHEITHI - MADURAI
சிறுவன் கடத்தி கொலை: வாயில் மதுவை ஊற்றி மயக்கி கொலை செய்தது அம்பலம்
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 40), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒருமகள் உள்ளனர். இளைய மகன் ரோகித் (13), மாவனட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - MADURAI
மேலூர் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
மதுரை மாவட்டம் மேலூர் அருகேஉள்ள அ. வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண்வேலைக்கு செல்லாமல் வீட்டில்பெற்றோருக்குஉதவியாக இருந்து வருகிறார். இவரும் அதேபகுதியைசேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
தமிழக ஆளுனர் பதில் அளிக்க....
1-ம் பக்கம் தொடர்ச்சி
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை,ஜூலை 5- \" பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில், தமிழக ஆளுனர் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்\" என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
July 05, 2025

DINACHEITHI - MADURAI
கோயம்புத்தூர் இரண்டாவது முழுமைத் திட்டம் - 2041 -ஐ தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தால் தயாரிக்கப்பட்ட 1531.57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தை (Coimbatore Master Plan 2041) வெளியிட்டார்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - MADURAI
உணவில், உப்பு இல்லை என கூறி கணவர் தாக்கியதில் கர்ப்பிணி சாவு
உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நாக்தா தக் கிராமத்தில் வசித்து வருபவர் ராமு. இவருடைய மனைவி பிரஜ்பாலா. 5 மாத கர்ப்பிணி. இந்நிலையில், மாலை ஆசை ஆசையாய் உணவு சமைத்து விட்டு கணவருக்காக காத்திருந்து உள்ளார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
சுப்மன் கில் அற்புதமான கேப்டன்- ஜெய்ஸ்வால் புகழாரம்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமல் தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் பும்ரா ஆகியோருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் இடம் பெற்றனர். முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்து இருந்தது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
சேலத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்
திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்பு
1 min |
July 04, 2025
DINACHEITHI - MADURAI
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேர் கைது
தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - MADURAI
அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு
திருச்சி,ஜூலை.4திருச்சி மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 04, 2025

DINACHEITHI - MADURAI
திருடிய வீட்டிலேயே சாப்பிட்டு 5 நாட்கள் தூங்கிய திருடன்
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பொப்பிலி அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். விவசாயி. இவரதுமனைவிஜெயலட்சுமி. இவர்களது மகன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
1 min |