Newspaper
Dinamani Nagapattinam
தமிழகம் புதிய உச்சங்களை அடையும்
முதலவர் மு.க.ஸ்டாலின்
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
போதைப் பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
நாகையில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
ஆணவக் கொலைகளைத் தடுக்கச் சட்டம் இயற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
ஆணவக் கொலைகளைத் தடுக்கச் சட்டம் இயற்றக் கோரி, திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடியும், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியும் தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை உரையாடினர்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
3 ஆண்டுகளில் ரூ.10.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள்
கடந்த 3 ஆண்டுகளில் முதல்வரின் முன்னெடுப்பால் தமிழகத்துக்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்துள்ளன என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தை சென்னை தண்டையார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) தொடங்கி வைக்கிறார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
மத்திய அரசின் சுற்றறிக்கை: இந்திய கப்பல் மாலுமிகள் தவிப்பு
நாட்டின் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் கடலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வசித்து வருகின்றனர். குறிப்பாக கப்பலில் பணியாற்றும் இந்திய மாலுமிகள் முக்கியமானவர்கள்.
2 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு
பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், அந்நாட்டுக்கு 2 மாதங்களில் ரூ.410 கோடி (பாகிஸ்தான் ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
வாய்க்காலில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்ததுள்ள பெரியகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (13). காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மோகன் பிரசாத் (13). நண்பர்களான இருவரும் காமராஜ் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
வரைவுப் பட்டியல்: நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடத் தேவையில்லை
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்
2 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
தேசிய நீரோட்டத்தில் இணையும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள்
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு பிரிவினைவாதத் தலைவர்களில் பலரும் தற்போது பிரிவினைவாதத்தைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்து வருகின்றனர்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
சபலென்கா, சின்னர் வெற்றி
அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் ஹார்டு கோர்ட் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் தங்கள் பிரிவு முதல் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
மாநில ஆடவர் கபடி: சேலம் செவன் லயன்ஸ் சாம்பியன்
மன்னார்குடி அருகே நடைபெற்ற மாநில அளவிலான ஆடவர் கபடி போட்டியில் சேலம் செவன் லயன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
வெற்றிக் கூட்டணி அமைப்பேன்: ராமதாஸ்
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன்; யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்
காரைக்கால், ஆக. 10 : அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
ஆசிய யு19 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்
தாய்லாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு19) ஆசிய குத்துச்சண்டை போட்டியில், இந்தியர்கள் 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்கள் வென்றனர்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
காக்க உதவுமா காப்பீடுகள்?
துவாக ஆயுள் காப்பீடு என்பது ஓர் உச்சபட்ச தொகையை இலக்காகக் கொண்டு அதற்கான கால அண்டைக் கணக்கிட்டு, தவணை முறையில் சிறு தொகையாக செலுத்துவது ஆகும்.
2 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
அடையாளத்துக்காக திமுக மீது அன்புமணி விமர்சனம்
அடையாளம் கிடைக்கும் என்பதற்காக திமுகவை அன்புமணி விமர்சனம் செய்கிறார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
தாய்ப்பால் வார விழா
திருவாரூர் அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
வேகமாக வளர்கிறது இந்திய பொருளாதாரம்
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி வேகமாகப் பயணிக்கிறது இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
நாகையில் மீன்கள் விலை உயர்வு
நாகை துறைமுகத்தில் வஞ்சிரம், வாவல் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் விலை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
வரலாறு மன்னிக்காது!
இந்தியா, ரஷியா பொருளாதாரம் சிதைந்து போய்விட்டால், இரு நாடுகளின் பொருளாதார வளம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதற்கான இந்த மிரட்டல் போக்கில் டிரம்ப் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் 140 கோடி மக்களும் விழிப்போடு எதிர்கொள்ள வேண்டும் என்பதே இப்போதைக்கான நமது நிலை.
2 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
கூடுதல் ரயில், சுற்றுலா திட்டங்கள்: மயிலாடுதுறை எம்.பி. ஆர். சுதா
மயிலாடுதுறையில் கூடுதலாக சுற்றுலா மற்றும் ரயில்வே திட்டங்கள் நிறைவேறும் வரை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுப்பேன் என்று மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஆர்.சுதா தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
வாக்குத் திருட்டுக்கு எதிராக வலைதளம்; காங்கிரஸ் தொடக்கம்
வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்ட புதிய வலைதளத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
இந்தியா வல்லரசு ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது
ரெய்சன் (ம.பி) ஆக. 10: இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
ராமேசுவரம் மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென மீனவ சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
'ஆபரேஷன் சிந்தூர்': அனில் செளஹான் பெருமிதம்
இந்திய ராணுவப் படை, விமானப் படை, கடற்படை என முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்குச் சான்றாக 'ஆபரேஷன் சிந்தூர்' திகழ்வதாக முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் அரசு ஊழியர்களின் கோரிக்கை மாநாடு
காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனத்தின் 60-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 5-ஆவது கோரிக்கை மாநாடு காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் ஆக. 16 வரை 6 நாள்களுக்கு இடி, மின்னுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
