Newspaper
Dinamani Nagapattinam
கில் துணை கேப்டன்; பும்ரா இணைந்தார்; ஷ்ரேயஸ் இல்லை
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
250 பரிசுப் பொருள்கள்: குடியரசுத் தலைவர் மாளிகை இணையவழியில் ஏலம்
இந்தியாவில் முன்பு புழக்கத்தில் இருந்த 10,000 ரூபாய் மாதிரி நோட்டு, பழங்கால ரயில்வே கடிகாரம், பல்வேறு சிலைகள் உள்பட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர்களால் பெறப்பட்ட 250-க்கும் மேற்பட்ட நினைவு பரிசுப் பொருள்கள் இணையவழியில் ஏலம் விடப்பட்டுள்ளன.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
3 துறைகளில் 412 பேர் பணி நியமனம்
ஆணைகளை வழங்கினார் முதல்வர்
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
காரில் மது கடத்திய இருவர் கைது
நாகூர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு பிரதான பங்கு
திரௌபதி முர்மு
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்காக அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மையத்தால் நடத்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஆக.20) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
எதிர்கால விண்வெளித் திட்டங்களுக்கு 50 விண்வெளி வீரர்களை தயார்படுத்த வேண்டும்
பிரதமர் மோடி
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
தொடர் மழையால் வெள்ளக்காடான மகாராஷ்டிரம்
8 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மீட்பு
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க எல்ஐசி புதிய திட்டம்
காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிக்க ஒரு மாத கால சிறப்புத் திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்
பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
தண்டலை - கானூர் இடையே புறவழிச்சாலை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டது
திருவாரூர் தண்டலை - கானூர் இடையே புறவழிச்சாலை அமைக்க 15 ஆண்டுகளுக்குப் பின் ஒப்பந்தம் கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு; நாளை கூட்டத்தொடர் நிறைவு
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வியாழக்கிழமை (ஆக.21) நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் அமளி நீடித்தது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
ராமேசுவரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகாதேவி காலமானார்
திமுக பொருளாளரும், அந்தக் கட்சியின் மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகாதேவி (79), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) காலமானார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்
நாட்டில் தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
அரசுத்துறையினர் சுதந்திரமாக செயல்படவேண்டும்: ஆட்சியர்
அரசுத்துறையினர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என காரைக்கால் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்; முன்னாள் படைவீர்களுக்கு நலத்திட்ட உதவி
திருவாரூரில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
இறுதியில் ஸ்வியாடெக்-பாலினி மோதல்
ஆயிரம் புள்ளிகள் கொண்ட சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 9-ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் மோதுகின்றனர்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மேலும் 2 பேருக்கு போலியோ
பாகிஸ்தானில் மேலும் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று உறுதியாகியுள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மக்கள் நம்பிக்கை திருத்தச் சட்ட மசோதா மக்களவையில் அறிமுகம்
தேர்வுக் குழு ஆய்வுக்குப் பரிந்துரை
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
தீபாவளி: சில நிமிடங்களில் முடிவடைந்த ரயில் பயண முன்பதிவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.17-ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்தது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை: ராமதாஸ் இன்று முடிவு
அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) நடைபெறும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாமக நிறுவனர், தலைவர் ராமதாஸ் முடிவு எடுக்கவுள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மீண்டும் திமுக வசமானது சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவி
சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவியை திமுக மீண்டும் கைப்பற்றியது; இதன் மூலம் 12 ஆவது நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த கௌசல்யா பதவியேற்கிறார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
சர்வதேச கராத்தே போட்டி: மயிலாடுதுறை மாணவர்கள் சாதனை
கோவை யில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில், மயிலாடுதுறை மாணவர்கள் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் மற்றும் வாக்குத் திருட்டு புகார் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஆக. 22-இல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
ஐஎஸ்எல் விவகாரம்
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மும்பையை புரட்டிப் போட்ட பலத்த மழை
சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பித்தது
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஏவிசி கல்லூரியில் புகைப்பட கண்காட்சி
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் 187-ஆவது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, காட்சித் தகவல் தொடர்புத் துறை சார்பில் 21-ஆவது புகைப்பட கண்காட்சி துவக்க விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
டிச. 28-இல் தேர்தல்
மியான்மரில் வரும் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றியத்தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1 min |
