Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Nagapattinam

மக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

சி.பி.ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி இடையே நேரடிப் போட்டி

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

சுதர்சன் ரெட்டி மீதான அமித்ஷா கருத்து: ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்

'குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யுமான பி.சுதர்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தது துரதிருஷ்டவசமானது.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

தேசிய ஆசிரியர் விருதுக்கு 'சாஸ்த்ரா' பேராசிரியர் தேர்வு

மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுக்கு தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கர் ஸ்ரீராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து 5 பசுமாடுகள் உயிரிழப்பு

கொள்ளிடம் அருகே தைக்காலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 5 பசுமாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

செப்.4-இல் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு, செப்.4-ஆம் தேதி தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

தேவதாசிகள் கணக்கெடுப்பு முடிந்த பிறகு மறுவாழ்வுத் திட்டம் வகுக்கப்படும்

தேவதாசிகள் கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தேவதாசி முறை ஒழிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வேலுடையார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

செப். 2-இல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 2-ஆம் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யவுள்ளார்.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

சாலையில் நகைகளுடன் கிடந்த கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த திமுக நிர்வாகி

மன்னார்குடி அருகே நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை கண்டெடுத்த திமுக நிர்வாகி, அதனை காவல்நிலையம் மூலம் உரியவரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தார்.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

குருதட்சிணாமூர்த்தி சுவாமிகள் குரு பூஜை

திருவாரூர் அருகேயுள்ள மடப்புரம் குருதட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடத்தில் 190 ஆவது குரு பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

தன்னுடல் தாக்கு நோய்... தற்காக்கும் புதிய சிகிச்சை...

பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், பல லட்சக்கணக்கானோருக்கு இன்னல்களும் அதன் எதிர்விளைவுகள் தொடர்கின்றன. கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எனப்படும் புரதம், அளவுக்கு அதிகமாக சுரந்து தன்னுடல் தாக்கு நோயாக (ஆட்டோ இம்யூன் டிஸீஸ்) உருவெடுத்ததுதான் அதற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அத்தகைய பாதிப்புகளை பீட்டா குளூக்கோன் என்ற நார்ச்சத்து உணவு தடுப்பதாக தமிழக மருத்துவர்களும், ஜப்பானிய நிபுணர்களும் ஆய்வு மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

காமன்வெல்த் பளுதூக்குதல்: மீராபாய் சானுவுக்கு தங்கம்

குஜராத்தில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

பெண்ணின் இருதயத்தில் குத்தியிருந்த ஊசி அகற்றம்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் இருதயத்தில் குத்தியிருந்த ஊசி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அண்மையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

கட்சி தொடங்கியபோது, பண்ருட்டி ராமச்சந்திரன், கு.ப.கிருஷ்ணன், பொன்னுசாமி, முன்னாள் அரசுக் கொறடா ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்றனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

வேளாங்கண்ணியில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த ஆட்சியர் உத்தரவு

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, கவனிப்பாரின்றி சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. ஆ காஷ் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

கடலூர் மாவட்டத்தில் ரயில்வே கடவுப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து: 8 மாணவர்கள் காயம்

கடலூர் மாவட்டத்தில் ரயில்வே கடவுப் பாதையில் திங்கள்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவர்கள் 8 பேர் காயமடைந்தனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

குடவாசல் அரசுக் கல்லூரி கட்டடம் திறப்பு

குடவாசல் அருகே செல்லூரில் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத்தர மாட்டோம்

அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான்

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

முத்துப்பேட்டையில் செப். 1-இல் விநாயகர் சிலை ஊர்வலம்

முத்துப்பேட்டையில் செப்டம்பர் 1-ஆம் தேதி 33-ஆம் ஆண்டு வெற்றி விநாயகர் சிலை ஊர்வலத்தை சிறப்பாக நடத்துவது என இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

ண்மையில் 'பாதை மாறாப் பயணம்' என்று முன்னாள் மந்திரி ஒருவர் பேசினார்! 'நகம் முளைத்த நாளாக நான் ஒரு கட்சியிலேயே இருக்கிறேன்' என்று தன்னுடைய ஒரே பெருந்தகுதியாக, இடையறாமல் இதை இந்நாள் மந்திரி ஒருவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!

3 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

ஜோகோவிச், சபலென்கா முதல் சுற்றில் வெற்றி

நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி யான யுஎஸ் ஓபனின் முதல் சுற்றில், 4 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் வென்றனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சி

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தங்கள் அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் கீத் கெலோக் கூறினார்.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

குரூப் 1 பணிகளுக்குத் தேர்வான 89 பேருக்கு நியமன உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

பள்ளி சமையல் அறையில் எரிவாயு கசிந்து விபத்து

திருவெண்காடு அருகேயுள்ள பெருந்தோட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை சமையல் செய்யும்போது எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு

திருமருகல் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சீனிவாசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: 23 பேருடன் இந்திய அணி

மத்திய ஆசிய நாடுகளின் கால்பந்து சம்மேளனங்களுக்கிடையே நடைபெறும் நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவர் கால்பந்து அணி 23 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்; 99.11% பேரின் ஆவணங்கள் பெறப்பட்டன

தேர்தல் ஆணையம்

1 min  |

August 26, 2025

Dinamani Nagapattinam

கோவைக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலத்திலிருந்து கோவைக்கு அரை வைக்காக, ரயில் மூலம் 2,000 டன் நெல் மூட்டைகள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

1 min  |

August 26, 2025