Newspaper
Dinamani Nagapattinam
‘சுதர்சன சக்ரம்’ வான் பாதுகாப்பு அமைப்பு கேடயம் - வாள் போல செயல்படும்
இந்தியாவின் புதிய உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ‘சுதர்சன சக்ரம்’, நாட்டுக்கு கேடயம் மற்றும் வாள் போல செயல்படும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
ஐஷர் மோட்டார்ஸ் வருவாய் ரூ.5,042 கோடியாக அதிகரிப்பு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஐஷர் மோட்டார்ஸின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.5,042 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
மண் குவாரி அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம்
நாகை அருகே மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
எல்லைப் பகுதிகளில் திட்டமிட்ட மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு
‘நாட்டின் எல்லைப் பகுதிகளில் வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்படும் மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு, இந்தியாவின் தேச பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு
டு ர்கள்தோறும் புத்தகத் திருவிழாக் கள் நடைபெறுகின்றன. எதைப் பார்ப்பது, எதை வாங்குவது? என்று சலிப்பான தொனியில் புலம்புவதுபோல் சொன் னார் ஒரு நண்பர்.
3 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
திருமருகல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்
ஆட்சியர்
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தைத் திறக்காதது ஏன்?
உயர்நீதிமன்றம் கேள்வி
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
பதவி உயர்வு கோரி பேராசிரியர்கள் போராட்டம்
பதவி உயர்வு கோரி காரைக்காலில் கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
மகா காளியம்மன் கோயிலில் முளைப்பாலிகை வழிபாடு
திருமலைராயன்பட்டினம் போலகம் பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோயிலில் முளைப்பாலிகை வழிபாடு நடைபெற்றது.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
பேருந்து இயக்காததைக் கண்டித்து நூதனப் போராட்டம், மறியல்
கிராமப்புறங்கள் வழியே பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தி, மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
'கோவை மாஸ்டர் பிளான்' பெயரில் முறைகேடு; எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம்
'கோவை மாஸ்டர் பிளான்-2041' என்ற பெயரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
பணியிடமாற்றத்தை எதிர்த்து மருத்துவர் வழக்கு
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
காஸா: பட்டினிச் சாவு 303-ஆக அதிகரிப்பு
இஸ்ரேலின் முற்றுகை காரணமாக காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 303-ஆக அதிகரித்துள்ளது.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
போலி சாமியார்களுக்கு எதிராக உத்தரகண்ட் அரசு நடவடிக்கை
உத்தரகண்ட் மாநிலத்தில் சநாதன தர்மத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலி சாமியார்களுக்கு எதிராக, 'ஆபரேஷன் காலநேமி' என்ற பெயரில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
மேட்டூர் அனல் மின்நிலைய உலர் சாம்பல் விற்பனை?: அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உலர் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
வேதாரண்யம் தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
அமித் ஷாக்கு கண்டனம் தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எதிர்ப்பு
56 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
காலை உணவுத் திட்டம் எதிர்கால முதலீடு
காலை உணவுத் திட்டத்துக்காக செலவிடும் தொகை, எதிர்கால சமூகத்தை கட்டமைப்பதற்கான முதலீடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
காலை உணவுத் திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடி நாளை மறுநாள் ஜப்பான், சீனா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணத்தை வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறார்.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
ரோட்டராக்ட் நிர்வாகிகள் பொறுப்பேற்பு
மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் ரோட்டரி கிளப் சார்பில் ரோட்டராக்ட் நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணம்
அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கிவைத்தார்
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியாவின் பங்களிப்பை நம்பியுள்ளோம்
உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
இரட்டைத் தங்கம் வென்றார் சிஃப்ட் கெளர் சம்ரா
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில், தனிநபர் மற்றும் அணி என இரு பிரிவுகளில் இந்தியாவின் சிஃப்ட் கெளர் சம்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
கோதுமை இருப்பு வைக்க கட்டுப்பாடு அதிகரிப்பு: விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வர்த்தகர்கள், மாவு ஆலைகள் உள்ளிட்டவை கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் அதிகரித்தது.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
பவுன் ரூ. 75 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,840-க்கு விற்பனையானது.
1 min |
August 27, 2025
Dinamani Nagapattinam
உள்நாட்டு உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பு
உள்நாட்டு உற்பத்திப் பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்ற சுதேசி கொள்கை அனைவரின் வாழ்க்கை மந்திரமாக மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
