Newspaper
Dinamani Nagapattinam
திருச்சி ரயில்வே கோட்டம் சரக்குகள் கையாளும் சாதனையில் நிலக்கரிக்கு முக்கிய பங்கு
திருச்சி ரயில்வே கோட்டம் சரக்குகளை கையாள்வதில் சாதனை படைப்பதற்கு, நிலக்கரி முக்கிய பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி ஊழியர்கள் செப்.1 முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்
உள்ளாட்சி ஊழியர்கள் நடத்திவரும் விடுப்பு பெற்று காத்திருப்புப் போராட்டம், செப். 1 முதல் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
நாகையில் வங்கி நிதிசார் கல்வி முகாம்
நாகை அக்கரைப்பேட்டை மற்றும் புதுப்பள்ளியில் வங்கி நிதிசார் கல்வி மற்றும் ஜன்சுரக்சா முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி
அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் குறிப்பிட்ட கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
ஆசியக் கோப்பை ஹாக்கி கொரியாவை வீழ்த்தியது மலேசியா
வங்கதேசமும் வெற்றி
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்
'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
இலவச கட்டாய கல்விக்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தல்
இரண்டு ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள இலவச கட்டாய கல்விக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்
'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம்: அன்புமணி மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு
பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை
இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யத்தில் விசிக ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் பட்டியல் இன மக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா
காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
அதிமுக கூட்டணியில் பாமக
தங்களது கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
‘கன்னடத் தாய்’ குறித்த சர்ச்சை பேச்சு: எழுத்தாளர் பானு முஷ்தாக் விளக்கமளிக்க வேண்டும்
'கன்னடத்தாய்' குறித்து கடந்த 2023-இல் சர்வதேச புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்தாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு பட்டத்து இளவரசரும் மைசூரு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டும்
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் மூலம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டுமே தவிர மத்திய அரசின் சுய விளம்பரத்துக்கான தலைப்புச் செய்தியாக மட்டுமே இருக்கக் கூடாது என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
விநாயகர் சிலை கரைப்பு: நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
நங்கவள்ளி அருகே விநாயகர் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
மன்னார்குடியில் இந்து முன்னணி சார்பில் 34-ஆம் ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஏரியில் மீன் பிடித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
ஒருவர் மண்டை உடைப்பு
மன்னார்குடியில் டாஸ்மாக் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் இரும்பு ராடால் தாக்கியதில் வெள்ளிக்கிழமை ஒருவருக்கு மண்டை உடைந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
தேசிய விளையாட்டு தின விழா
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
அரசு பேருந்து மோதி இளைஞர் பலி
கூத்தாநல்லூரில் அரசுப் பேருந்து மோதி இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |