Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Nagapattinam

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

ஒருவர் மண்டை உடைப்பு

மன்னார்குடியில் டாஸ்மாக் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் இரும்பு ராடால் தாக்கியதில் வெள்ளிக்கிழமை ஒருவருக்கு மண்டை உடைந்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

தேசிய விளையாட்டு தின விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

அரசு பேருந்து மோதி இளைஞர் பலி

கூத்தாநல்லூரில் அரசுப் பேருந்து மோதி இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

உயிரிழந்த நிலையில் டால்பின் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே காரிகோயில் கடற்கரையில் சனிக்கிழமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை (படம்) வனத்துறையினர் மீட்டனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

பட்டியலின மக்களை அவதூறாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களைக் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையைக் கண்டித்தும் திருவாரூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் (படம்) சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

வங்கிகள் வழங்கும் தொழிற்கடன் 8 சதவீதமாக சரிவு

இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்த ஜூனில் 7.6 சதவீதமாக சரிந்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

'ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டுக்கான துரோகமாகக் கருதுகிறேன்' என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

போதையில்லா இந்தியா: விழிப்புணர்வு போட்டியில் வென்றோருக்கு பரிசு

போதையில்லா இந்தியா' விழிப்புணர்வு போட்டியில் வென்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று அந்த நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சர்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்

'நாட்டில் விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்' என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

விஜய் கட்சி: கருத்துச் சொல்ல அவசியமில்லை

நடிகர் விஜய் கட்சி குறித்து கருத்துச் சொல்ல அவசியமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திய போலீஸார் பொதுமக்கள் பாராட்டு

விநாயகர் சிலை ஊர்வலம், வேளாங்கண்ணி பக்தர் திரும்புதல் உள்ளிட்டவற்றால், காரைக்கால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போலீஸார் உரிய திட்டமிடலுடன் பணியாற்றியதை பலரும் பாராட்டுகின்றனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்

புதிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக பேட்டி

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

ரூ.232 கோடி கையாடல்: இந்திய விமான நிலைய ஆணைய மூத்த மேலாளர் கைது

இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு (ஏஏஐ) சொந்தமான ரூ.232 கோடிக்கும் மேலான நிதியை கையாடல் செய்ததாக அந்த ஆணையத்தின் மூத்த மேலாளர் ராகுல் விஜய்யை சிபிஐ கைது செய்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

இராபியம்மாள் கல்லூரியில் கபடிப் போட்டி

திருவாரூர் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் தேசிய விளையாட்டு தின விழாவை முன்னிட்டு துறைகளுக்கு இடையேயான கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

ஊழல் தடுப்பு வாரம்: கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்வுகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்

ஹாக்கி மகளிர் அணி கேப்டன்

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

துணை ராணுவத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க வரி விதிப்பால் 4 துறைகளுக்கு பாதிப்பு

அமெரிக்காவின் வரி விதிப்பு உயர்வால், தமிழ்நாட்டில் 4 துறைகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாநில நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

அன்பின் சின்னம் 'பாபி'

அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்.. என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.

2 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்பதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம் அவசியம்

ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம் அவசியம் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வலியுறுத்தினார்.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

மாணவர்களின் தோழன்!

மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Nagapattinam

நவீன போர்முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம்

‘நவீன போர் முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம். நமது போர்க்கொள்கையில் அவற்றையும் சேர்க்க வேண்டியது அவசியம்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025