Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Nagapattinam

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக குறைந்துள்ளது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத்தீ: கண்ணிவெடிகள் வெடித்துச் சிதறின

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே ஏற்பட்ட காட்டுத் தீயால் நிலத்துக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள் வெடித்துச் சிதறின.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

மத்திய அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி ஆர்பிஐ ஈவுத்தொகை

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரூ.2.69 லட்சம் கோடி வழங்க உள்ளது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 280 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.71,520-க்கு விற்பனையானது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

பதவி விலக முகமது யூனுஸ் பரிசீலனை?

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அந்தப் பதவியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

நகைக் கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்ற பச்சைப் பயறுக்கு உரிய பணத்தை வழங்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்த பச்சைப் பயறுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய தேர் பவனி

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் இன்று காவல்துறை சார்பில் குறைகேட்பு முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை காவல்துறை சார்பில் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

சட்டைநாதர் சுவாமி கோயிலில் முத்துசட்டநாதர் உற்சவம்

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் 69-ஆம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

விதிகளைப் பூர்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூர்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலர்) கடன் வழங்கப்பட்டது என சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கர் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்காவிட்டால் 25% இறக்குமதி வரி: ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் ஆப்பிள் நிறுவனத்தின் மற்ற பொருள்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை எச்சரித்தார்.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

வர்த்தகர் சங்க பவளவிழா: ஏழை மணமக்களுக்கு இலவச திருமணம்

திருவாரூரில் விஜயபுரம் வர்த்தகர் சங்கத்தின் பவள விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

மயிலாடுதுறை ரெப்கோ வங்கிக் கிளையில் வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு அடுத்த வாரம் தொடங்கும் என்றும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் நிகழாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

நடுவானில் பாதிப்புக்குள்ளான இந்திய விமானம் 'பாகிஸ்தான் வான்பகுதியில் நுழைய அனுமதி மறுப்பு'

புது தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்து நடுவானில் குலுங்கியபோது பாதுகாப்புக்காக பாகிஸ்தான் வான்வழித்தடத்தைப் பயன்படுத்தக் கேட்டபோது அந்நாடு மறுத்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) தெரிவித்தது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

மன்னார்குடியை அடுத்த வடுவூர்வடபாதி குருந்துடை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் திறப்பு

நாகை மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB) மண்டல அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்ப உற்சவம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடி தலைமையில் இன்று நீதி ஆயோக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை (மே 24) நடைபெறவுள்ளது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

தடகள விளையாட்டுப் பயிற்சி நிறைவு

கோடைகால தடகள விளையாட்டுப் பயிற்சி முடித்தோருக்கு அமைச்சர் சான்றிதழ்களை வழங்கினார்.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

கல்வி உரிமைச் சட்ட வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை தாமதமாவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

2 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

உலக கடல் ஆமைகள் தினம்: கோடியக்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் உலக கடல் ஆமைகள் தினத்தை யொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியாக கடற்கரை தூய்மை செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

அறுவடைக்கு தயாரான நெல் வயல்களில் தேங்கிய மழைநீர் வடியவைக்கும் பணியில் விவசாயிகள்

நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாரான நெல் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரின் நண்பர், சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

டிஎன்சிஏ கோஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் செங்குன்றம் அடுத்த எடப்பாளையத்தில் கோஜன் கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

தேமுதிக மாநில மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநில மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

மதிப்பெண் மட்டுமே அளவுகோலா?

மதிப்பெண்களை இறுதி முடிவாகக் கருதாமல், அவை பல கருவிகளில் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நேர்காணல்கள், திட்ட அடிப்படையிலான மதிப்பீடுகள், திறன் சோதனைகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கலப்பு முறையே இன்றைய தேவை. இதுவே உண்மையான திறமைகளை அடையாளம் காண உதவும்.

3 min  |

May 23, 2025

Page {{début}} sur {{fin}}