Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Nagapattinam

திருச்செந்தூர் கோயிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்

அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

தக் லைஃப் படத்தை வெளியிட பாதுகாப்பு: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு

கர்நாடகத்தில் 'தக் லைஃப்' படத்தை சுமுகமாக வெளியிட உரிய பாதுகாப்பு கோரி, மாநில உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

பள்ளி மாணவர்களுக்கு மலர், சந்தனம் கொடுத்து வரவேற்பு

காரைக்காலில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு சந்தனம், மலர், இனிப்பு கொடுத்து பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

இளையராஜா பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

காங்கோவில் ஐ.நா. அமைதிப்படை பணி: 160 பேர் கொண்ட பிஎஸ்எஃப் படை அனுப்பிவைப்பு

காங்கோவில் ஐ.நா. அமைதிப்படை பணிகளில் ஈடுபட 160 பேர் கொண்ட எல்லை பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) இந்தியா திங்கள்கிழமை அனுப்பிவைத்தது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

2026-க்குள் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பு முழுமையாக விநியோகம்: ரஷியா

2026-ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு விநியோகம் செய்யப்படும் என இந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதர் ரோமன் பாபுஷ்கின் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

குடிமக்கள் அல்லாதோரை நாடு கடத்தும் அஸ்ஸாம் நடவடிக்கைக்கு எதிரான மனு தள்ளுபடி

உயர்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானில் சிவன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு

ஹிந்து சமூகத்தினர் போராட்டம்

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் திங்கள்கிழமை மூன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

ரஷியா-உக்ரைன் இடையே மீண்டும் பேச்சு

ரகசிய நடவடிக்கை மூலம் ரஷியாவில் தாக்குதல் நடத்தி குண்டு வீச்சு விமானங்களை உக்ரைன் அழித்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள சூழலில், துருக்கியின் இஸ்தான்புல்லில் ரஷியா - உக்ரைன் பிரதிநிதிகள் தங்களது அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை திங்கள்கிழமை மேற்கொண்டனர் (படம்).

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு வரவேற்பு

நீடாமங்கலம் ஒன்றியம், தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 51 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல்: மகளிருக்கு விழிப்புணர்வு

காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், காரைக்கால் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல் செய்வது குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

என்ஐடியில் தேசிய பயிற்சிப் பட்டறை தொடக்கம்

காரைக்கால், ஜூன் 2 : என்ஐடி யில் கணினி அறிவியல் பொறியியல்துறை சார்பில் 5 நாள் தேசிய பயிற்சிப் பட்டறை திங்கள்கிழமை தொடங்கியது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

சிக்கிம் ராணுவ முகாமில் நிலச்சரிவு: 3 வீரர்கள் உயிரிழப்பு; 6 பேர் மாயம்

சிக்கிமின் சத்தேங் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். 6 ராணுவ வீரர்களைக் காணவில்லை என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டிருக்கும் இந்தியா-பராகுவே

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதுபோல, இணையக் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பொதுச் சவால்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் ஐந்து மாதங்களில் 7,500 பேருக்கு டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 7,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

குடும்பப் பிரச்னை காரணமாக திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

பேரவைத் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பை நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

குடிமைப் பணி தேர்வுக்கு பயிற்சி மையம் கட்டாயமா?

குடிமைப் பணி தேர்வெழுதி வெற்றி பெற ஏதாவது ஒரு பயிற்சி மையத்தில் சேர்வது கட்டாயம் என்ற எண்ணம் பெரும்பாலான மாணவர்களிடம் உள்ளது.

2 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

மலேசியாவில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் விளக்கம்

தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

பெங்களூரு - பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) பலப்பரீட்சை நடத்துகின்றன.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

அறிவறிந்த மக்கட்பேறு

இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய அதிகாரங்களின் வரிசையில் மக்கட்பேற்றினைப் போற்றுகிற திருவள்ளுவர், அதன் பெருமை கருதி வாழ்க்கைத் துணைநலத்தின் நிறைவுக் குறட்பாவிலேயே மனைமாட்சியின் மங்கலமாகத் திகழ்பவள் மனைவி எனில், நல்லணியாக விளங்குவது நன்மக்கட்பேறு என்று முன்மொழிகிறார்.

3 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் ‘த்ரில்’ வெற்றி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-இன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை லயன்ஸை 8-7 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணி.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

அல்கராஸ், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்கா: இஸ்ரேல் ஆதரவு கூட்டத்தில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

8 பேர் காயம்

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

தொழிற்கல்வி நிறுவனங்களை சீரழித்த ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தொழிற்கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு ஊடுருவி, அவற்றைச் சீரழித்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

1 min  |

June 03, 2025

Dinamani Nagapattinam

ரயில் மோதி விவசாயி உயிரிழப்பு

முத்துப்பேட்டை அருகே ரயில் மோதி விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

June 03, 2025