Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Nagapattinam

அரையிறுதியில் முசெத்தி, அல்கராஸ், பாய்ஸன், கெளஃப்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு ஆடவர் பிரிவில் முசெத்தி, அல்கராஸ், மகளிர் பிரிவில் கோகோ கெளஃப், பாய்ஸன் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

பள்ளி மாணவர்களுக்கு முகக் கவசம் அவசியமா?

அமைச்சர் விளக்கம்

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சந்திப்பு

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் வா.புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

பாஜக எம்எல்ஏ மகள் காலமானார்

மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதியின் மகளும், ஆற்றல் அறக்கட்டளையின் நிறுவனரும் அதிமுக பிரமுகருமான ஆற்றல் அசோக்குமாரின் மனைவியுமான கருணாம்பிகா குமார் (54) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார்.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

வரி அல்லாத பிற வர்த்தகத் தடைகளைத் தடுக்க வேண்டும்

சந்தையில் சரக்கு மற்றும் சேவைகளை விற்பனை செய்வதில் வரி அல்லாத பிற வர்த்தகத் தடைகளைத் தடுக்க உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

தொகுதி மறுசீரமைப்பு: மத்திய அரசின் விளக்கம் தேவை

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தெளிவான விளக்கத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான முதிர்ச்சி ராகுலிடம் இல்லை: பாஜக விமர்சனம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான முதிர்ச்சி ராகுல் காந்தியிடம் இல்லை என்று பாஜக விமர்சித்துள்ளது.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

லாரி ஓட்டுநரை கடத்தி ரூ.20 ஆயிரம் பறித்த இருவர் கைது

மன்னார்குடியில் லாரி ஓட்டுநரை கடத்தி கத்தியால் குத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்துச் சென்ற புகாரில் தொடர்புடைய 2 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

உக்ரைன் போரில் 3.5 லட்சம் வீரர்கள் உயிரிழப்பு

ஆய்வுத் தகவல்

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

திருநள்ளாற்றில் நாளை பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

நாகை, மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐ.ஜி ஆய்வு

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் க. ஜோஷி நிர்மல்குமார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

'தக்லைஃப்' திரைப்படம் இணையதளங்களில் வெளியிடத் தடை

'தக்லைஃப்' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

அயோத்தி ராமர் கோயில் முதல் தள சந்நிதிகளில் இன்று பிராணப் பிரதிஷ்டை

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் முதல் தளத்தில் அமைந்துள்ள ராமர் தர்பார் உள்பட 8 சந்நிதிகளில் வியாழக்கிழமை பிராணப் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

கல்வி உரிமைச் சட்டத்துக்கு நிதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கல்வி உரிமைச் சட்டத்துக்கு நிதி வழங்க வலியுறுத்தி திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

திருநள்ளாறு கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி தரிசனம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். மகா தேவன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

கீழ்வேளூர் அருகே கோகூர் புனித அந்தோணியார் ஆண்டு பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

அதிகரிக்கும் கரோனா: ஆக்சிஜன், மருந்துகள், செயற்கை சுவாசக் கருவிகள் போதிய இருப்பு

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், மருத்துவ மனைகளில் ஆக்சிஜன், தனிமை படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டர்) மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் போதிய இருப்பை உறுதி செய்யுமாறு, அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்

இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவுடன் மீண்டும் ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

போதைப் பொருள்கள் கடத்தியவர் கைது

திருமக்கோட்டை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீஸார் மன்னார்குடி-திருமக்கோட்டை பிரதான சாலை வல்லூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

அன்பு மன்னிப்புக் கேட்கும்!

அன்பு மன்னிப்புக் கேட்காது என்பது சரியல்ல; அன்பே மன்னிப்புக் கேட்கும். கணவன்-மனைவி இடையே பிணக்கு வரும்போது யார் பக்கம் நியாயம் என வாதிடாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மன்னிப்புக் கேட்டால் அந்த இல்லறம் தழைக்கிறது. வீட்டுக்குப் பொருந்துவது நாட்டுக்கும் பொருந்தும்.

3 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

ஏழைக் கைதிகள் ஜாமீனில் வருவதற்கு மத்திய நிதியைப் பயன்படுத்த வேண்டும்

மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அமைச்சர் பங்கேற்பு

மன்னார்குடி அருகே கர்ணாவூரில் நடைபெற்ற 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார்.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

புதிய கல்லூரிகள் - கவனம் வேண்டும்

ஓட்டுமொத்த அளவில் உயர்கல்வி சேர்க்கையில் 47 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

2 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

ஓய்வூதியர் கோரும் தகவல்களை 48 நேரத்துக்குள் அளிக்க வேண்டும்

ஓய்வூதிய தாரர்கள் கோரும் தகவல்களை விண்ணப்பித்த 48 மணி நேரத்துக்குள் அளிக்க வேண்டுமென தமிழக அரசை மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

முதியவரின் மனநிலையைக் கண்டறிய மனைவியுடன் வீட்டுக்குச் சென்ற நீதிபதி!

மனுதாரரின் 83 வயது தந்தையின் மனநிலையைக் கண்டறிய அண்மையில் அவரது வீட்டுக்கு மனைவியுடன் சென்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணை நடத்தினார்.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

சான்றிதழ் படிப்புக்கான பயிற்சி வகுப்புகள்

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான சான்றிதழ் படிப்புக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது என ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 05, 2025

Dinamani Nagapattinam

நகைக் கடன் பெறுவதற்கான விதிமுறைகளை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

நகைக்கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள விதிமுறைகளை திரும்பப் பெறக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

June 05, 2025