Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Nagapattinam

6,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு

மேலும் 6 பேர் உயிரிழப்பு

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

நடப்பு சாம்பியன் கோவாவை வீழ்த்தியது கொல்கத்தா

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது அறிமுக அணியான கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

நேபாளத்தின் பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்தது அமெரிக்கா

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அமித் ஷா தரிசனம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

11 ஆண்டுகளாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தாத பிரதமர்: காங்கிரஸ்

மத்தியில் ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளாகியும் சுதந்திரமான நேரடி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்?

அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு வரும் புதன்கிழமை ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

தீர்த்தகிரி மலை 92 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

வேலூர் அருகே புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை மீது நிறுவப்பட்ட 92 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

இளைஞர் காங். நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக பி.எஸ். ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

ஜன.9 - இல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி குறித்து ஜனவரி 9-ஆம் தேதி இறுதிமுடிவு அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழாவை யொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

வேளாண் மேம்பாட்டுக்கான பிரசாரம்: விவசாயிகள் பங்கேற்பு

திருநள்ளாறு பகுதி கிராமப்புற விவசாயிகளுடன் கலந்துரையாடல், தொழில்நுட்பக் கண்காட்சி ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

அருணாசலேஸ்வரர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

நாளை 9 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட 9 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிக் கொலை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மகா மாரியம்மன் கோயில் வைகாசி கடைசி ஞாயிறு திருவிழா

திருமலைராயன்பட்டினம் மகா மாரியம்மன் கோயில் வைகாசி கடைசி ஞாயிறு திருவிழா நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

பாஜகவினர் கடவுளை வைத்து அரசியல் செய்கின்றனர்

கேரளம், உ.பி., ஒடிஸாவைத் தொடர்ந்து, தமிழகத்தில் கடவுள் முருகனை வைத்து பாஜகவினர் அரசியல் செய்து வருகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

நெடுங்காடு அருகே கால்நடை கண்காட்சி

நெடுங்காடு அருகே கால்நடை கண்காட்சியில் கால்நடை உரிமையாளர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பரிசு வழங்கினார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

தடுப்புக் காவல் அதிகாரம்: அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

'தடுப்புக் காவல் என்பது அரசின் தனிச் சிறப்புடைய அதிகாரம்; அதை மிகவும் அரிதான தருணங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

அரசு விரைவுப் பேருந்துகளில் 5 நாள்களில் 6 லட்சம் பேர் பயணம் மேலாண் இயக்குநர் ஆர்.மோகன்

கடந்த ஜூன் 4 முதல் 8-ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

திருக்காரவாசல் கோயில் தேரோட்டம்

திருக்காரவாசல் கைலாசநாயகி உடனுறை கண்ணாயிரநாதசுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

நமது மொழி - வேற்றுமையில் ஒற்றுமை!

இந்தியாவின் மொழி ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

3 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ பந்தல்கால் முகூர்த்தம்

கீழகாசாக்குடி சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ பந்தல்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக உதவித் தொகை: 2028-இல் அதிக இந்தியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித் தொகையுடன் முதுநிலை பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கு வரும் 2028-ஆம் ஆண்டு முதல் அதிக இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மரம் வெட்டும்போது மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில் பொம்மை விற்பனையாளர் உயிரிழப்பு

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை மரம் வெட்டும்போது மின்கம்பம் சாய்ந்து, பொம்மை கடையில் விழுந்ததில் விற்பனையாளர் உயிரிழந்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

சாலையோரம் அமர்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவர் மீது கன்டெய்னர் லாரி மோதல்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி தேசிய நெடுஞ்சாலையோரம் அமர்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவர் மீது கன்டெய்னர் லாரி மோதியதில், 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 2 குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

புரோ வாலிபால் லீக்: ஜெரோம் வினித் ரூ.22.5 லட்சத்துக்கு ஏலம்

புரோ வாலிபால் லீக் சீசன் 4 தொடரில் ஜெரோம் வினித் ரூ.22.5 லட்சத்துக்கு ஏலத்தில் சென்னை பிளிட்ஸ் அணியால் பெறப்பட்டார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகளின் நலன் காக்கப்படும்

அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான்

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

அன்புமணியுடன் பேசியது ரகசியம்

பாமக தலைவர் அன்புமணியுடன் தான் பேசியது ரகசியம் என்றும், அதை வெளியே சொல்லக்கூடாது என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியர்களுக்கு இன்றுமுதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 9) முதல் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

1 min  |

June 09, 2025