Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Nagapattinam

கொலம்பியாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்; உதவி மேலாளர் பணியிடை நீக்கம்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய போக்குவரத்து கழக உதவி மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர் அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

மருத்துவக் கல்லூரிகளில் யோகா தினம்: என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்வி நிறுவனங்களில் வரும் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

தமிழக அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு

தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.-2020), பிஎம்ஸ்ரீ திட்டம் ஆகிய வற்றை மாநிலத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைக்கப்பட்டிருப்ப தாகக் கூறி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதி மன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

காஞ்சிபுரம், தஞ்சை வெற்றி

தமிழ்நாடு மாநில மகளிர் ஜூனியர் (யு 18) கூடைப்பந்து போட்டியில் காஞ்சிபுரம், தஞ்சாவூர், தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்கள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

நாகை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் திங்கள்கிழமை நாகை உள்பட 9 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாத பிரச்னைக்கு தீர்வு காணும்வரை பாகிஸ்தானுடன் சிந்து நதிநீர் பேச்சு கிடையாது: இந்தியா

'எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை, பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா உறுதியாக ஈடுபடாது' என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

திமுக நகர இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம்

மயிலாடுதுறையில் நகர திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானுக்கு உளவு: பெண் யூடியூபருக்கு காவல் நீட்டிப்பு

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவலை இரண்டு வாரங்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

காஸா சென்ற நிவாரணக் கப்பல் சிறைபிடிப்பு

கிரேட்டா தன்பர்க் கைது

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

ஓடும் ரயிலிலிருந்து விழுந்த 4 பேர் உயிரிழப்பு

தானியங்கி கதவு வசதி: ரயில்வே அமைச்சகம் முடிவு

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

வலுக்கிறது லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் வலுவடைந்து வருகிறது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

சேவை இல்லத்தில் மாணவியைத் தாக்கி பாலியல் தொல்லை: காவலாளி கைது

சென்னை அருகே அரசு சேவை இல்லத்தில் மாணவியைத் தாக்கி பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த இல்லத்தின் காவலாளியை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

பங்குச்சந்தை 4-ஆவது நாளாக நேர்மறையாக முடிவு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் காவல் அதிகாரி உயிரிழப்பு

இருவர் பலத்த காயம்

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

பொருளாதார மறுமலர்ச்சியின் புதிய சகாப்தம்: அமித் ஷா

'கடந்த 11 ஆண்டுகளில் பொருளாதார மறுமலர்ச்சி, சமூக நீதி, கலாசார பெருமை மற்றும் தேச பாதுகாப்பில் புதிய சகாப்தத்தை நாடு சந்தித்துள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

டி20 தொடரை வென்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

ரஷியா - உக்ரைன் போர்: என்னதான் தீர்வு?

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்டனங்கள் குறித்து கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது ரஷியா. இந்த நிலையில்தான் போர் தொடர்பாக உக்ரைனுடன் இஸ்தான்புல்லில் கடந்த மே 15-ஆம் தேதியன்று நேரடிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

3 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

உக்ரைனில் இதுவரை இல்லாத மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

நெல்லையை வென்றது சேப்பாக்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 6-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 41 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை திங்கள்கிழமை வென்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

தனுஷ்கோடி பகுதி கடலில் கரை ஒதுங்கிய ரசாயன உரங்கள்

அழுகிய நிலையில் ஒருவர் உடல் மீட்பு

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

நாடு திரும்பினார் வங்கதேச முன்னாள் அதிபர்

வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த வங்கதேச முன்னாள் அதிபர் அப்துல் ஹமீது திங்கள்கிழமை நாடு திரும்பினார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

பழனியில் வைகாசி விசாகத் தேரோட்டம்

பழனி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, 7-ஆம் நாளான திங்கள்கிழமை நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

பாளை. ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில் 7 பேருக்கு அபராதம்

பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில் 7 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

திருச்செந்தூரில் பல லட்சம் பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர் (படம்).

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பி.வி. தேவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா (படம்) திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

நெற்பயிரில் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

புதுச்சேரியில் இரவு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த காவல் துறையினருக்கு உத்தரவு

புதுச்சேரியில் இரவு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தும்படி காவலர்களுக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.கலைவாணன் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சேர்ந்தவர் கைது

காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சேர்ந்த நபரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min  |

June 10, 2025