Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Nagapattinam

ஆக.9-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மன்னார்குடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

பிகாரில் ஊர்க்காவல் படை ஆள் தேர்வு வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவர், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் அருகே சனிக்கிழமை நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை, மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் நேரில் ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

முருங்கைப் பொடியின் மகத்துவம்...

முருங்கையை முக்கிய உணவாகப் பயன்படுத்தத் தொடங்குவதே உடல் ஆரோக்கியத்தின் மீது நாம் வைக்கும் முதல் அக்கறையாகும்.

2 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

உடனடி போர் நிறுத்தம்: கம்போடியா அழைப்பு

எல்லைப் பகுதிகளில் உடனடியாக சண்டை நிறுத்தம் மேற்கொள்ள தாய்லாந்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்தது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

தமிழர் வரலாற்றை உலகமே சொல்லும்: கீழடி குறித்து திமுக விடியோ

கீழடி குறித்து திமுக விடியோ

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 9-இல் தொடக்கம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

நியமனம்

பாஜக புதுவை மாநில தலைமை செய்தித் தொடர்பாளராக காரைக்காலைச் சேர்ந்த எம். அருள்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

தரையை நோக்கிப் பாய்ந்த விமானம்

அமெரிக்காவில் சவுத்வெஸ்ட் ஏர் லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையை நோக்கிப் பாய்ந்ததில் 2 பணிப்பெண்கள் காயமடைந்தனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்

பிகார் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ள நிலையில், முதல்வர் நீதீஷ் குமார் தலைமையிலான அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்' என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

கார்கில் போர் நினைவு தினம்

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில்கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 561 பேருக்கு பணி ஆணை

மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 561 பேர் பணி நியமன ஆணை பெற்றனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

புயல் எச்சரிக்கை, கடல் சீற்றம் காரணமாக, நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

பிரதமரிடம் கோரிக்கை கடிதம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம் அளிப்பதற்காக மாநில நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்துக்கு மருத்துவமனையில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

திருப்பட்டினத்தில் கால்நடைக் கண்காட்சி

திருப்பட்டினம் பகுதியில் கால்நடைகள், கோழிகள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

சட்டவிதிகளின்படி கோயில் கட்டுமானங்களுக்கு நிதி பயன்பாடு உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி, சட்டவிதிகளைப் பின்பற்றியே கோயில் நிலத்தில், கோயில் நிதியைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

அரையிறுதியில் ரடுகானு, லெய்லா, ஷெல்டன், டி மினார்

முபாடலா டிசி ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் எம்மா ரடுகானு, லெய்லா பெர்ணான்டஸ், ஆடவர் பிரிவில் பென் ஷெல்டன், அலெக்ஸ் டி மினார் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

கார்கில் போர் வெற்றி விழா பேரணி

முத்துப்பேட்டையில் 26-ஆம் ஆண்டு கார்கில் வெற்றி விழா பேரணி மற்றும் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

பள்ளிகளில் கட்டாய பாதுகாப்பு தணிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

தஞ்சாவூர் பெரிய கோயில் மேம்பாட்டுப் பணிக்கு முன்னுரிமை

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மேம்பாட்டுப் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

நாகை, திருவாரூரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

சிறுமி வன்கொடுமை: 28 மணி நேர விசாரணைக்குப் பிறகு நீதிபதி முன் இளைஞர் ஆஜர்

சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ராஜூ பிஷ்வர்மா (35) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸாரின் 28 மணி நேர விசாரணைக்குப் பின் அவர் பூந்தமல்லி மகளிர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

ஓய்வூதிய விவகாரம்: பள்ளிக் கல்வி, நிதித் துறை செயலர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

நிதித் துறை செயலர் உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சந்தரமோகன் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

கோயில் காவலாளி கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

நாடாளுமன்றத்தை முடக்குவது எதிர்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பு

அமைச்சர் கிரண் ரிஜிஜு

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

சிறுநீரக உறுப்பு தான முறைகேடுகள்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சிறுநீரக உறுப்பு தான முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவர்கள், இடைத்தரகர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டும்

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவது அவசியம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

ராஜஸ்தான் பள்ளிக் கட்டடம் இடிந்த சம்பவம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை

ராஜஸ்தானில் ஏழு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான பள்ளிக் கட்டடம் இடிந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 443-ஆவது ஆண்டு பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min  |

July 27, 2025