Newspaper
Dinamani Nagapattinam
துணிக் கூழில் மாடல் பொம்மைகள்
நகைக் கடைகளில் நகைகள் அணிந்திருக்கும் மார்பளவு உருவப் பொம்மைகள், துணிக் கடைகளில் உள்ள மனித உருவப் பொம்மைகளும் பிளாஸ்டிக் அல்லது ஃபைபர் பிளாஸ்டிக், நைலான் பொருள்களால் செய்யப்பட்டவை. இவை பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்காது; மறுசுழற்சியும் செய்ய முடியாது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
பிடி ஆணைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரி நியமனம்
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
இணையவழியில் ஆவணங்கள் அனுப்புவதில் கவனமாக இருக்க அறிவுறுத்தல்
இணையவழியில் ஆவணங்கள் அனுப்புவதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைந்ததால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள்!
சங்க இலக்கியம் ஒரு கருத்துக் களஞ்சியம், வாழ்வியல் விழுமியங்களின் பெட்டகம்; வரலாற்றுக் கருவூலம்; மரபுசார் அறிவியல் தொழில்நுட்பங்களின் அடித்தளம். இது மட்டுமன்று சங்க இலக்கியங்களில் இயற்கையின் பேராட்சியும் அதிகம்.
2 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழர் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட ஜாதிச் சான்றிதழ்களில் இடம் பெற்ற 'ஆதிதிராவிடர்' என்ற சொல்லை 'ஆதித்தமிழர்' என்று மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
தங்கம் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு
தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த ஜூலை 31-இல் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.73,360-க்கும், ஆக. 1-இல் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.73,200-க்கும் விற்பனையானது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலர் தேர்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளராக எஸ். கேசவராஜ் சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இனி வாங்கப் போவதில்லையா?
டிரம்ப் கருத்தால் பரபரப்பு
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
மழை அறிவிப்பு: நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை
மழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் விரைவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
தொழிலாளர்கள் வேலை நீக்க விவகாரம்; நடவடிக்கை எடுக்க இண்டி கூட்டணி வலியுறுத்தல்
திருநள்ளாறு அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் இண்டி கூட்டணிக் கட்சியினர், தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
உதவும் உள்ளம்
தென்னக ரயில்வேயில் முப்பத்தேழு ஆண்டுகள் பணியாற்றி 2001-இல் உயர்நிலைக் கண்காணிப்பாளராக விருப்ப ஓய்வு பெற்று, சென்னை விருகம்பாக்கம் குமரன் நகரில் வசித்து வருபவர் நா.சுப்ரமண்யன்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
கிராமங்களிலும் உயர் மருத்துவ சேவைகள்
நகர்ப்புறங்களில் வசதியானவர்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவைகள் கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் குறிக்கோள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
ஓவல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா 396/10
யஷஸ்வி-ஆகாஷ் அபாரம், 373 ரன்கள் முன்னிலை
2 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
வாக்கு வங்கிக்காக 'காவி பயங்கரவாத' குற்றச்சாட்டு
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வாக்கு வங்கிக்காக 'காவி பயங்கரவாதம்' என்ற பெயரில் அப்பாவிகள் மீது பழி சுமத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சாடினார்.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த இந்திய கம்யூ. வலியுறுத்தல்
அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
மாணவர் சபை உறுப்பினர்கள் பதவியேற்பு விழா
சீர்காழி குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் மாணவர் சபை உறுப்பினர்கள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
இராபியம்மாள் கல்லூரியில் மாணவி பேரவைத் தேர்தல்
திருவாரூர் இராபியம்மாள் அகமது மெய் தீன் மகளிர் கல்லூரியில் மாணவி பேரவைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 03, 2025
Dinamani Nagapattinam
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு ரூ.3,000 கோடி நிலுவை
மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
அதிமுக பொதுச் செயலர் தேர்வு: எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி
அதிமுக பொதுச் செயலராக தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
யோகா-இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
‘போக்ஸோ’ வழக்கில் உதவி ஆய்வாளர் உள்பட 3 போலீஸார் பணி நீக்கம்
திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் இரு காவலர்களையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவர் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
மது கடத்திய இருவர் கைது; வாகனம் பறிமுதல்
நன்னிலத்தில், புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கார், மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
ரூ.17,000 கோடி மோசடி குற்றச்சாட்டு: அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன்
ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆக.5-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதியில் லக்ஷயா, தருண்
சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், தருண் மன்னெபள்ளி ஆகியோர் அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
டெங்கு தடுப்பூசி பரிசோதனை: 70% பங்கேற்பாளர்களின் சேர்க்கை நிறைவு
புது தில்லி, ஆக.1: 'டெங்கி அல்' என்று பெயரிடப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையில் பங்கேற்போரில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோரை சேர்க்கும் பணி நிறைவடைந்துள்ளது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
கேரள ஆளுநர் - முதல்வர் இடையே மீண்டும் மோதல்
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்கும், மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு
நாகை மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
மாலேகான் குண்டு வெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக் காட்டியது.
1 min |
