Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Nagapattinam

இறுதிச்சுற்றில் 3 இந்தியர்கள்

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுர் சோரன், மீனாக்ஷி ஹூடா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

மீளும் முயற்சியில் தெற்கு மண்டலம்

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் மீளும் முயற்சியுடன் விளையாடி வருகிறது. 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அந்த அணி, 233 ரன்கள் பின்தங்கியுள்ளது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

அடையாளம் தெரியாத இளைஞர் தற்கொலை

காரைக்கால் நகரப் பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவுக்கு ஏமாற்றம்

ஜப்பானில் உலக தடகள சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்தியர்கள் பதக்க வாய்ப்பு பெறாமல் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 6 கோடி வசூல்

காரைக்காலில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் மூலம் பயனாளிகளுக்கு சேரவேண்டிய ரூ.6.09 கோடி வழங்கப்பட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு

சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிர்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளர்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் ‘உச்சநீதிமன்ற உத்தரவு அதிகார வரம்பை மீறுவதாக அமையும்’

‘நாடு முழுவதும் சீரான இடைவெளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் தமது பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாக அமையும்’ என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

சீகூர் யானைகள் வழித்தடம்: தனியார் நிலங்களை 6 மாதங்களுக்குள் அரசு கையகப்படுத்த உத்தரவு

சீகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை உரிய இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு 6 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

அறுபடை வீடு, வைணவ கோயில்களுக்கு ஆன்மிக இலவச பயணம் செல்ல வாய்ப்பு

மயிலாடுதுறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் அறுபடை வீடு முருகன் கோயில்கள் மற்றும் புகழ்பெற்ற வைணவ கோயில்களுக்கு பக்தர்களை ஆன்மிக பயணம் அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ச.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

இரிடியம் மோசடி-30 பேர் கைது: சிபிசிஐடி விசாரணை

ரிசர்வ் வங்கியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி இரிடியம் விற்பனையில் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக 30 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,827 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்கக் கையிருப்பின் மதிப்பு கணிசமாக உயர்ந்ததன் காரணமாக 403.8 கோடி டாலர் உயர்ந்து 69,827 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்

நாடு முழுவதும் பெண்கள் உடல் நலன், ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் இரு வார காலம் நடைபெறவிருக்கும் பிரசார இயக்கத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

குடவாசல் அருகே புதுக்குடியில் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் டிஜிட்டல் முகவர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

தேசிய மக்கள் நீதிமன்றம்: தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீர்வு

நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்), தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

தனியார் நிலங்களில் சந்தன மரங்களை வெட்டி விற்பனை செய்ய அனுமதிக்கும் மசோதா

கேரள அமைச்சரவை ஒப்புதல்

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.81,760-க்கு விற்பனையானது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

முதல்வர் கோப்பை மாநிலப் போட்டி: இராபியம்மாள் கல்லூரி மாணவிகள் 40 பேர் தகுதி

திருவாரூரில் இராபியம்மாள் அகமதுமெய்தீன் மகளிர் கல்லூரி மாணவிகள் 40 பேர், மாநில முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

தங்கம் வென்றார் ஈஷா சிங்

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

ராம்ராஜ் காட்டனின் புதிய அறிமுகம் ‘சுயம்வரா கிராண்ட்’

ஆண்களுக்காக ‘சுயம்வரா கிராண்ட்’ என்ற கலைநயம் மிக்க பட்டு ஆடைத் தொகுப்பை ராம்ராஜ் காட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

புதிய எதிரியாலும் திமுகவை தொட முடியாது

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

லேபிள்தான் இங்கே முக்கியம்!

கால் போனபோக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதிலிருந்தே சினிமா மேல் சிறு ஆசை.

2 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

பாஜகவை விமர்சனம் செய்ய விஜய்க்கு அவசியம் இல்லை

திமுக தலைவர் விஜய்க்கு பாஜகவை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

மக்கள் நீதிமன்றம்: 1,067 வழக்குகளில் சமரசத் தீர்வு

திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் 1,067 வழக்குகளில் ரூ.3.56 கோடி மதிப்பிற்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் அருள்மிகு பர்வதவர்தினி அம்பிகா உடனுறை ராமலிங்க சுவாமி கோயிலில், ராமலிங்க சுவாமி சேவா அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

வங்கதேசத்தை மீட்ட ஜாகர் - ஹுசைன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக வங்கதேசம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்கு?

பாள் சீதேவி என்பது இதன் பொருள். இத்தகைய செல்வமாகிய திருமகள் மட்டும் ஒருவனிடம் வந்து சேர்ந்து விட்டால் பின் அவனை வந்து அடையாதன ஒன்றுமில்லை என்கிறது சடகோபரந்தாதி.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

செப். 17-இல் கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம்

திருவாரூரில், கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம் செப்.17 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற, விஜய் தனது சொந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளார். அவரது கட்சியின் கொள்கைகள், அவரது அரசியல் எதிரிகள், அவரது வெற்றி வாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றி இந்தக் கட்டுரை விவாதிக்கிறது.

1 min  |

September 14, 2025

Dinamani Nagapattinam

திரும்பி வந்த நாவல்...

ங்கில நவீனங்களின் தோற்றம் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான். அப்போது டேனியல் டிஃபோ, சாமுவேல் ரிச்சர்ட்ஸன், ஹென்றி ஃபீல்டிங் ஆகியோரின் நூல்கள் மனிதர்களுடைய கர்வம், காதல் உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.

2 min  |

September 14, 2025

Page {{début}} sur {{fin}}