Intentar ORO - Gratis

எலெக்ட்ரிக் பேருந்துகளையும் எளிதாக இயக்குவோம்!

Thozhi

|

16-31, July 2025

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக, தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் 120 மின்சார தாழ்தள பேருந்துகள் கடந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் பேருந்துகளையும் எளிதாக இயக்குவோம்!

சென்னை வியாசர்பாடி பணிமனையிலிருந்து இயக்கப்படும் இந்த பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக 17 நடத்துநர்கள், 3 ஓட்டுனர்கள் என 20 பெண் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். துவக்க விழாவின் போது அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளில் ஓட்டுநர்களுக்கான சீருடை அணிந்து மிடுக்காக பேருந்தை இயக்கிய பெண் ஓட்டுநர்களை சந்தித்தோம். 'நான் முதல்வன் திட்டத்தின்' மூலம் பயன்பெற்று சென்னையில் MTC பேருந்துகளை இயக்க தயாராகியிருக்கும் மகேஸ்வரி, மாணிக்கவல்லி, அந்தோணி பவுன் ஆகியோருடன் உரையாடியதில்...

"என் பெயர் மகேஸ்வரி, நான் சென்னை மாதவரம் பகுதியில் வசிக்கிறேன். 10ம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். கொரோனாத் தொற்று ஊரடங்கின்போது என் கணவருக்கு சரியா வேலை ஏதும் கிடைக்கவில்லை. நானும் வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை. ஆன் லைனில் வேலை தேடிய போது, என் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஒருநாள் சமூகவலைத்தளத்தினை பார்த்துக் கொண்டிருந்த போது, சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் ஒரு அமைப்பு குறித்து தெரிய வந்தது. ANEW ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு பெண்களுக்கு நர்சிங், ஓட்டுநர் பயிற்சி போன்ற பல்வேறு இலவச பயிற்சிகளை அளிப்பது மட்டுமில்லாமல் அதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியும் தருகிறார்கள். என் கணவரிடம் இது பற்றி சொன்னதும், அவர் என்னை ஊக்கப்படுத்தினார்.

MÁS HISTORIAS DE Thozhi

Thozhi

Thozhi

The Biology of Belief

Bruce Lipton என்ற உயிரியல் ஆய்வாளர் எழுதிய புத்தகம் இது.

time to read

3 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்ஸ்!

கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் நினைவுக்கு வரும். அன்றைய தினம் அனைவரும் கடைகளில் கேக்குகளை வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

time to read

3 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

பசி!

வாழை இலை விரிக்கப்பட்டு சூடான சாதம் பரிமாறப்பட, மைதிலியின் சோர்ந்திருந்த விழிகள் மெதுவாய் திறந்தது.word

time to read

4 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

வறுமையை உணர்ந்தால்தான் வாழ்க்கையை உணர முடியும்!

உதவிப் பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், கவிதாயினி, ஃபாட்காஸ்டர், டப்பிங் கலைஞர் என்று இவருக்கு பல முகங்கள் உண்டு.

time to read

2 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

சுக்ரீஸ்வரர் கோயில்

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரிய பாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் 2,000 ஆண்டுகள் பழமையானது.

time to read

1 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

அட்வகேட் TO ஃபேஷன் டிசைனர்!

ஃபேஷன் உலகத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

time to read

2 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

மழைக்காலம் +குளிர்காலம் = உஷார்!

மழைக்காலம் முடிந்து குளிர்காலத்திற்கு வந்துவிட்டோம்.

time to read

1 min

December 15-31 2025

Thozhi

Thozhi

முத்துக்கு முத்தான... சத்துக்கு சத்தான... முள் சீத்தாப்பழம்!

பாமர மனிதன் முதல் வசதியானவர்கள் வரை அனைவரும் விரும்புவது நோயில்லா ஆரோக்கியமான வாழ்க்கை.

time to read

2 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

பண்டிகைக் கால் இனிப்புகள் கிட்னியை பாதிக்கும்!

தீ பாவளியை தொடர்ந்து பொங்கல் வரை அடுத்தடுத்து பண்டிகை களுக்கு பஞ்சமே இல்லை.

time to read

2 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

களைவு

“களைவு மறக்க முடியாத அனுபவம். அந்த குறும்படத்தில் நடித்த நடிகர்கள் மட்டு மில்லை... அந்தப் படத்தை இயக்கும் போதும், எடிட் செய்யும் போதும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அனுபவித்து செய்தோம்” என்று நினைவுகளை மலர விட்டார் இயக்குநர் ஸ்டான்ஜின் ரகு.

time to read

2 mins

December 15-31 2025

Translate

Share

-
+

Change font size