Intentar ORO - Gratis
மோடி அரசின் சாதனை?
Kanmani
|March 12, 2025
அளவறிந்து செலவு செய்யாவிட்டால் அளவில்லாத துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.
அதனால்தான் நம் முன்னோர்கள் கடன் வாங்குவதை தவிர்க்கச் சொன்னார்கள்.
ஆனாலும், இன்றைய நவீன உலகில் நுகர்வு வெறியினால் கை நிறைய சம்பாதித்தாலும், சம்பாதிக்காவிட்டாலும் பை நிறைய ஏதாவது பொருட்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அப்படி நுகர்வு பொருட்களை நிறைத்துக் கொண்டே இருக்கும் ஒரு இல்லத்தில்... அவையெல்லாம் நேரடியாக பணம் கொடுத்து வருவதில்லை. இ.எம்.ஐ. எனப்படும் மாதத் தவணை முறையில் தான் பெரும்பாலானோர் பொருட்களை கடன் வாங்குகின்றனர். அது ஒவ்வொரு மாதத்திற்கும் நம்மை கடனாளி ஆக்குகிறது. நாம் வாங்கும் சம்பளத்திற்கு, நம் உரிமையை விட பிறர் உரிமை அதிகம் ஆகிவிடுகிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியாவில் சம்பாதிக்கும் தனிநபர்கள் மாத சம்பளத்தில் 33 சதவீதத்துக்கும் அதிகமான தொகையை இ.எம்.ஐ-க்காக செலவிடுகிறார்கள் என்ற உண்மையை அண்மையில் வந்த ஆய்வு ஒன்று தெளிவுபடுத்துகிறது.
'இந்தியா எவ்வாறு செலவழிக்கிறது ?' என்ற தலைப்பில் நுகர்வோரின் நடவடிக்கைகளை ஆராய்ந்து இந்த ஆய்வு முடிவு வெளி வந்திருக்கிறது.சுமார் 54% மக்கள் விவசாயத்தையே சார்ந்துள்ள இந்தியாவில், நிதி ஆயோக்கின் அறிக்கையின்படி, சுமார் 53% விவசாயிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். 58% விவசாயிகள் பசி, பட்டினியுடன் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சுமார் 4.70 கோடி குடும்பங்கள் கடனில் தவிக்கின்றன. 12.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களை செலுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
இந்தியா முழுவதும், மூன்றாம் அடுக்கு நகரங்கள் முதல் பெருநகரப் பகுதிகள் வரை, மாதத்திற்கு ரூ.20,000 முதல் ரூ.1,00,000 வரை வருமானம் ஈட்டும் பல்வேறு மக்கள் தொகைப் பிரிவுகளை சேர்ந்த 30 லட்சத்திற்கும் மேற்பட்ட நுகர்வோரிடம் விரிவாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
Esta historia es de la edición March 12, 2025 de Kanmani.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Kanmani
Kanmani
கனவெல்லாம் நினைவானால்...
கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...
10 mins
May 13, 2026
Kanmani
வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?
வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.
1 min
May 13, 2026
Kanmani
ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?
பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.
3 mins
May 13, 2026
Kanmani
வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!
இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.
1 min
May 13, 2026
Kanmani
வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?
அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.
2 mins
May 13, 2026
Kanmani
அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.
4 mins
May 06, 2026
Kanmani
அருகிலேயே இருக்கிறது வழி!
சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.
4 mins
May 13, 2026
Kanmani
கர
எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).
2 mins
May 13, 2026
Kanmani
நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!
அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
2 mins
May 13, 2026
Kanmani
பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.
2 mins
May 13, 2026
Translate
Change font size
