Facebook Pixel நீயின்றி நானில்லை.... | Kanmani - womens-interest - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

நீயின்றி நானில்லை....

Kanmani

|

February 19, 2025

ஒரு அழகான அம்சமான பங்களா! இந்த மாதிரி கடலை பார்த்தபடி இருக்கணும்.' "நல்ல விஸ்தாரமான பால்கனி! அதில கண்டிப்பா ஊஞ்சல் போட்டிருக்கணும். கூடவே அழகான பூச்செடிகள் இருக்கணும்.''

- சொ.கலைவாணி சொக்கலிங்கம்

நீயின்றி நானில்லை....

அத்தை மாமா கிரவுண்ட் பீளோர்ல இருக்கட்டும்... நமக்கு பர்ஸ்ட் ப்ளோர்.. வித் பால்கனி.'' '

'ஓ.கே.!'"

"படிக்கட்டு வீட்டுக்குள்ளே இருக்கணும். அப்பத்தான் ரிச்லுக்கா இருக்கும்.அதோட அத்தை மாமாவும் நினைச்சே நேரம் மாடியேறி வர சிரமம் இல்லாம இருக்கும். ''

'சரி!"

அப்புறம் அத்தான்! கிச்சன்.. டைனிங்ஹால்... டி.வி.

லேப்டாப்புன்னு எல்லாமே கீழே தான் இருக்கணும். மாடியில நம்மோட பெட்ரூம் மட்டும் தான் இருக்கணும்.' 'சூப்பர்!"

வீட்டைச் சுத்தி கார்டன் இருக்கணும். தினமும் காலையில வேலைக்குப் போறதுக்கு முன்னால நீதான் அதை மெய்ன்டெயிண் பண்ணனும்.''

"நானா?"

"ஏன் செய்யமாட்டியா? நான் சமைக்க வேண்டாமா? நானும் தானே வேலைக்குப் போகணும். கார்டன் மட்டுமில்ல சமையல்ல கூட நீ எனக்கு ஹெல்ப் பண்ணனும். இப்பவே சொல்லிட்டேன்."தன் தோளில் சாய்ந்து கொண்டு உரிமையாய் கட்டளையிட்டவளிடம் புன்னகையோடு தலையசைத்தான் பிரபாகர்.

"பண்ணிட்டாப் போச்சு!''

"சொந்தமாய் வாங்கித்தான்னு கேட்கமாட்டேன் அத்தான்.

வாடகைக்கு இருந்தாலும் பரவாயில்ல. ஆனா பீச்வியூவோட பங்காளாவில தான் நம்ம லைப் தொடங்கணும் சரியா?"

"சரி"

சிக்கனமாய் செலவு பண்ணி சம்பளத்தில பாதியை சேமிச்சி சீக்கிரமாய் சொந்த வீடு வாங்கிடலாம். இப்ப ஒண்ணும் அவசரமில்ல.."

'ஓ.கே.!'' ஆனா அத்தான்! நாம எவ்வளவு பெரிய பணக்காரங்களா ஆனாலும் வாரத்திலே ஒரு நாள்... அதாவது ஸன்டே கண்டிப்பா இந்த பீச்சுக்கு வந்திடணும்.' ..

MÁS HISTORIAS DE Kanmani

Kanmani

Kanmani

நினைவுப் பாலம்!

ஹிப்னாடிசத்தைப் பயன்படுத்தி மனிதனின் உளவியலை ஆராய்ந்து சிகிச்சையளிக்கும் வழிமுறைக்குப் பெயரே ஹிப்னோ அனாலிசிஸ்.

time to read

3 mins

June 10, 2026

Kanmani

Kanmani

எல்லா கட்சிக்கும் பொது எதிரியா... விஜய்?

அவசரத்தில்தான் ஒருவரின் உண்மையான அடையாளம் புலப்படும், ஆத்திரத்தில் தான் அவரது ஆதங்கம் வெளிப்படும்.

time to read

3 mins

June 10, 2026

Kanmani

Kanmani

வகை வகையாய் திருமண மோசடிகள்... உஷார்!

மனித வாழ்வில் எதெல்லாம் தேவையானதாக இருக்கிறதோ, புனிதமாக இருக்கிறதோ, அதன் பெயரில் அடிக்கடி மோசடி நடக்கிறது.

time to read

3 mins

June 10, 2026

Kanmani

Kanmani

குளு... குளு... மண்பானை வீடுகள்!

வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்சாதன வசதிகள் பெருகிய போதிலும், அவை அனைத்தும் செயற்கையானவை என்பதால் இயற்கையான குளிர்ச்சியை வழங்கும் வீடுகளின் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

time to read

1 mins

June 10, 2026

Kanmani

Kanmani

காய்கறி நஞ்சு... தவிர்ப்பது எப்படி?

உடல் ஆரோக்கியத்திற்கு உணவு நிபுணர்கள் பரிந்துரைப்பது காய்கறிகளைத்தான்.

time to read

3 mins

June 10, 2026

Kanmani

Kanmani

நினைத்ததை சாதிக்கலாம்!

இன்று நாம் லக்ஷணா என்ற ஒரு கணித ஆசிரியையின் கதையைப் பார்க்கப் போகிறோம்.

time to read

2 mins

June 10, 2026

Kanmani

Kanmani

செந்தாமரை செந்தேன்மழை நீயே

அலுவலகத்தில் அன்றைய தினம் 'போனதே தெரியவில்லை.

time to read

1 mins

June 10, 2026

Kanmani

Kanmani

உலகம் ரொம்ப சின்னது!

மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகி ஹிட் அடித்தது.

time to read

2 mins

June 10, 2026

Kanmani

Kanmani

ராணி ஏறும்பு விலை 21 ஆயிரம்!

ஒரு எறும்பின் விலை ரூ.10,000 முதல் ரூ.21,000 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை.

time to read

1 min

June 10, 2026

Kanmani

Kanmani

மோடி சாக்லேட்டும் கரப்பான் புரட்சியும்!

ஆட்சி நிர்வாகமாயினும், நீதித் துறையாகவே இருப்பினும் அநீதிகளுக்கு எதிராக இளைஞர் படை திரளும் என்று கட்டியம் கூறுவது போலவே அண்மையில் உருவான கரப்பான் புரட்சி, இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

time to read

3 mins

June 10, 2026

Translate

Share

-
+

Change font size