Intentar ORO - Gratis
சித்தார்த் மல்லையா காதல் கதை!
Kanmani
|July 10, 2024
திவால் அறிவிப்பு கொடுத்துவிட்டு தேசாந்திரம் போனாலும், ஜோரான வாழ்க்கை வாழ்ந்துவரும் இந்திய தொழிலதிபர்கள், அவ்வப்போது ஆடம்பரங்களால் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர்.
அவர்களில் ஒருவர்தான் 900 கோடி ரூபாய் கடனை கட்டமுடியாமல், வெளிநாட்டுக்கு விமானம் ஏறிய விஜய் மல்லையா. கிங் ஃபிஷ்ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனராக இருந்ததாலோ என்னவோ, விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே விசாவுடன் அவரால் விமானம் ஏற முடிந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று லக்கேஜ் காவலுக்கு ஒரு இளம்பெண்ணையும் அழைத்துச்சென்றிருந்தார்.
அங்கு போய் அவர் 'அஜால்,குஜால்' வாழ்க்கை வாழ்ந்ததும், அவரை நாட்டுக்கு கொண்டுவந்து விசாரிக்க முடியாமல் இன்றுவரை இந்திய அரசு தலையாய் தண்ணீர் குடிப்பதும் யாவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில், மல்லையாவின் மகன் சித்தார்த் தனது காதலி ஜாஸ்மீனை ஜூன் 23ஆம் தேதி லண்டனில் நண்பர்கள், உறவினர்கள் சூழ கைப்பிடித்துள்ளார். ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள விஜய் மல்லையாவின் 14 மில்லியன் டாலர் மதிப்பிலான எஸ்டேட்டில் இந்த ஆடம்பர விழா நடந்தது.

Esta historia es de la edición July 10, 2024 de Kanmani.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Kanmani
Kanmani
புது விதமான அனுபவம் தேவை!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே... என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.
2 mins
May 27, 2026
Kanmani
ஹிப்னாட்டிசம் எதற்கு உதவும்?
உளவியல் தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஹிப்னோதெரபி என்கிறோம்.
2 mins
May 27, 2026
Kanmani
வேகமெடுக்குமா டிரான்ஸ்பார்மர் ஊழல்?
கரண்டை சரியாக கையாளாவிட்டால் 'ஷாக்'கடித்துவிடும்.
2 mins
May 27, 2026
Kanmani
மழை தேடி நிற்பவள்!
கவிதைகள் மிக எளிமையாக இருந்தன. ஆனால் ஆழம், அர்த்தம் எல்லாம் உயரத்தில் பளிச்சிட்டன.
1 mins
May 27, 2026
Kanmani
மக்களை பிழியும் மோடி பொருளாதாரம்!
பிரதமர் மோடி எளிமையாக சொல்லும் சில ஆலோசனைகள் கடுமையாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து விடுவது கடந்த கால எதார்த்தம்.
3 mins
May 27, 2026
Kanmani
கருப்பு
சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க காவல் தெய்வமான கருப்பனே இறங்கி வந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
1 mins
May 27, 2026
Kanmani
என்னோட முதல் சாய்ஸ்!
தென் இந்திய படங்களில் அதிகம் நடித்துக் கொண்டு இருந்த ராஷிகண்ணா, தற்போது இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார்.
2 mins
May 27, 2026
Kanmani
ஆளப் போறான் தமிழன்... சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு இருக்கு!
தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது என்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒருமுறை தெளிவாகி இருக்கிறது.
3 mins
May 27, 2026
Kanmani
மொபைல் அணு உலை!
அணுவின்றி எதுவும் இல்லை என்பது போல, அணு மின்சாரம் இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே முடியாது. அணு மின்சாரத்திற்காக பெரிய அளவிலான கட்டமைப்பும் செலவும் அதிகம்.
1 min
May 27, 2026
Kanmani
கனவு சமூக விஞ்ஞானி சிறகுகள்
இது மதன் என்ற ஒரு சமூக விஞ்ஞானியின் கதை.
3 mins
May 27, 2026
Translate
Change font size

