Facebook Pixel நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்! | Kanmani - womens-interest - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!

Kanmani

|

May 29, 2024

ஒவ்வொரு ஆண்டும் பறவைகள், கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது வழக்கம்.

- எஸ்.ரவீந்திரன்

நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!

நாடு, மொழி, இனம் இப்படி எதுவும் இல்லாமல் தனக்கு தகுந்த வாழ்விடம் மற்றும் இனப்பெருக்கம், உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றிற்கு ஏற்ற காலநிலையைத் தேடி தொடர்ச்சியாக தங்கள் சிறகுகளை விரித்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்கின்றன.

இப்படி உலகத்தில் உள்ள பல்வேறு பறவை இனங்கள் குறிப்பிட்ட பருவங்களில் இனப்பெருக்கம் செய்வதற்கும் குஞ்சுகளை வளர்ப்பதற்கும் ஏற்றது நம் இந்தியாதான். காரணம் இங்கு மிகவும் சாதகமான நிலப்பரப்புகள் உள்ளன.

இதனால் இந்தியாவிற்கு வரும் புலம்பெயர்ந்த பறவைகளின் எண்ணிக்கை ஒருகாலத்தில் அதிகமாக இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை அடியோடு மாறிவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் சுற்றுப்புறச்சூழல், வேட்டை, தண்ணீர் இல்லாத நிலை, நச்சு வாயுக்கள், ரசாயனங்கள் அதிகரிப்பு, பாதுகாப்பில்லாத சூழல்... என கூறிக்கொண்டே செல்லலாம்.

இந்திய மாநிலங்களில் தமிழகம் வனப்பரப்பில் 17% பெற்று 14-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 360 வகையான பறவைகள் வாழ்ந்து வருகின்றன. நீர்நிலைகளில் பறவைகளை பாதுகாக்க 13 பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்துப் பாது காத்து வருகிறது.

ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தமிழக நீர்நிலைகளை நாடி லட்சக்கணக்கான பறவைகள் வந்து, ஏப்ரல்-மே மாதங்களில் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி செல்கின்றன. சாதாரணமாக காணும் வெள்ளைக் கொக்கு, நாரைகள், நீர்க்காகங்கள் யாவும் தமிழகத்திற்கே உரித்தான பறவைகள் ஆகும்.

MÁS HISTORIAS DE Kanmani

Kanmani

Kanmani

கனவெல்லாம் நினைவானால்...

கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...

time to read

10 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?

வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?

பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.

time to read

3 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!

இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?

அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.

time to read

4 mins

May 06, 2026

Kanmani

Kanmani

அருகிலேயே இருக்கிறது வழி!

சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.

time to read

4 mins

May 13, 2026

Kanmani

Kanmani

கர

எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!

அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.

time to read

2 mins

May 13, 2026

Translate

Share

-
+

Change font size