Intentar ORO - Gratis
டியர்
Kanmani
|April 24, 2024
குறட்டையால் கணவன்மனைவிக்குள் ஏற்படும் மன விரிசல் எந்த எல்லை வரை செல்கிறது என்பதே படத்தின் கதை.
-
சென்னையில் சிறிய டி.வி. சேனலில் நியூஸ் ரீடராக இருக்கும் அர்ஜூனுக்கும் (ஜி.வி.பிரகாஷ்), குன்னூரில் வசிக்கும் தீபிகாவுக்கும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) இரு வீட்டார் கல்யாணம் பேசி முடிக்கிறார்கள்.
குறட்டை பிரச்சினை இருப்பதை வெளிப்படையாக சொல்லி வந்த வரன்களை எல்லாம் மிஸ் செய்த தீபிகாவை இம்முறை அவரது அம்மா வாயடைத்து விடுகிறார்.
ஒருவழியாக கல்யாணம் முடிந்து முதலிரவு அறைக்கு வந்த பிறகு தான், தனக்கு லைட் ஸ்லீப்பிங் பிரச்சினை இருப்பதாக சொல்கிறான் அர்ஜூன்.
இடியே விழுந்தாலும் குறட்டை விட்டு தூங்க கூடியவள் தீபிகா. ஒரு பென்சில் விழும் சத்தம் கேட்டாலும் துள்ளி எழுந்து விடுவான் அர்ஜூன்.
இப்போது என்ன செய்வது என்று புரியாமல் தீபிகா முழிக்க, அன்றிரவு எப்படியாவது தூங்காமல் கடந்து விட நினைக்கிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னை மறந்து அவள் தூங்கி விட, வந்த குறட்டை சத்தத்தில் பதறியடித்து எழுகிறான் அர்ஜூன்.
இருவரும் மனம் விட்டு பேச, 'என் குறட்டை பிரச்சினையால என்னை வெறுத்துடுவியா' என தீபிகா பாவமாய் கேட்க 'இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்ல, பாரீன்ல என் டாக்டர் பிரண்ட் இ.என்.டி. ஸ்பெஷலிஸ்ட், அவன்கிட்ட உன் ரிப்போர்ட் அனுப்பி சரி பண்ணிடலாம்' என்கிறான் அர்ஜூன்.
Esta historia es de la edición April 24, 2024 de Kanmani.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Kanmani
Kanmani
கனவெல்லாம் நினைவானால்...
கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...
10 mins
May 13, 2026
Kanmani
வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?
வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.
1 min
May 13, 2026
Kanmani
ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?
பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.
3 mins
May 13, 2026
Kanmani
வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!
இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.
1 min
May 13, 2026
Kanmani
வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?
அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.
2 mins
May 13, 2026
Kanmani
அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.
4 mins
May 06, 2026
Kanmani
அருகிலேயே இருக்கிறது வழி!
சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.
4 mins
May 13, 2026
Kanmani
கர
எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).
2 mins
May 13, 2026
Kanmani
நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!
அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
2 mins
May 13, 2026
Kanmani
பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.
2 mins
May 13, 2026
Translate
Change font size
