Intentar ORO - Gratis
பீதியை கிளப்பும் பேமெண்ட்ஸ் ஆப்ஸ்!
Kanmani
|March 13, 2024
டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதார பதற்றம் ஏற்பட்டபோது இந்த நிறுவனம், அந்த நடவடிக்கையை ஆதரித்து, "சுதந்திர இந்தியாவின் நிதி வரலாற்றில் துணிச்சலான முடிவு" என்று பிரதமரின் படத்தோடு முழுப் பக்க விளம்பரம் கொடுத்து மீடியாவை கவர்ந்தது. அக்காலகட்டத்தில் மக்களின் பணப்புழக்கத்துக்கும் பேடிஎம் முக்கிய கருவியாக இருந்தது.
ஆனாலும் பிரதமரை ஐஸ் வைத்ததால் தான் இந்த நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு நிறைய வாய்ப்புகளை கொடுத்தது என்ற பேச்சுண்டு.
அந்த சமயத்தில் பணத்தை நாங்கள் மாற்றி தருகிறோம் என்று அதிகளவிலான பணத்தை அந்நிறுவனம் சம்பாதித்தது.
வேடிக்கை என்னவென்றால், அந்த சமயத்தில் அந்நிறுவனம் ஒரு வங்கியே கிடையாது. ஆனால், வங்கி சேவையை செய்தது.
அதற்கு பல நாட்கள் கழித்தே அந்நிறுவனம் வங்கி சேவைக்கான உரிமத்தை பெற்றது. அந்த சமயத்தில் சீனாவின் அலிபாபா நிறுவனம் மூலம் நிறுவனத்தில் அதிக முதலீடு செய்யப்பட்டது.
Esta historia es de la edición March 13, 2024 de Kanmani.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Kanmani
Kanmani
கனவெல்லாம் நினைவானால்...
கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...
10 mins
May 13, 2026
Kanmani
வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?
வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.
1 min
May 13, 2026
Kanmani
ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?
பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.
3 mins
May 13, 2026
Kanmani
வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!
இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.
1 min
May 13, 2026
Kanmani
வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?
அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.
2 mins
May 13, 2026
Kanmani
அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.
4 mins
May 06, 2026
Kanmani
அருகிலேயே இருக்கிறது வழி!
சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.
4 mins
May 13, 2026
Kanmani
கர
எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).
2 mins
May 13, 2026
Kanmani
நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!
அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
2 mins
May 13, 2026
Kanmani
பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.
2 mins
May 13, 2026
Translate
Change font size
