Intentar ORO - Gratis

நிலைபேறாண்மை விருதுகள் 2025 - இரு உயர் விருதுகளை சுவீகரித்த டோக்கியோ சீமெந்து

Virakesari Daily

|

September 04, 2025

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் சிறந்த நிலைபேறாண்மை செயற்பாடுகளுக்காக, அண்மையில் நடைபெற்ற இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025 நிகழ்வில் இரு பெருமைக்குரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

நிலைபேறாண்மை விருதுகள் 2025 - இரு உயர் விருதுகளை சுவீகரித்த டோக்கியோ சீமெந்து

குழுமத்தின் புத்தாக்க பெறுமதி சேர் தயாரிப்பான TOKYO SUPERBOND Premium Tile Adhesive இற்கு, நிலைபேறான புத்தாக்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. குறைந்த காபன் வெளிப்பாடு மற்றும் ஆரோக்கியமான வசிப்பிட சூழலை ஏற்படுத்துவதற்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. உள்ளக வாயு தரத்தை மேம்படுத்தும் அதன் low Volatile Organic Compound (VOC) உள்ளடக்கத்திற்காக இந்த விசேட விருது வழங்கப்பட்டிருந்தது. திருகோணமலையில், டோக்கியோ சீமெந்து தொழினுட்ப சிறப்பு நிலையத்துக் காக இரண்டாவது விருது வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையத்தின் பிளாட்டினம் சான்றளிக்கப்பட்ட GREEN கட்டட அலங்கார அம்சங்களுக்காக பிரத்தியேகமான சூழலுக்கு நட்பான பொறியியலுக்கான கௌரவிப்பாக அமைந்திருந்தது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நிலைபேறாண்மைக்கான ஆழமான மற்றும் தொழில்துறை முன்னோடியான அர்ப்பணிப்பை இந்த இரு விருதுகள் மேலும் உறுதி செய்துள்ளன. இவை, அவற்றின் கூட்டாண்மை DNA இல் உள்ளடங்கியுள்ளதுடன் நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் தயாரிப்பு மூலோபாயம் ஆகியவற்றிலும் ஆழமாக ஊடுருவியுள்ளன.

MÁS HISTORIAS DE Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size