Intentar ORO - Gratis
அதிகரிக்கும் டிஜிட்டல் திரைப் பாவனையும் குழந்தைகளின் ஆரோக்கியப் பாதிப்பும்
Thinakkural Daily
|September 08, 2025
குழந்தைகளின் வாழ்க்கையில் திரை சாதனங்க ளின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ள நிலையில் அதிகப் படியான பயன்பாடு அவர்களின் உடல், மன, மற்றும் உணர்ச்சி நலன்களுக்கு விளைவிக்கும் கெடுதல்கள் பெற்றோர், ஆராய்ச்சியாளர் கள், மற்றும் மருத்துவ நிபுணர்களின் கவ னத்தை ஈர்த்துள்ளன. புதிய ஆராய்ச்சிகள் அதிகமான திரை நேரம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பல்வேறு தீமைகளை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத் துகின்றன.
நடத்தை, அறிவாற்றல் ரீதியான விளைவுகள்
கார்ட்டூன்களும் சாதன அடிப்ப டையிலான பொழுது போக்கும் தீங்கற்றதாக தோன்றினாலும் அளவுக்கு மீறி பார்ப்பது குழந்தை யின் வளர்ந்து வரும் மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக கார்ட்டூன் பார்ப்பது கவனக்குறை வு, அதிகக் கோபம், கல்வி செயல் திறனில் குறைவு ஆகியவற்றை உண்டாக்கும் என்று Times of India எச்சரிக்கிறது. மேலும் குழந்தைகள் தவறான நடத்தை பின்பற்றவும் சமூக உறவுகளை இழக்கவும் உண் மையான உலக அனுபவங்களை தவறவிடவும் வாய்ப்புள்ளது.
வீடியோ கேம்ஸ் தொடர்பான விரிவான பகுப்பாய்வு ஒன்றில் 6 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தை களில் அதிக திரை நேரம் சமூக மற்றும் உணர்ச்சி பாதிப்புகளுடன் வலுவான தொடர்பு கொண்டதாக கண்டறியப்பட் டுள்ளது. மேலும் 2025 ஜூன் மாதம் வெளியி டப்பட்ட APA அறிக்கை: அதிக திரை நேரம் உணர்ச்சி, நடத்தை சிக்கல்களை உருவாக்கு கிறது. அதேசமயம் இச்சிக்கல்களை சந்திக் கும் குழந்தைகள் மேலும் திரைகளில் மூழ்கி விடுகிறார்கள் என குறிப்பிடுகின்றது.
மனம், உடல், இதயம் - உடல் ஆரோக்கியத் தில் ஏற்படும் பாதிப்புகள்
உடற்பருமன் அதிகரித்தல்
4மணி நேரத்திற்கும் அதிகமான திரை நேரம், அதிக உடல் எடையுடன் (உடல் பருமன்), இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களை ஏற் படுத்துகின்றது. 2025 இல் Journal of the American Heart Association வெளியிட்ட ஆய்வு போதிய தூக்கம் இல்லாத குழந்தை களில் இச்சிக்கல்கள்
Esta historia es de la edición September 08, 2025 de Thinakkural Daily.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Thinakkural Daily
Thinakkural Daily
கண்டி மாவட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி
1 min
October 14, 2025
Thinakkural Daily
எந்தவொரு மத்திய வங்கியாலும் பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த முடியாது
நவீன பொருளாதார வரலாறு பதிவு செய்யும் வரை, பணவீக்கத்திற்கு எதிரான போர் மத்திய வங்கிகளுக்கும் சந்தை சக்தி களுக்கும் இடையே ஒன்றாக விவரிக்கப்படு கிறது. கொள்கை வகுப்பாளர்கள், வட்டி வீ த உயர்வு, இருப்புநிலை சரிசெய்தல் மற்றும் பணப்புழக்கக் கட்டுப்பாடுகளுடன் ஆயுதம் ஏந் தியவர்களெனவும், நீண்ட காலமாக 'பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்' என்று ம் சி த்தரிக்கப்படுகிறார்கள். 1980களில் பணவீக்கத் தைத் தணித்ததற்காக அமெரிக்காவில் உள்ள போல் வோல்க்கர் போன்ற ஆட்களை பிரப லமாக சொற்பொழிவுகள் அடிக்கடி எடுத் துக்காட்டுகின்றன. மேலும் பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் மத்திய வங்கிக ளின் சமீபத்திய இறுக்கமான நடவடிக்கைக ளுடன் இரட்டை இலக்க விலை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில். இருப்பினும், இந்த கதை ஏமாற்றமளிக்கிறது. மத்திய வங்கிகள், பண நிலைமைகளை அமைப்பதில் அவற்றின் சக்திவாய்ந்த பங்கு இருந்தபோதிலும், உண்மை யில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. பணவீக்கம், அதன் வாழ்க்கை அனுபவத்தில், குடும்பங்களின் செயல்களால் கட்டுப்படுத்தப் படுகிறது, குறிப்பாக நிலையான - வருமா னக் குழுக்கள் செலவுகளைக் குறைக்கவும், நுகர்வுகளை சுருக்கவும் மற்றும் புதிய விலை உண்மைகளுக்கு ஏற்பவும் கட்டாயப்படுத்தப் படுகின்றன. காலப்போக்கில், இத்தகைய சரிசெய்தல் பழக்கமாக மாறுகிறது. பணவீக்க வித்தையால் மட்டும் பணவீக்கம் சரிவதில்லை. மாறாக சமுதாயம்-குறிப்பாக விலை நிர்ணயம் செய்யாதவர்கள் - தன் வாழ்க்கை முறையை பணவீக்கத்தின் எடைக்கு வளைப்பதால். கட் டுப்படுத்தப்படுகிறது
2 mins
October 14, 2025
Thinakkural Daily
காணி,வீடு இல்லாத, காது குத்தி கல்யாணம் நடத்தி அனுரவுக்கு அவரது மலையக அமைச்சர்களே காது குத்தி உள்ளார்கள்
மனோ கணேசன் எம்.பி.சாடுகிறார்
1 mins
October 14, 2025
Thinakkural Daily
பீபா அபிவிருத்திக் குழுவில் ஜஸ்வர் உமர்
சர்வதேச கால் பந் தாட்ட சம் மேளனங்களின் சங்கத்தின் (FIFA) அடிமட்ட மற்றும் ஆரம்பவியலாளர் கால் பந்தாட்ட அபிவிருத்தி குழு உறுப்பினராக இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட் டுள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
இலங்கைத் தேயிலைக்கு உலகளவில் தங்க விருது உழைத்த தொழிலாளர்களுக்கு என்ன விருது?
ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி
1 min
October 14, 2025
Thinakkural Daily
கெமுனு போதிராஜ விகாரையின் அரச மரத்தினை சேதப்படுத்திய யானைகள்
வெல்லவாய பிரதேச செயலகப் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட ஹந்தப்பானாகலை கெமுனு போதிராஜ விகாரையின் பாரிய அரச மரத்தினை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50அடி பள்ளத்தில் கவிழ்ந்தது
இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
எசட்லைன் ஃபினான்ஸ் தனது 60 ஆவது கிளையை ஜா-எலவில் திறந்து சேவை விஸ்தரிப்பு
டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸின் நிதிச் சேவைகள் பிரிவான எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் பிஎல்சி (AFL), தனது விரிவாக்க செயற்பாடுகளில் முக்கியமான மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. தனது 60ஆவது கிளையை ஜா-எலவில் திறந்துள்ளது. இலங்கையின் மக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1 min
October 14, 2025
Thinakkural Daily
வீடமைப்பு அமைச்சு செயலராக குமுது லால் போகஹவத்த நியமனம்
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
2000 வீடுகள் அல்ல, 2000 காகித தாள்களை கையளிக்கும் விளம்பரம்
ஜீவன் தொண்டமான் கூறுகின்றார்
1 min
October 14, 2025
Translate
Change font size

